Tabby எனும் கட்டற்ற பயன்பாடு

Tabby என்பது உள்ளூர் shells, தொடர்(serial) , SSH , Telnet ஆகிய இணைப்புகளுக்கான எல்லையற்ற தனிப்பயனாக்கக்கூடிய குறுக்கு-தள முனையப் பயன்பாடாகும்..
முக்கியமான வசதிவாய்ப்புகளுக்கான செய்திகள்

இதுWindows, Mac , Linux ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது. இணைப்பு மேலாளருடன் ஒருங்கிணைக்கப்பட்டSSH வாடிக்கையாளர் ஆதரவினை கொண்டது. ஒருங்கிணைந்ததொடர் முனையத்தினை கொண்டுள்ளது
PowerShell, PS கோர், WSL, Git-Bash, Cygwin, Cmder , CMD ஆதரவுகொண்டுள்ளது
இரட்டை அகல எழுத்துகள் உட்பட முழு ஒருங்குகுறிஎழுத்துகளின் ஆதரவு கொண்டது . SFTP , Zmodem வழியாக SSH அமர்வுகளில் இருந்து கோப்பு பரிமாற்றத்தினை அனுமதிக்கின்றது . முழுமையாக உள்ளமைக்கக்கூடிய குறுக்குவழிகள்,பல நாண் குறுக்குவழிகள் . தாவல்கள் பிளவுப் பலகங்களை நினைவில் வைத்துகொள்ளும் தன்மை . தாவல் நிறைவு உட்பட Windows இல் சரியான shell அனுபவத்தை வழங்குகின்றது . SSHஇரகசியங்கள், உள்ளமைவுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட மறையாக்கம் செய்யப்பட்ட கொள்கலண் வசதி கொண்டது
முனைம வசதிகள்
பல உள்ளமைக்கப்பட்ட பலகங்களை கொண்டது. தாவல்களுக்கான நிலையைகாண்பிக்கும் பட்டைகளும் செயல்பாட்டு அறிவிப்புகளும் கொண்டது
நாம் விட்ட இடத்தில் திறந்த தாவல்களையும் பலகங்களையும் நினைவில் கொள்கிறது. சாளரத்தின் எந்தப் பக்கத்திலும் தாவல்களை கொண்டது
வாய்ப்புகளுக்கான அசைவு பயன்முறை(முனைமத்தின் திரையின் ஒரு பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது) கொண்டுள்ளது. முனைமங்களை மையப்படுத்த/மறைக்க வாய்ப்பானஉலகளாவிய hotkey அடைப்புக் குறியிடப்பட்ட ஒட்டுதல் வசதி கொண்டது
SSH வாடிக்கையாளர்
இணைப்பு மேலாளருடன் SSH2 வாடிக்கையாளர் வசதியை வழங்குகின்றத
SFTP, Zmodemகோப்பு இடமாற்றங்களை அனுமதிக்கின்றது. X11,வாயில் பகிர்தல் வசதி கொண்டது. தாவும் புரவலர்களின் வசதி கொண்டது. முகவர் பகிர்தல்- Pageant , Windowsஇன் சொந்தOpenSSH முகவர் உட்பட. உள்நுழைவு உரைநிரல்களின் வசதி கொண்டது. முதன்மை கடவுச்சொற்றொடருடன் வாய்ப்பு உள்ளமைக்கப்பட்ட கடவுச்சொல் நிர்வாகி வசதி கொண்டது. பதிலாள் கட்டளைஆதரவு கொண்டது
விண்டோவில்
ஒரே சாளரத்தில்வெவ்வேறு Shellகளுக்கான ஆதரவு கொண்டது
சிறந்த தாவல் நிறைவு cmd.exe. வசதியை கொண்டது. இணையஉலா பட்டியல் ஒருங்கிணைப்பினை கொண்டது. கையடக்க வாய்ப்பு பயன்முறையை கொண்டது. செயல்படும் தற்போதைய அடைவு கண்டறிதல் வசதி கொண்டது
தொடர் முனையம்
பல இணைப்பு சுயவிவரங்களை உள்ளடக்கியது .உரை,வாசிப்பு ,இரும எண்உள்ளீட்டு முறைகளை கொண்டது. உரை ,hexdump வெளியீட்டு முறைகளை கொண்டது. தரமற்ற baud விகிதங்களைகொண்டது
மேலும் இங்கே குறிப்பிடுவதற்கு அதிகமான செய்திகள்:
CSS மூலம் தனிப்பயனாக்கக்கூடிய வண்ணங்களை கொண்டது. செருகு நிரல்கள் வழியாக விரிவாக்கக்கூடியது (JS இல்) .ஒரு சில வண்ணத் திட்டங்கள் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளன. Telnet வாடிக்கையாள்ர் வசதியை கொண்டது. எழுத்துரு இணைப்புகளும் எழுத்துரு பின்விழுதலும்ஆன வசதி கொண்டது. சொடுக்குதல் செய்யக்கூடிய URLகள், IPகள் , பாதைகளை கொண்டது. WinSCPஒருங்கிணைப்பினை கொண்டது Shell சுயவிவரங்களை கொண்டது.ஒரே நேரத்தில்பல பலக உள்ளீடு வசதியை அளிக்கின்றது
PuTTY பாவணை வாய்ப்புவலது புற பொத்தானை சொடுக்குதல்செய்து தேர்ந்தெடுத்து நகலெடுத்ததை ஒட்டுதல் வசதியை கொண்டுள்ளது
macOS அதிர்வு ,Win 10 சரளமான பின்னணி ஆதரவுினை கொண்டுள்ளது

மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://tabby.sh/ எனும் இணையதள முகவரிக்கு செல்க

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.