Waydroid எனும் பயன்பாடு

Waydroid ஆனது Linux namespaces (user, pid, uts, net, mount, ipc) எனுமொரு கொள்கலனில் முழு ஆண்ட்ராய்டு சிஸ்டத்தை இயக்கவும் எந்த GNU/Linux அடிப்படையிலான இயங்குதளத்திலும் Android பயன்பாடுகளை வழங்கவும் பயன்படுத்தஉதவுடுகிறது. (arm, arm64, x86, x86_64). கொள்கலணில் உள்ள ஆண்ட்ராய்டு அமைவின் LXC , கட்டமைப்பின் இடைமுகம் மூலம் தேவையான வன்பொருளுக்கான நேரடி அணுகலைக் கொண்டுள்ளது உபுண்டு போன்ற வழக்கமான GNU/Linux கணினியில் முழு ஆண்ட்ராய்டு அமைவை துவக்குவதற்கான கொள்கலண் அடிப்படையிலான அணுகுமுறையை கொண்டுள்ளது.
இது ஒருகட்டற்ற கட்டணமற்ற செயல்திட்டமாகும்
இது லினக்ஸுடன் முழு பயன்பாட்டு ஒருங்கிணைப்புடன் லினக்ஸ் பயன்பாடுகள் கோப்புறையில் Android பயன்பாடுகளைச் சேர்க்கிறது.
பல சாளர முறை: ஆண்ட்ராய்டு சுதந்திர சாளர வரையறையில் இதுWaydroid விரிவடைந்து, பல வசதிகளைச் சேர்க்கிறது.
முழு பயனளார் இடைமுக(UI) பயன்முறை யானது பொழுதுபோக்கிற்காக, முழு ஆண்ட்ராய்டுபயனளார் இடைமுகத்தை(UI) காட்டவும் இதனை இயக்கலாம்.
முடிந்தவரை சிறந்த செயல்திறனைப் பெறலாம் செய்திகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லமுடியும்
இதனுடைய செயலில் உள்ள சமூககுழுவானது: எல்லா பிரச்சனைகளும் எதைப் பற்றியது என்பதைக் கண்டறிந்து, கொண்டு வரக்கூடிய அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்கின்றது
லினக்ஸில் பிடித்த Android பயன்பாடுகள். :நாம் விரும்பும் அனைத்து பயன்பாடுகளையும் நம்முடைய கணினியில் கொண்டு வந்து, Linux பயன்பாடுகளுக்கு அருகருகே வைத்து செயல்படுமாறு செய்கிறது. கொள்கலணில் உள்ள ஆண்ட்ராய்டு தேவையான வன்பொருள்களுக்கு நேரடி அணுகலைக் கொண்டுள்ளது. LineageOS அடிப்படையிலான குறைந்தபட்ச தனிப்பயனாக்கப்பட்ட ஆண்டராய்டு அமைவுடன்d இயக்க நேர சூழல் அனுப்பப்படுகிறது. தற்போதையவெளியீடு ஆண்ட்ராய்டு 11ஐ அடிப்படையாகக் கொண்டது
இது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு (GPL-3.0) ,எனும் உரிமத்தின்கீழ் கிடைக்கின்றது மேலும் விவரங்களுக்கு https://waydro.id/ எனும் இணையதள முகவரிக்கு செல்க

குனுகோபால்(GnuCOBOL) எனும் கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடு

குனுகோபால் (GnuCOBOL (முன்னர் OpenCOBOL)) என்பது ஒரு கட்டணமற்ற/சுதந்திரமான COBOL இயந்திரமொழிமாற்றியாகும்
இது COBOLஎன்பதன் மூலக் குறிமுறைவரிகளிலிருந்து தன்னுடைய சொந்த செயலிகளை . இது Linux, BSD, Unixes, macOS Windows போன்ற பல்வேறு இயக்கமுறைகளிலும் செயல்படுகின்ற திறனுடையதாக அறியப்படுகிறது.
தற்போதைய வெளியீடு, பதிப்பு 3.1.2 ஆகும், இது அனைத்து பயனாளர்களுக்கும் ஒரு சிறந்த பதிப்பாகும். இது பல்வேறு தளங்களில் விரிவாக சோதிக்கப்பட்டு வணிக அமைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.
இது(GnuCOBOL) ஒரு கட்டணமற்ற, நவீன COBOL மொழிமாற்றியாகும். அதனால் ிது COBOL 85, X/Open COBOL , புதிய ISO COBOL தரநிலைகள் (2002, 2014, 2022) ஆகியவற்றின் கணிசமான பகுதியை செயல்படுத்துகிறது, அதே போன்று மற்ற COBOL மொழிமாற்றிகளின்(IBM COBOL, MicroFocus ACUCOBOL-போன்ற பல) நீட்டிப்புகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. .
இது COBOL ஐ C எனும் கணினிமொழியாக மொழிபெயர்க்கிறது அதனோடு ஒரு சொந்த C மொழிமாற்றியைப் பயன்படுத்தி மொழிபெயர்க்கப்பட்ட குறிமுறை வரிகளை உள்ளகத்தில் தொகுக்கிறது.
இது GNU/Linux, Unix, Mac OS X , Microsoft Windows உள்ளிட்ட பல்வேறு தளங்களில் COBOL நிரல்களை உருவாக்கவும். HP/UX, z/OS, SPARC, RS6000, AS/400 ஆகிய இயக்க முறைமைகளின் மற்ற சேர்க்கைகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இது FSF ஆல் குனு பொது உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளதால் அதை மறுபகிர்வு செய்யலாம் /அல்லது (நம்முடைய விருப்பப்படி) ஏதேனும் பிந்தைய பதிப்பிற்கு மாற்றியமைத்திடலாம்;
libcob இயக்க நேர ஆதரவு மூலம் GNU LGPL இன் கீழ் உரிமம் பெற்றது.
முக்கியவதிவாய்ப்புகள்
இதுகிட்டத்தட்ட தடையற்ற C மொழியின் ஒருங்கிணைப்புடன் COBOL இன் நேர்த்தியான முழுமையான செயலாக்கத்தினை கொண்டுள்ளது
அறிக்கைப் பிரிவு, திரைப் பிரிவு, செயல்பாட்டு-சுட்டி ஆகியவற்றுடன் நிறுவன அட்டவணையை ஆதரிக்கிறது
PostgreSQL, Firebird, ODBC, DB2 ஆகியவற்றிற்கு EXEC SQL முன்செயலிகள் இதில் கிடைக்கின்றன
GNU Autotools, GCC உடன் கட்டமைக்கப்பட்ட இயந்திரமொழிமாற்றியாக, LLVM clang, VisualStudio அல்லது பிறவற்றிலும் வெற்றிகரமாக உருவாக்கப்படுகிறது
ஏறக்குறைய அனைத்து C நூலகங்களுக்கும் நேரடி அணுகல், மேலும் C++ அடிப்படையுடனும் செயல்படும்திறன்மிக்கது
Java (AWT/SWING) , GTK+ அடிப்படையிலான பல திரை நூலகங்கள் உள்ளன
Ada, Guile, Lua, Rexx, Javascript, Python ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் குறிமுறைவரிகளும் வெளியிடப்பட்டுள்ளது.

இது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு GPLv3) ,எனும் உரிமத்தின்கீழ் கிடைக்கின்றது .மேலும் விவரங்களுக்குhttps://gnucobol.sourceforge.io/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

லுவா எனும் கணினிமொழியானது தந்திரமாக ஒரு பொருள் நோக்கு கணினிமொழியாக மாற்றப்பட்டுவிட்டது

உண்மையில் லுவா ஆனது ஒரு பொருள் நோக்கு நிரலாக்க மொழி அன்று, ஆனால் சி இன் செயலிகள் சி மொழி- போன்ற இலக்கணம் ஆகியவற்றைப் பயன்படுத்தி கொள்கின்ற உரைநிரல்மொழி. இருப்பினும், நமக்குத் தேவைப்படும்போது லுவாவை ஒரு பொருள்நோக்கு மொழியாகச் செயல்பட லுவா குறிமுறைவரிகளில் பயன்படுத்தக்கூடியசிறந்த குறும்பானசெயல் ஒன்றுஉள்ளது. திறவுகோலானது லுவா அட்டவணை கட்டமைப்பில் உள்ளது, மேலும் இந்த கட்டுரை ஒரு பொருள்நோக்கு இனத்திற்கு லுவா அட்டவணையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கான விளக்கமளிக்கிறது.
பொருள்நோக்கு நிரலாக்கம் என்றால் என்ன?
“பொருள்நோக்கு(object-oriented)” என்ற சொல், அடிப்படையில், ஒருமாதிரிப்பலக அமைவை விவரிக்கின்ற ஒரு ஆடம்பரமான வழியாகும். zombie apocalypse இன் போது பயனாளர்கள் zombiesஐ கண்டறிந்து பதிவுசெய்ய உதவும் ஒரு பயன்பாட்டை நிரலாக்கம் செய்வதாக கற்பனை செய்திடுக. இதற்காக நாம் C++, Java அல்லது Python போன்ற பொருள்நோக்கு மொழியைப் பயன்படுத்திடுவோம். பல்வேறு வகையான ஜோம்பிஸைக் குறிக்கும் குறிமுறைவரியில் பொருட்களை உருவாக்க வேண்டும், இதனால் பயனாளர் அவற்றை இழுத்து நகரத்தின் வரைபடத்தில் சரி செய்திடலாம். நிச்சயமாக ஒரு ஜாம்பி பல செய்திகளாக இருக்கலாம்: செயலற்ற, மெதுவாக, விரைவான, பசியுடனான, கொடுங் கொள்ளை யடிக்கின்ற என்பதுபோன்ற பல. இது வெறும் உரைத் தரவு, எந்தக் கணினிகள் கண்காணிப்பதில் சிறந்தவை, அந்தத் தரவின் அடிப்படையில் மெய்நிகரான “பொருளுக்கு” ஒரு வரைகலைைக் கூட ஒதுக்கலாம், எனவே பயனாளர் ஒவ்வொரு widgetஉம் எந்த வகையான ஜாம்பியைக் குறிக்கிறது என்பதைக் கண்டறிய முடியும். பயன்பாட்டிற்கான இந்தத் தேவையை எவ்வாறு தீர்வுசெய்திடலாம் என்பதற்கான சில வாய்ப்புகள் நம்மிடம் உள்ளன:
1.நம்முடைய பயனாளர்கள் தங்கள் சொந்த ஜோம்பிஸை நம்முடைய பயன்பாட்டில் நிரலாக்கம் செய்வது எப்படி என்பதை அறியும்படி கட்டாயப்படுத்திடுக.அதனால் அவர்கள் தங்கள் சொந்த ஜாம்பிகளை உங்கள் பயன்பாட்டில் நிரல்படுத்த முடியும்
.2.வாழ்நாள் முழுவதையும் நம்முடைய பயன்பாட்டில் சாத்தியமான ஒவ்வொரு வகையான ஜாம்பியையும் நிரலாக்கத்தில் செலவிடுக.
. 2. 3.ஜோம்பி எனும்பொருளின் பண்புகளை வரையறுக்க குறிமுறைவரிகளினஅ மாதிரிபலகத்தைப் பயன்படுத்திடுக, பயனார்கள் அவர்கள் உண்மையில் கண்டறிந்த ஜாம்பியின் அடிப்படையில் அவர்களுக்குத் தேவையான பொருட்களை உருவாக்க அனுமதிக்கிறது.
வெளிப்படையாக, ஒரே யதார்த்தமான வாய்ப்பு இறுதியானதாகும், மேலும் இது வகுப்பு எனப்படும் நிரலாக்க கட்டமைப்பைக் கொண்டு செய்யப்படுகிறது. ஒரு வகுப்பு எப்படி இருக்கும் என்பது பின்வரும்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது (இந்த எடுத்துக்காட்டு ஜாவா குறிமுறைவரிகளாக இருக்கும், ஆனால் அனைத்து பொருள் நோக்கு மொழிகளிலும் கருத்தமைவு ஒரே மாதிரியாக இருக்கும்):
public class Zombie {
int height;
int weight;
String speed;
String location;
}
நாம் இந்த குறிமுறைவரிகளை புரிந்து கொண்டாலும் இல்லாவிட்டாலும், இது அடிப்படையில் ஒரு மாதிரிபலகம் என்று கூறலாம். ஒரு ஜாம்பியை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு மெய்நிகர் “பொருள்” உருவாக்கப்பட்டால், நிரலாக்க மொழி அந்த பொருளுக்கு நான்கு பண்புகளை (உயரத்தையும், எடையையும் குறிக்கும் இரண்டு முழு எண்கள் , இயக்கத்தின் வேகம் அதன் இருப்பிடத்தைக் குறிக்கும் இரண்டு சொற்கள்) ஒதுக்குகிறது என்று அது அறிவிக்கிறது. (கற்பனையாக) பயன்பாட்டில் உள்ள (imaginary) Add item எனும் பொத்தானை சொடுக்குதல் செய்யும் போது, பயனார் உள்ளிட்ட மதிப்புகளை ஒதுக்க, இந்த வகுப்பு ஒரு மாதிரிப்பலகமாகப் பயன்படுத்தப்படுகிறது (நிரலாக்கத்தில், வகுப்பின் “new instance” ஒன்று உருவாக்கப்பட்டது என்று கூறுகிறார்கள்). . ஒரு வகுப்பின் விலையில் எல்லையற்ற ஜோம்பிஸ். இது பொருள் நோக்கு நிரலாக்கத்தின் திறன்களில் ஒன்றாகும்.
லுவா அட்டவணைகள் லுவாவில், அட்டவணை என்பது ஒரு துணை அணிவரிசையை செயல்படுத்தும் தரவு வகையாகும். லுவாவில் உள்ள அட்டவணையை தரவுத்தளமாககூட நினைக்கலாம். இது ஒரு சிறப்பு இலக்கணத்தின் மூலம் நினைவுபடுத்தக்கூடிய அட்டவணைப்படுத்தப்பட்ட தகவல்களின் கிடங்காகும். அதற்கான ஒரு மிக எளிய உதாரணம்பின்வருமாறு:
example = {}
example.greeting = “hello”
example.space = ” “
example.subject = “world”
print(example.greeting ..
example.space ..
example.subject)
இதன் முடிவுகளைக் காண எடுத்துக்காட்டுக் குறிமுறைவரிகளை இயக்கிடுக:
$ lua ./example.lua
hello world
மாதிரிக் குறிமுறைவரிகளிலிருந்து சொல்லக்கூடியது போன்றஉ, அட்டவணை என்பது ஒற்றையான தொகுப்பில் (ஒரு “அட்டவணை”) வைக்கப்பட்டுள்ள விசைகள் , மதிப்புகளின் தொகுப்பாகும்.
லுவாவின் மீப்பெரும்அட்டவணை (metatable)
ஒரு மீப்பெரும்அட்டவணை (metatable) என்பது ஒரு அட்டவணைக்கு ஒரு மாதிரிபலகமாக செயல்படும் வழக்கமானதொருஅட்டவணை ஆகும். நாம் எந்த அட்டவணையையும் மீப்பெரும்அட்டவணை (metatable) என குறிப்பிடலாம், பின்னர் வேறு எந்த மொழியிலும் உள்ள வகுப்பைப் போலவே அதையும் கையாளலாம். ஒரு ஜாம்பியை வரையறுக்க மீப்பெரும்அட்டவணை (metatable) பின்வருமாறு:
Zombie = {}
function Zombie.init(h,w,s,l)
local self = setமீப்பெரும்அட்டவணை (metatable)({}, Zombie)
self.height = h
self.weight = w
self.speed = s
self.location = l
return self
end
— use the மீப்பெரும்அட்டவணை (metatable)
function setup()
z1 = Zombie.init(176,50,’slow’,’Forbes & Murray Avenue’)
end
function run()
print(z1.location .. “: ” ..
z1.height .. ” cm, ” .. z1.weight .. ” kg, ” .. z1.speed)
end
setup()
run()
இந்த மீப்பெரும்அட்டவணை (metatable)ஐ ஒரு சாதாரண அட்டவணையில் இருந்து வேறுபடுத்த, அதன் பெயரின் முதல் எழுத்தை பெரியதாக்கிடுத. அது தேவையில்லை, ஆனால் இது ஒரு பயனுள்ள வழக்கமாகக் கருதப்படுகிறது. மாதிரிக் குறிமுறைவரிகளின் முடிவுகள் பின்வருமாறு:
$ lua ./zombie.lua
Forbes & Murray Avenue: 176 cm, 50 kg, slow,
மெதுவாக இந்த ஆர்ப்பாட்டம் முழுவதுமாக மீப்பெரும்அட்டவணை (metatable)களுக்கு நீதி வழங்காது, ஏனெனில் மாதிரி குறிமுறைவரிகள் பயனரிடமிருந்து எந்த தொடர்பும் இல்லாமல் ஒரு பொருளை மட்டுமே உருவாக்குகிறது. ஒரே ஒரு மீப்பெரும்அட்டவணை (metatable)இல் இருந்து எல்லையற்ற உருப்படிகளை உருவாக்கும் சிக்கலைத் தீர்வுசெய்திட, மீப்பெரும்அட்டவணை (metatable)ஐ பயன்படுத்த, அதற்குப் பதிலாக பயனாளர் உள்ளீட்டு செயலை (Lua’s io.read() செயலியைப் பயன்படுத்தி) குறிமுறைவரிகளாக்கி, அவர்கள் கண்டறிந்த ஜாம்பியின் விவரங்களை வழங்குமாறு பயனாளரிடம் கோரிடுவோம். பயனாளர் இடைமுகத்தை “New sighting” எனும்பொத்தான் அல்லது அது போன்ற ஏதாவது ஒன்றைக் கொண்டு குறிமுறைவரிகளில் செய்யலாம். அது இந்தக் கட்டுரையின் எல்லைக்கு அப்பாற்பட்டது, மேலும் இது எடுத்துக்காட்டுக் குறிமுறைவரிகளை சிக்கலாக்கும்.
ஒரு மீப்பெரும்அட்டவணை (metatable) உருவாக்குதல். நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி என்னவென்றால், ஒரு மீப்பெரும்அட்டவணை (metatable) உருவாக்க, பின்வருமாறான இலக்கணத்தினஐ பயன்படுத்திகொள்க:

Example = {}
function Example.init(args)
local self = setமீப்பெரும்அட்டவணை (metatable)({}, Example)
self.key = value
return self
end
ஒரு மீப்பெரும்அட்டவணை (metatable)ஐ பயன்படுத்துதல்
மீப்பெரும்அட்டவணை (metatable) உருவாக்கப்பட்டவுடன் அதைப் பயன்படுத்த, பின்வருமாறான இலக்கணத்தினை பயன்படுத்திகொள்க:
my_instance = Example.init(“required args”)
பொருள்நோக்கு லுவா: Lua பொருள் நோக்கு மொழிஅன்று, ஆனால் அதன் அட்டவணை தொழில்நுட்பம் தரவைக் கையாளுதல் , கண்காணிப்பு, வரிசைப்படுத்துதல் போன்றவற்றை எளிதாக்குகிறது. லுவாவில் அட்டவணைகளை கையாளும் திறனுடன் இருந்தால், குறைந்தபட்சம் பாதி மொழியாவது நமக்குத் தெரியும் என்று நம்பலாம் என்று சொன்னால் அது மிகையாகாது. அட்டவணைகளை ( நீட்டிப்பு மூலம், மீப்பெரும்அட்டவணை (metatable)) அணிவரிசைகள், வரைபடங்கள், வசதியான மாறியின் அமைப்பு, நெருக்கமான வகுப்புகள் போன்ற பலவற்றைப் பயன்படுத்தலாம்.

கணக்காளர்களின் எதிர்காலம் CHATGPT எனும் புயலால் பாதிக்கப்படுமா!

நாமெல்லோரும் தற்போது 2023-ஆண்டில் பயனிக்கின்றோம் அதனோடு- புதிய மிகப்பெரிய ChatGPT எனும் செயற்கை நுன்னறிவு(AI) புயலானது இவ்வுலகத்தை தற்போது தாக்குவதற்கு தயாராகிவிட்டது,எனவே நாம் இதுவரையில் அதனோடு இணைந்து பயனம் செய்ய தயாராகவில்லையெனில், தற்போது அதற்கான சரியானநேரம் வந்துவிட்டது. ஆயினும் பொதுமக்கள் அதை போதுமான அளவு பெற முடியாது!
இந்நிலையில் ChatGPT என்றால் என்ன? என்ற கேள்வி நம்மனைவரின் மனதிலும்எழும் நிற்க, அந்தக் கேள்விக்கு AI இடமே கோரியபோது. ChatGPT என்பது உரையாடலின் AI மாதிரியாகும் என விடைகூறியது, இந்த ChatGPT ஆனது உரைச் செய்திகள் அல்லது குரலொலி வாயிலான கட்டளைகள் போன்ற இயல்பான மொழி உள்ளீடுகளுக்கு பதிலளிக்கக்கூடியது நாம் கேட்கும் கேள்விகளுக்கு தெளிவான பொருத்தமான பதிலை உருவாக்கும் திறன்மிக்கது. இது ஒரு பெரிய தரவுத்தொகுப்பால் பயிற்றுவிக்கப்பட்டது, மேலும் நம்முடையகேள்விகளுக்குப் பதிலளித்தல், சந்தேகங்களுக்கான விளக்கங்களை வழங்குதல் , ஆக்கப்பூர்வமான உரையை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளுடன் பணிகளுக்கான பதில்களை உருவாக்கிடும் திறன்கொண்டது, மேலும் மெய்நிகர் உதவியாளர், வாடிக்கையாளர் சேவை போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு இதனை பயன்படுத்திகொள்ளலாம். இது அரட்டையறைகள், உள்ளடக்க உருவாக்கம். ஆகியவற்றை கொண்டது எளிமையாக கூறவேண்டுமெனில், ChatGPT என்பது ஒரு இயந்திரக் கற்றல் கருவியாகும், இதனோடு நாம் உரையாடலில் ஈடுபடலாம் மனிதனைப் போன்ற பதில்களை உருவாக்கலாம். ChatGPT ஆனது சில கட்டளைகளை 30 வினாடிகளுக்குள் விரைவாக முடிக்கும் திறன்கொண்டது என்பதால், அதன் திறன் வணிக நிறுவனங்களுக்கு தங்களின் செயல்களை மிக விரைவாகச் செய்வதற்கான பலவழிகளை இது வழங்குகிறது. எனவே இது எவ்வாறு கணக்காளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்? என்ற கேள்வி நம்மனதில்எழும் நிற்க. இந்தியாவில் உள்ள கணக்காளர்களுக்கு ChatGPT எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கான 6 தலைப்புகளை வழங்குமாறு ChatGPTஇடம் கோரியபோது, 45 வினாடிகளில் அது கீழ்கண்டவாறான பதில்களை உடன் வழங்கியது.
விலைப்பட்டியல் செயலாக்கம்: ChatGPT ஆனது இந்தியாவில் உள்ள கணக்காளர்களுக்கு விலைப்பட்டியல் செயலாக்கத்தின் செயல்முறையை தானியங்குபடுத்துதல், கைமுறை தரவு உள்ளீடு அதனை ஒப்பி்ட்டு சரிபார்த்தல் ஆகியவற்றிற்கு தேவையான நேரத்தையும் முயற்சியையும் குறைக்க உதவுகிறது.
வரிவிவரங்கள் தயாரித்தல்: ChatGPT ஆனது தற்போதைய சசேவ(GST), வருமானவரி போன்றஎந்தவொரு வரிகளுடன் தொடர்புடைய தகவல்களை வழங்குவதன் மூலமும், வரிப் பொறுப்புகளைக் கணக்கிடுவதன் மூலமும், நிதித் தரவுகளின் அடிப்படையில் வரியை செலுத்துவதற்கான பட்டியலை உருவாக்குவதன் மூலமும் ஒருநிறுவனம்வழங்கவேண்டிய வரிவிவரங்களைத் தயாரிப்பதில் உதவுமுடியும்.
நிதிநிலை அறிக்கை: ChatGPT ஆனது இருப்புநிலை அறிக்கைகள் வருமானவிவர அறிக்கைகள், இலாபநட்ட கணக்குகள் ஆகியவற்றினை தயார்செய்தவதற்காக இந்தியாவில் கணக்காளர்களுக்கு மதிப்புமிக்க நேரத்தை மிச்சப்படுத்துதல் பிழைகளின் அபாயத்தைக் குறைத்தல் போன்றவற்றின் வாயிலாக நிதிநிலை அறிக்கைகளை எளிதாகஉருவாக்க உதவுமுடியும்.
நிதிதிட்டமிடுதல் முன்கணிப்புசெய்தல்: நிதித் தரவை பகுப்பாய்வு செய்வதன் மூலமும், அதன்வரலாற்றுப் போக்குகள் சந்தை நிலைமைகளின் அடிப்படையில் பரிந்துரைகளை வழங்குவதன் மூலமும் நிதிநிலைதிட்டமிடுதல் முன்கணிப்பு செய்வதற்கு ChatGPT உதவ முடியும்.
செலவு மேலாண்மை: ChatGPT ஆனது செலவுகளைக் கண்காணிப்பதன் மூலமும், நிதிபரிமாற்றங்களை வகைப்படுத்துவதன் மூலமும், அதற்கான அறிக்கைகளை உருவாக்குவதன் மூலமும், இந்தியாவில் உள்ள கணக்காளர்கள் தங்களுடைய செலவினங்களை நன்றாகப் புரிந்துகொள்ளவும் கட்டுப்படுத்தவும் உதவமுடியும்.
கணக்குத்தணிக்கைசெய்தல்: நிதிகணக்குகளை தணிக்கையின் வாயிலாக, முரண்பாடுகளைக் கண்டறிதல் மேலதிக விரிவான விசாரணைக்கான சாத்தியமான சிக்கல்களைக் கொடியிடுதல், இந்தியாவில் உள்ள கணக்காளர்கள் மிகவும் துல்லியமான திறமையான தணிக்கை சேவைகளை வழங்க உதவுவதற்கு நிதித் தரவுகளில் ChatGPT பயிற்சியளிக்கமுடியும்.
இவ்வாறான சூழலில், இந்திய கணக்காளர்களின் பணிகள் இந்த ChatGPT ஆல் பாதிப்புஏற்படுமா? என்ற கேள்வி எழும்அல்லவா உடன்இந்த கேள்வியையும் ChatGPTஇடம் கோரியபோது அதற்கானChatGPT இன் பதில் பின்வருமாறு.
கணக்காளர்களின் பணிகள் இந்த ChatGPT ஆல் பாதிக்கும் என்று அதிகம் கவலைப்பட வேண்டாம். ChatGPT ஆனது உரையை உருவாக்குவதற்கும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருந்தாலும், அது ஒரு மனிதக் கணக்காளரின் நிபுணத்துவத்தையும் விமர்சன சிந்தனைத் திறனையும் மாற்றமுடியாது. எனக்கூறியது
மேலும் ChatGPT ஆனது, தரவு உள்ளீடு , தகவல்களை மீட்டெத்தல் போன்ற சில பணிகளில் கணக்காளர்களுக்கு உதவ முடியும், பிரச்சினைகளுக்கான தீர்வு , முடிவெடுக்கும் திறன் தேவைப்படும் மிகவும் சிக்கலான உயர்-நிலை பணிகளுக்கான நேரத்தை விடுவிக்கிறது. கையேட்டு பிழைகளின் அபாயத்தைக் குறைப்பதன் மூலம் இது செயல்திறனையும் துல்லியத்தையும் மேம்படுத்திடுகின்றது.
இருப்பினும், ChatGPT ஆனது சிக்கலான நிதி நிலைமைகள் ,ஒழுங்குமுறைகளின் நுணுக்கங்களையும் சூழலையும் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மையான களநிலவரமாகும, மேலும் வாடிக்கையாளர் உறவுகளில் முக்கியமான தனிப்பட்ட தொடர்பு ,உணர்ச்சிமயமான நுண்ணறிவை வழங்கும் திறனைக் கொண்டிருக்கவில்லை.
முடிவாக, கணக்கியல் துறையை மாற்றும் திறன் ChatGPTக்கு இருந்தாலும், மனித கணக்காளர்களின் பணிகளை அதனால் முழுமையாக மாற்றுவது சாத்தியமன்று. அதற்கு பதிலாக, அது அவர்களின் பணியை அதிகரிக்கவும் மேம்படுத்தவும் வாய்ப்புள்ளது, மேலும் செயல்தந்திரம் மதிப்பு கூட்டல் ஆகியபணிகளில் அதிககவனம் செலுத்த அனுமதிக்கிறது.
ChatGPT முதலில் சற்று கடினமாக இருந்தாலும், ChatGPTஐ பரிசோதிக்க பயன்படுத்தக்கூடிய சில கட்டளைகளை பின்வருமாறு அதனிடம் கோரலாம்:
“வரி குறித்த மாதாந்திர தகவல் அறிக்கையை எழுதிடுக.”
“பருவகால வரிகுறித்த ஆலோசனைகளுடன் சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தினை நிறுவனத்திற்கு கணக்கியல்உள்ளடக்க உரையை உருவாக்கிடுக.”
“அதிருப்தியான வாடிக்கையாளரின் மின்னஞ்சலுக்கு பணிவாகப் பதிலளி்த்திடுக. (மின்னஞ்சலில் உரையை வழங்கிடுக)”
“இந்தியாவில் கணக்கியல் அலுவலகத்திற்கான நிதிகுறித்த வினாடி வினா நிகழ்வை எழுதிடுக.”
“இந்தியாவில் உள்ள வரிச் சட்டங்களை எளிமையாக விளக்கிடுக.”
இந்த ChatGPT அமைப்பு ஆனது இந்தியாவில் கணக்கியல் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்துவிருக்கின்றது அதனோடு இந்தியாவில் கணக்காளர்களுக்கு பல வழிகளில் பயனளிக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது. ChatGPT ஆனது கணக்காளர்களுக்கு கணக்கு பராமரிப்பு பணிகளை ஒழுங்குபடுத்துதல் நிதி பகுப்பாய்வை மேம்படுத்துதல் போன்ற பரந்த அளவிலான பயன்பாடுகளை வழங்கவிருக்கிறது.
இருந்தபோதிலும், கணக்காளர்கள் புதியதொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதும் அதை திறம்பட பயன்படுத்த தேவையான திறன்களை தங்களிடம் வளர்த்துகொள்வதும் மிகமுக்கியமாகும். அவ்வாறு செய்வதன் மூலம், கணக்காளர் அடுத்தலைமுறை பணிகளுக்குதாயராக இருக்க முடியும் மேலும் எப்போதும் மாறிகொண்டேவரும் புதியதொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தகவமைப்பதன் மூலம் தங்களை தக்கவைத்து கொள்ள முடியும். அது அவர்களின் பணிக்கு பயன்படுத்தப்பட்டாலும், கணக்கியல் உலகில் புதிய அற்புதமான வாய்ப்புகளைக் கொண்டுவரும் திறனை ChatGPT கொண்டுள்ளது.
ChatGPT இன் இவை அனைத்தையும் நாம் ஏற்கவில்லை என்றாலும், நாம் வாழும் இவ்வுலகம் எவ்வளவு விரைவாகவும் புதியதாகவும் மாறுகிறது என்பதை வலியுறுத்துகிறது. நாம் தற்போது உட்கார்ந்துஇருக்கும் இருக்கையை கெட்டியாக பிடித்துக் கொள்க, ஏனெனில் நாம் ஒரு புதிய சூறாவளி போன்ற நம்முடைய விரைந்தோடும் வாழ்க்கை பயணத்தில் பயனம் செய்துகொண்டிருக்கிறோம்

குனு/லினக்ஸிற்கானNuTyX எனும் புதிய இயக்கமுறைமை

தற்போது குனு/லினக்ஸிற்கான NuTyX எனும் அதிக நெகிழ்வுத்தன்மையுடனான ஒரு முழுமையான இயக்கமுறைமை வெளியிடப்பெற்றுள்ளது , , .
இதனை பயன்படுத்தவிரும்பும் பயனாளர்கள் முதலில் குனு/லினக்ஸ் இயக்கமுறைமையின் அமைப்பைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகின்றது.
ஏனெனில் இதனுடைய ‘install-nutyx’ எனும் உரைநிரல் , சுதந்திரமான GRUB நிறுவுகையின் செயல்முறை, cards’ எனும்தொகுப்பு மேலாளர், collections, என்பன போன்ற அசல் கருத்துமைவுகள் குனு/லினக்ஸ்பற்றி குறைந்த அனுபவம் உள்ளவர்களுக்கு அதிக தொந்தரவு கொடுக்கக்கூடும்.
தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளவும், லினக்ஸ் இயக்க முறைமை அமைவு எவ்வாறு ஒன்றிணைக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளவும் குனு/லினக்ஸ் இயக்கமுறைமையில தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் விரும்புவோர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த இயங்குதளமாகும்.
NuTyX ஆனது MATE, LXDE, LXQt, GNOME, KDE5 , XFCE வரைகலை இடைமுகங்கள் ஆகியவற்றினை எண்ணிம(Binary) வடிவத்தில் வழங்குகிறது.

NuTyX அதன் சொந்த தொகுப்பு மேலாளரான CARDS ஐப் பயன்படுத்திகொள்கிறது.
இதனை பயன்படுத்தி கொள்வதற்காகவென துறைகளின் அமைவைப் பயன் படுத்துவதா, சொந்த மூலத் தொகுப்புகளைத் தொகுத்து நிறுவுகைசெய்வதா அல்லது கணினியில் இயல்பாக ஒருங்கிணைக்கப் பட்ட எண்ணிமதொகுப்புகளில் திருப்தி அடைவதா என்பதை முதலில் தீர்மானித்திடுக
NuTyX இன் 10 நன்மைகள்
1.வேறு எந்த விநியோகத்திலிருந்தும் NuTyX ஐ நிறுவுகைசெய்திடலாம், install-nutyx என பெயரிடப்பட்ட BASH உரைநிரலை பதிவிறக்கம் செய்யலாம்: அது என்ன செய்யும் என்பதற்காக திரையில் காண்பிக்கப்படும் விவரங்களை கவனமாகப் படித்தபின்னர், புரவலர் விநியோகத்திலிருந்து அதைத் தொடங்கிடுக. இது, உரைநிரலிற்கு தேவையான அனைத்து கருவிகளையும் மிகவிரிவாக சரிபார்க்கின்றது, பின்னர் குறைந்தபட்ச தொகுப்பிற்கான தொகுப்புகளின் பதிவிறக்கத்தைத் தொடங்குக, இறுதியாக நாம் விரும்பும் இடத்தில் அவற்றை நிறுவுகைசெய்திடுக

  1. இதனுடைய படிநிலையிலான துறையின்(port) தொகுப்பு அமைப்பானது மென்பொருளை நிர்வகிப்பதில் அதிகபட்ச நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. ஒவ்வொரு தொகுப்பும் அடிப்படை அமைப்பு, கட்டளை வரிகளின் பயன்பாடுகள் , நூலகங்கள், வரைகலை இடைமுகம், வரைகலை நூலகங்கள், அனைத்து மேசைக்கணினிகள் வரைகலை அல்லாத அல்லது வரைகலை பயன்பாடுகள். ஆகிய செயலிகளின் தொகுப்பிற்கு பொறுப்பாகும்.
    3.துறையில்(porting)எனப்படும் மிக எளிய முறையானது, இதனுடைய களஞ்சியங் களிலிருந்து ஒரு செய்முறையைப் பதிவிறக்கம்செய்திட அனுமதிக் கிறது. இந்த செய்முறையானது CRUX இல் பயன்படுத்தப்படும் உரைநிரல் களுடன் மிகவும் ஒத்திருக்கிறது, மேலும் இது பொதுவாக 10 கட்டளை வரிகளுக்கு குறைவாகவே இருக்கின்றது. இதனைகொண்டு தேவையான அனைத்து சார்புகளையும் தீர்மானித்தபின்னர் பயன்படுத்த முடியும்.
    4.இதனை ஒரு கோப்புறையில்( folder) நிறுவுகை செய்யப்பட்டவுடன், NuTyX இன் தனிப் பயனாக்கப்பட்ட நிறுவுகைசெய்யக்கூடிய ISO பதிப்பை உருவாக்குகின்ற திறனைக் கொண்டுள்ளது. நாம் விரும்பினால், புதிய நேரடி பதிப்பை மற்ற கணினிகளிலும் மீண்டும் நிறுவுகைசெய்திடலாம்.
    5.இது ஒரு முழுமையான அடிப்படை எண்ணிம தொகுப்பு அல்லது தனிப்பட்ட அடிப்படை எண்ணிம தொகுப்புகளின் தேர்வை நிறுவுகைசெய்திட அனுமதிக்கிறது. எடுத்துக்காட்டாக: devel, man, doc , lib.
    6.தனிப்பட்ட தரவிற்கு தனி HDD அல்லது பகிர்வு தேவையில்லை. இலக்கு வட்டு அல்லது பகிர்வை வடிவமைக்காமல்இதனுடைய NuTyX நிறுவியை நிறுவுகை செய்திடலாம் / மீண்டும் நிறுவுகைசெய்திடலாம்.
    7.இது தனித்துவமான நிறுவுகைக்கான குறிமுறைவரிகளைக் கொண்டுள்ளது, இது NuTyX நிறுவியை ஏற்கனவே இருக்கின்ற இலக்கு பகிர்வை வடிவமைப்பதில் இருந்து தடுக்கிறது. இதன் பொருள் NuTyX தரவு உள்ள பகிர்வில் நிறுவுகை செய்திடலாம் என்பதாகும்: (எடுத்துக்காட்டாக) தனிப்பட்ட கோப்புகள், பல்வேறு அமைப்பு அல்லாத கோப்புறைகள்.
    8.இது மிகவும் சக்திவாய்ந்த, எளிமையான கட்டளைவரிகளைக் கொண்டுள்ளது, இது அடிப்படை அமைப்பிற்கு மாற்றவும் , வரைகலை பயனர் இடைமுகத்தை முழுமையாக மாற்றவும் அனுமதிக்கிறது (உதாரணமாக KDE இலிருந்து XFCE க்கு). இது ஒவ்வொரு தொகுப்பையும் மீண்டும் நிறுவுகைசெய்வது அல்லது பதிவிறக்கம் செய்வது ஆகியபணிகளை தேவையற்றதாக ஆக்குகிறது. ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட தொகுப்புகள் இன்னும் புதுப்பித்த நிலையில் இருந்தால் தானாகவே மீண்டும் நிறுவுகைசெய்யப்பட்டுவிடும்.
    9.இது glibc ஐத் தவிர வேறு சார்புகள் இல்லாமல், விரிவாக்கக்கூடிய தகவமைவுகளால் செய்யப்பட்ட முற்றிலும் தனித்துவமான தொகுப்பு மேலாளரைக் கொண்டுள்ளது. இதனுடைய எண்ணிம (இயக்கநேர) சார்புகளை தானாகவே கண்டறியும் திறன் அதன் வலுவான திறன்களில் ஒன்றாகும்.
  2. chrootஇன் சிறப்பு சூழலில் ஒரு நிலைக்கு அனைத்து தொகுப்புகளையும் சரியாக தொகுக்கும் திறனை இது கொண்டுள்ளது. தொகுத்த பிறகு, உடைந்த இணைப்புகள் எதுவும் காணப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த அனைத்து சார்புகளும் மீண்டும் சரிபார்க்கப்படுகின்றது. இது குறித்து விரிவான வழிமுறைகள் செய்முறைகள் ஆகியவை இதனுடைய https://nutyx.org/en/ எனும் இணையமுகவரியில் கிடைக்கின்றன.

Neutralinojs எனும்மேசைக்கணினி பயன்பாடுகளின் மேம்படுத்திடும் கட்டமைப்பு

Neutralinojsஎன்பகு ஒரு இலகுரக சிறிய மேசைக்கணினி பயன்பாடுகளின் மேம்படுத்திடும் கட்டமைப்பாகும். இது ஜாவாஸ்கிரிப்ட், HTML , CSS ஆகிய வற்றைப் பயன்படுத்தி இலகுரக குறுக்கு-தள மேசைக்கணினி பயன்பாடுகளை உருவாக்க நம்மை அனுமதிக்கிறது. இதனை (Neutralinojs) எந்த நிரலாக்க மொழியுடனும் நீட்டிக்கலாம் ( IPC வழியிலான நீட்டிப்புகள் ) மேலும் இதனை எந்த மூலக் கோப்பின் ஒரு பகுதியாகவும் ( IPC இன்குழந்தை செயல்முறைகள் வழியாக) பயன்படுத்தலாம். ஜாவாஸ்கிரிப்ட் மூலம் ஒருபயன்பாட்டினை உருவாக்கி: லினக்ஸ், விண்டோ, மேக் ஆகியஇயக்கமுறைமைகளிலும், இணையத்திலும் குரோம் உலாவியிலும் இயக்கி பயன்படுத்தி கொள்ளமுடியும்.
இதற்காக Electron , NWjs ஆகியவற்றில், Node.js போன்ற நூற்றுக்கணக்கான சார்பு நூலகங்களை நிறுவுகைசெய்திட வேண்டும் எனும் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. இது உட்பொதிக்கப்பட்ட Chromium Node.js ஆகியவற்றில் எளிய பயன்பாடுகளை உருவாக்க உதவுகின்றது – பெரும்பாலான சூழ்நிலைகளில், பயன்பாட்டு மூலத்தை விட கட்டமைப்பின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் Neutralinojs ஆனது இலகுரக சிறிய SDK ஐ வழங்குகிறது, இது Electron NW.jsஆகியவற்றிற்கு மாற்றாக உள்ளது. இது Chromium ஐத் தொகுக்கவில்லை இயக்க முறைமையில் இருக்கும் இணைய உலாவி நூலகத்தைப் பயன்படுத்தி கொள்கிறது (எ.கா: Linux இல் gtk-webkit2). இது தன்சொந்த செயலிகளுக்கு பாதுகாப்பான WebSocket இணைப்பை செயல்படுத்திகொள்கிறது அதனோடு இணைய உள்ளடக்கத்தை வழங்க நிலையான வலை சேவையகத்தை உட்பொதிக்கிறது. மேலும், இது மேம்படுத்துநர்களுக்காக உள்ளமைக்கப்பட்ட ஜாவாஸ்கிரிப்ட் வாடிக்கையாளர் நூலகத்தினை வழங்குகிறது.
இதன் உதவியுடன் நாம் ஒரு வலைத்தளத்தை எளிதாகஉருவாக்க முடியும் அதனோடு பல்வேறு இயக்கமுறைைமைகளில் செயல்படுமாறான குறுக்கு-தள மேசைக் கணினி பயன்பாடுகளையும் உருவாக்கமுடியும், ஏனெனில் Neutralinojs என்பது ஜாவாஸ்கிரிப்ட், HTML, CSS போன்ற இணைய தொழில்நுட்பங்களுடன் சொந்த மேசைக்கணினி பயன்பாடுகளையும் உருவாக்குவதற்கான ஒரு கட்டமைப்பாகும். நம்முடைய அடுத்த Neutralinojs பயன்பாட்டை உருவாக்க நமக்கு பிடித்த முன்பகுதி கட்டமைப்பை (கோண, எதிர்வினை, Svelte, Vue, முதலியன) உண்மையில் இதனை பயன்படுத்திகொள்ளலாம்.
இது ஜாவாஸ்கிரிப்ட் ஏபிஐ இயக்க முறைமை நிலை செயல்பாடுகளான கோப்பு கையாளுதல், கட்டளைகளை செயல்படுத்துதல், சொந்த உரையாடல் பெட்டிகளை திரையில் காண்பித்தல் போன்றவற்றுக்கான அணுகலை வெளிப்படுத்துகிறது.
இதன்உதவியுடன் கையடக்கமான எதனோடும் சார்பற்ற பயன்பாடுகளை உருவாக்குவதன்மூலம் அந்த பயன்பாடுகளை இயக்குவதற்கென கூடுதலான சார்புகள் எதுவும் நமக்குதேவையில்லை. அனைத்து தளங்களுக்கும் ஒரே மாதிரியான பயன்பாடுகளை உருவாக்க முடியும் என்பதுதான் இதனுடைய பெரிய நன்மையாகும். இதற்காகவென தனியாக இயந்திர மொழிமாற்றிகள் கூடதேவையில்லை! அனைத்து பிரபலமான இயக்க முறைமைகளிலும் இணைய உலாவிகளிலும் செயல்படுமாறான கையடக்க பயன்பாட்டினை இதன்மூலம் மிகஎளிதாகஉருவாக்கி வெளியிடலாம்.
இலகுரகமாக இருந்தாலும் விரைவாக செயல்படக்கூடியது: ஒரு எளிய சுருக்கிகட்டப்படாத இதனுடைய ஒரு பயன்பாட்டின் அளவு ~2MB மட்டுமே, சுருக்கப்பட்ட பயன்பாட்டின் அளவு ~0.5MB. உண்மையில், இது மற்ற Chromium-அடிப்படையிலான குறுக்கு-தள பயன்பாடுகளின் மேம்படுத்திடும் கட்டமைப்பைப் போன்று அதிக நினைவகம் அல்லது சேமிப்பிடத்தை பயன்படுத்தாது.
இதற்கான: குழுவானது எப்போதும் நிரலாளர்களுக்கு எளிய நெகிழ்வான மேம்படுத்திடுகின்ற இடைமுகங்களை வழங்க தயாராக இருக்கின்றது. கட்டமைப்பில் எளிமையான கையடக்க தானியங்கியானஏற்பான்CLI உள்ளது. நம்முடைய பணியை சிக்கலாக்க OOP அடிப்படையிலான இனங்களை நேரத்தைச் செலவழிக்கும் அமைப்புகளை இது பயன்படுத்திகொள்ளாது.
எந்தவொரு பயன்பாட்டிற்கான பின்புலத்தையும், முன்பக்க அமைப்பையும் எளிதாக உருவாக்கலாம்: HMR போன்ற நமக்கு பிடித்த வசதிவாய்ப்புகளுடன் எந்த முன்தள கட்டமைப்பையும் கொண்டு பயன்பாட்டினை உருவாக்கலாம். மேலும், Neutralinojs ஐ குழந்தை செயல்முறை IPC உடன் எந்த மூலக் கோப்பின் ஒரு பகுதியாகப் பயன்படுத்திகொள்ளலாம் அல்லது IPC என்ற நீட்டிப்புகளுடன் எந்த பின்தள மொழியிலும் Neutralinojs API ஐ நீட்டிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும்.https://neutralino.js.org/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

DeepL Write -எனும் செயற்கை நினைவகத்தின்(AI )எழுதஉதவிடும் கருவி

DeepL Write என்பது செயற்கைநினைவகத்தின்(AI )எழுதும் கருவியாகும், இது ஆங்கிலம், ஜெர்மன் ஆகிய இரு மொழிகளிலும் எழுதப்பட்ட தகவல் தொடர்புகளை மேம்படுத்துகிறது. இலக்கணபிழையில்லாமல் அதிகஅளவு எழுதிடஉதவுகின்றது – இது நாம் எழுதுவதை தன்கட்டுப்பாட்டில் வைக்கிறது, சொற்றொடரை, அதன்தொனி, நடை , சொல் தேர்வு பற்றிய பரிந்துரைகளை வழங்குவதன் மூலம். பல வா.ய்ப்புகளுடன், உண்மையான எழுதிடும் திறனை ஒருபோதும் சமரசம் செய்திடாமல் சரியாக எழுதநமக்குஉதவுகின்றது.
இது மொழித் தேர்ச்சியைமட்டும் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் ஏதாவது வழங்குகிறது. தாய்மொழியில் சில சொற்றொடர்களை நன்றாக மாற்ற வேண்டுமா அல்லது இரண்டாவது (அல்லது மூன்றாவது!) மொழியில் துல்லியத்தை இருமுறை சரிபார்க்க வேண்டுமா, எழுத்தில் அதிக நம்பிக்கையை உணரவேண்டுமா ஆகிய அனைத்து தேவைகளுக்கும் இதனுடைய கருவியைப் பயன்படுத்திகொள்ளலாம்.
பத்திரிக்கை யாளர்கள், எழுத்தாளர்கள் அல்லது கல்வியாளர்கள் போன்ற எழுதுவதில் வல்லுநர்களுக்குகூட சொற்றொடர், சொல் , மறுமொழி பரிந்துரைகள் மூலம் தங்கள் படைப்பாற்றலை அதிகரிக்க இதன்மூலம்எழுதுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உலகளாவிய நிறுவனங்களில் உள்ள பன்மொழி குழுக்கள், சர்வதேச வாடிக்கையாளர்களுக்கான தெளிவான சுருக்கமான மின்னஞ்சல்கள், பிரச்சார முன்மொழிவுகள், அறிக்கைகள் விளக்கக்காட்சிகள் ,வரைவுகள் ஆகியவற்றிற்காக எழுதவும் இதனை பயன்படுத்திகொள்ளலாம். இந்த கருவி தவறுகளை திருத்தி, சொற்றொடர்களை சரியாக எழுதவும், நம்முடைய எழுதும்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. இதனுடைய வலதுபுறத்தில் உள்ள பச்சை நிறமானது மேம்படுத்திடும் மாற்றத்தைக் குறிக்கிறது. பரிந்துரைகளைப் பார்க்க ஒரு சொல்லை சொடுக்குக அல்லது முழு சொற்றொடரையும் மீண்டும் எழுதிடுக. ஒரே சொடுக்குதலில் எழுத்தை மேம்படுத்தவும் இலக்கணம் நிறுத்தற்குறி பிழைகளை சரிசெய்யவும் குரல் தொனியைத் தேர்வு செய்திடலாம் இதனுடையSpell CheckingDeepL Write ஆனது அனைத்து வகையான இலக்கண எழுத்துப் பிழைகளைக் கண்டறிந்து திருத்துகின்றது. Syntax HighlightingDeepL Write பல்வேறு நிரலாக்க மொழிகளுக்கான தொடரியல் சிறப்பம்சத்தை ஆதரிக்கிறது. இது Android , ChromeOS , iPhone , iPad , Mac , Windows ஆகிய ஆனைத்து இயக்கமுறைைகளிலும் செயல்படும் திறன்மிக்கது.மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும். https://www.deepl.com/write எனும் இணையதளமுகவரிக்கு செல்க

கல்லூரிகளுக்கும் பல்கலை கழகங்களுக்கும் உதவிடுகின்ற UniTimeஎனும் கட்டற்ற பயன்பாடு

UniTime என்பது ஒரு விரிவான கல்வி திட்டமிடல் அமைப்பாகும், இது பாடநெறிமுரைகள் ,தேர்வுகள் ஆகியவற்றிற்கான கால அட்டவணைகளை உருவாக்குதல், இந்த கால அட்டவணைகளில் மாற்றங்களை நிர்வகித்தல், பிற நிகழ்வுகளுடன் வகுப்புஅறைகளைப் பகிர்ந்துகொள்ளுதல் மாணவர்களின் தனிப்பட்ட வகுப்புகளுக்கு திட்டமிடுதல் ஆகியவற்றை ஆதரிக்கிறது. இது ஒரு விநியோகிக்கப்பட்ட அமைப்பாகும், இது பல பல்கலைக்கழகங்கள், துறைத்தலைவர்கள் தங்கள் பல்வேறு நிறுவனத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அட்டவணைகளைஉருவாக்கிடுவதற்கான மாற்றுவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்க இதுஅனுமதிக்கிறது, அதே நேரத்தில் மாணவர் பாடநெறிமுறைகளின் குழப்பங்களைக் குறைக்க அனுமதிக்கிறது. பள்ளியின் வகுப்புகள் அல்லது தேர்வுகளின் அட்டவணையை உருவாக்கவும் பராமரிக்கவும் அல்லது ஏற்கனவே உள்ள மாணவர் தகவல் அமைப்புடன் இடைமுகப் படுத்தவும் இதனை தனியாகப் பயன்படுத்திகொள்ளலாம்.
வட அமெரிக்கா ஐரோப்பாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள், மாணவர்கள் ஊழியர்களின் கூட்டு முயற்சியாக இது முதலில் உருவாக்கப்பட்டது. மற்ற கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இதன்வாயிலாக தங்களுடைய மாணவர்களுக்கு சிறந்த திட்டமிடல் செய்வதன் மூலம் பயனடையலாம் அல்லது இதனைமேம்படுத்திடுவதற்காக பங்களிக்கலாம் இந்த மென்பொருள் அப்பாச்சி V2.0 எனும் திறமூல உரிமத்தின் கீழ் கட்டணமில்லாமல் விநியோகிக்கப்படுகிறது.
முக்கியவசதிவாய்ப்புகள்
• தேர்வு கால அட்டவணை
• நிகழ்ச்சி மேலாண்மை
• மாணவர் பாடநேரவகுப்புகளை திட்டமிடல்
ஆகியவற்றிற்கு இதனை பயன்படுத்தி கொள்ளாம்

மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும். https://sourceforge.net/projects/unitime/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

பசுமைகுடில் வாயுவின் நிகழ்நேர காட்சிப்படுத்தலிற்கான electricityMap-

இதுபசுமைகுடில் வாயுவின் நிகழ்நேர காட்சிப்படுத்தல் (CO2 க்கு சமமான வகையில்) d3.js mapbox GL மூலம் கட்டப்பட்ட மின் நுகர்வு வழித்தடத்தினை காணஉதவுகின்ற மின்வரைபடமாகும்ம். இதில் நிகழ்நேர தரவு என்பது ஒரு மணிநேர (அல்லது சிறந்த) அதிர்வெண் கொண்ட தரவு ஆதாரமாக வரையறுக்கப்படுகிறது, இது. பெரும்பாலும் புதைபடிவ எரிபொருள் உற்பத்தி (நிலக்கரி/எரிவாயு/எண்ணெய்) ‘வெப்ப’ அல்லது ‘வழக்கமான’ போன்ற ஒரு தலைப்பின் கீழ் இணைக்கப் படுகிறது, இது ஒரு பிரச்சனையன்று. தொழிலகங்கள் ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்களுடன் தொடர்புடைய உமிழ்வுகளுக்கு பொதுமக்கள் பொறுப்பேற்க முடியாது, இதில். நுகர்வு அடிப்படையிலான கணக்கியல் (Consumption-based accounting (CBA)) என்பது காலநிலைக் கொள்கையின் மிக முக்கியமான அம்சமாகும் உற்பத்தியாளர்களுக்குப் பதிலாக நுகர்வோருக்கு பொறுப்பை வழங்க அனுமதிக்கிறது. மேலும், இம்முறையானது அரசாங்கங்கள் CO2 கழிவுகளின் உற்பத்தியை அண்டை நாடுகளுக்கு மாற்றுவதை தடுத்து பசுமை குடில் வாயுவினை கட்டுபடுத்தி நாம் வாழும் உலகை பசுமைநிறமாக்க உதவுகிறது.
முக்கியவசதிவாய்ப்புகள்
• தரவு பல்வேறு ஆதாரங்களில் இருந்து வருகிறது. ஒவ்வொரு வகை மின் உற்பத்தி நிலையத்தின் கார்பன் வெளியீட்டின்தீவிரம் அவ்வாலையின் முழு வாழ்க்கைச் சுழற்சியில் இருந்து எழும் உமிழ்வைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.. • மின்சார வரைபடங்கள் திட்டமிடப்பட்ட உற்பத்தித் தரவைப் பயன்படுத்து வதில்லை அல்லது அறியப்படாத எரிபொருள் கலவைகளைப் பற்றிய அனுமானங்களைச் செய்யாது. நிறைய தொழிற்சாலைகள் இருப்பதால் CO2 வெளியீடுர் அதிகமாக இருக்கும்.அதன் அளவை காண Google Play அல்லது App store இல் பயன்பாட்டைப் பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்ளலாம்
இது எம்ஐடி எனும் திறமூலஉரிமத்தின்கீழ் வெளியிடப்பட்டுள்ளதுமேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும். ,https://github.com/electricitymaps/electricitymaps-contrib/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

Previous Older Entries