அக்சஸ் 2007-36 – ஒரு உரைபெட்டிக்கு விட்டுவிட்டு ஒளிறும் Labelஐ உருவாக்குதல்

  ஒரு படிவத்தில் உள்ள உரைபெட்டியின் Labelஇக்கு நாம் விரும்பும் வண்ணத்தை சேர்க்கலாம் அவ்வாறு புதிய வண்ணத்தை அந்த Labelஇற்கு சேர்த்திடும்போது அதனை விட்டுவிட்டு ஒளிறும்படி செய்யமுடியும் அதன்மூலம் பார்வையாளரின் கவணத்தை குறிப்பிட்ட உரைபெட்டியின் மீது திரும்பும்படி செய்யலாம். ஓரு படிவத்தில் தேவையான தரவுகளை உள்ளீடுசெய்யும்பொது குறிப்பிட்ட உரைபெட்டியில் உள்ளீடுசெய்யும். மிகசிக்கலான தரவுகளின்மீது உள்ளீடுசெய்பவரின் கவணத்தை ஈர்ப்பதற்கு இந்த வழிமுறை பேருதவியாக அமைகின்றது.. இதற்காக படிவத்தினுடைய Timer என்ற நிகழ்வு பயன்படுகின்றது.இதனை எவ்வாறு செயல்படுத்துவது என பின்வரும்வழிமுறைகள் கூறுகின்றன.

 1. முதலில் Start => All Programs => MsOffice=> Ms Access2007 என்றவாறு செயற்படுத்தி எம்எஸ்அக்சஸ்2007 ஐ இயக்கவும்.
 2. உடன் தோன்றிடும் ஆள Ms Access2007 என்ற சாளரத் திரையில் நாம் படிவம்உருவாக்கிட விரும்பும் கோப்பினை திறந்துகொள்க.
 3. பின்னர்அதில் ஒரு புதிய படிவத்தினை வடிவமைப்பு நிலையில் திறந்து வைத்திடுக.
 4. அதன்பின்னர்வடிவமைப்பு (Design)தாவிபட்டியின் திரையில் கட்டுப்பாட்டு (Control)குபுவில் உள்ள Text Box Control Control என்ற ஐகானை தெரிவுசெய்து இருமுறைசொடுக்குக.

5. பின்னர்சுட்டியை இந்த படிவத்தில் ஏதெனும் ஒருஇடத்தில் வைத்து சொடுக்கி ஒரு உரைபெட்டியை உருவாக்குக.

 1. அதன் பின்னர்இந்த உரைபெட்டியின் லெபிள் என்ற தலைப்பு பகுதியில் சுட்டியை வைத்து இருமுறை சொடுக்குக.உடன் விரியும் இந்த உரைபெட்டியினுடைய Labelஇன் பண்பியல்பு பெட்டியில் உள்ள Allஎன்ற தாவிபட்டியின்கீழ்இருக்கும் Name என்றபகுதியில் lblMyLabel என்றும் Caption என்றபகுதியில் இந்த Label இற்கு Blinker என்றவாறும் ஒருபெயரை தட்டச்சு செய்து இந்த பண்பியல்பு பெட்டியை மூடிவிடுக.
 2. பின்னர்இந்த படிவத்தினுடைய பண்பியல்பு பெட்டியை திறந்துகொள்க. அதில் Event என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 3. அதன்பின்னர்இந்த Event எனும் தாவியின் திரையில் உள்ள Timer Interval என்ற பெட்டியில் 500 என தட்டச்சுசெய்க .இந்த மதிப்புதான் படிவத்தில் உள்ள Label இன் ஒளிறும் நேரத்தை கட்டுப்படுத்துகின்றது.

9 .பின்னர்இந்த Event தாவிபட்டியின்திரையில் உள்ள On Timer evenஎன்பதற்கருகில் இருக்கும்Ellipse என்ற முப்புள்ளியை சொடுக்குக.

 1. உடன் தோன்றும் குறுக்குவழிபட்டியலில் உள்ள Code builder என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.
 2. அதன் பின்னர்தோன்றிடும் விபிஎடிட்டர் எனும் சாளரத்தில் பின்வரும் குறிமுறைகளை தவறில்லாமல் உள்ளீடுசெய்து சேமித்து கொள்க.

நிரல் தொடர் 36-1

With lblMyLabel

.ForeColor = (llf(.ForeColor = 0, 255, 0))

End With

End Sub

2.பின்னர்இந்த படிவத்தை படிவக்காட்சிநிலையில் திறந்திடுக உடன் படம்-36-1 இல் உள்ளவாறு உரைபெட்டியின் Label ஆனது விட்டுவிட்டு திரையில் மின்னுவதை காணலாம்.

 36.1

படம்-36-1

Django, Memcached ஆகிய இரு திறமூல மென்பொருட்கள் இணைத்து ஒரு இணைய பக்கத்தின் தற்காலிக நினைவகத்தை திறன்பட நிருவகிக்கமுடியும்.

mem

ஒரு இணைய பக்கத்திற்கு ஏராளமான அளவில் கோரிக்கைகளும் அதனை நிறைவேற்றவேண்டிய செயல்களும் உருவாகும்போது அல்லது பணிச்சுமை அதிகமாக அந்த இணையபக்கத்திற்கு ஏற்படும்போது அந்த இணைய பக்கத்தின் செயல்வேகம் முயல்போன்று வேகமாக இருந்தது நத்தைபோன்று மெதுவாக நகரும் நிலைக்கு தள்ளபடுவதை காணலாம் இதனை தவிர்க்க HTMLஆகும் உருவாகும் இணைய பக்கங்கள் இணையபக்கங்களினஅ உருவங்கள் ஆகியவை இணையத்திற்கான தற்காலிக நினைவக்தில் வைத்திடவேண்டும் அதற்காக அதிக செலவாகும் ஆனால் அலைகற்றையின் அளவை கட்டுபடுத்தபடும் ஆயினும் இணைய சேவையாளரின் பணிச்சுமை குறைந்துவிடும். நினைவகத்தினை அடிப்படையாக கொண்ட தற்காலிக நினைவகத்தின் ரேமில் குறிப்பிட்ட அளவு நினைவகத்தை இந்த Memcached ஆனது ஒதுக்கீடு செய்து கொள்கின்றது இதுவே மிகத்திறனுடைய தற்காகலிக நினைவகமாக Django உடன் இணைந்து செயல்படுகின்றது.

Apt-get install memcached , apt-ge install python-memcache ஆகிய இரு க்கடளைகலின் வழியாக நிருவுகைசெய்திடுக இது செயல்பட 11211 எனும் இணையவாயில் அல்லது கணினியின் வாயிலாக 127.0.0.1என்பதும் இயல்புநிலை கட்டமைவாக இருக்கின்றது /etc/memcached.conf என்ற கட்டளையின் வாயிலாக தேவையெனில் மாறுதல்கள் செய்துகொள்ளலாம்

இணையபக்கம் முழுவதும்

django.Middleware,Cache.Updatecchemiddleware

django.middleware.cache.FetchFromCacheMiddleare

MIDDLEWARE_CLASSES

என்ற கட்டளைகளின் மூலம்க தற்காலிக நினைவகத்திற்கு கொண்டுசெல்க

இதனைபற்றி மேலும் விவரம் அறிந்துகொள்ள http://www.memcached.org/ எனும் இணையதள்த்திற்கு செல்க

ரெயின்மெயில் எனும் உள்இணைய சேவையாளர்IRainmail Intranet Server(RIS))

 

இந்த RIS என்பது ஒருநிறுவனத்திற்கு தேவையான முழுமையான உள்இணைய வலைபின்னலிற்கான உள்கட்டமைப்புகளை வழங்கும் திறன்கொண்ட மென்பொருள் கட்டாகும் இது பழங்காலத்தில் இருந்த பல்வேறு மென்பொருட்களின் கட்டுகளை ஒழித்து ஒரேகட்டிற்குள் அனைத்து தேவைகளும் ஒருங்கிணைத்து பூர்த்திசெய்யக்கூடிய தீர்வை வழங்கும் திறன்வாய்ந்ததாகஉள்ளது. இது முதலில் மின்னஞ்சலையும் பின்னர் பதிலாள் பணியகத்தையும்(proxy server) அதன்பின் நாளடைவில் பயனாளரின் விமரிசனத்தின் அடிப்படையில் உள்இணையமாகவும் (Intranet) வளர்ந்து மேலோங்கிவருகின்றது.

இது தகவல்தொழில்நுட்ப கட்டமைப்பில் 1பாதுகாப்பிற்கான செயல்களுக்காக antivirus, firewall ,proxy server VPN,bandwidth manager or aggregator என்பதையும் ,2 செய்திகளை பரிமாறுவற்காக Emailserver, fax server ,audio video conferencingஎன்பதையும் , 3 தரவுகளை தேக்கிவைப்பதற்காக File server Web Serverஎன்பதையும் கொண்ட செயல்களை மிகத்திறனுடன் செயல்படுத்துகின்றது. விவாதங்கள் தொலைபேசி கட்டமைவுகள், சென்னை மும்பை,புதுடெல்லி ஆகிய இடங்களுக்கான நேரடி தகவல்தொழில்கட்டமைவு ஆதரவு என இதன் ஆதரவு மேம்பட்டுகொண்டே செல்கின்றது

இந்த மென்பொருள் கட்டினை இயக்குவதற்காக Intel Xeon Core2Duo செயலியும்,4GB RAM அல்லது அதற்கு மேலும் உள்ள தற்காலிக நினைவகமும் (8GB பரிந்துரைக்கபடுகின்றது), DVD ROM இயக்ககமும், Gigabit network அட்டையும்  போதுமானதாகும் இதனை நிறுவி இயக்குவதற்காக எந்தவித முட்டுகட்டையும் தடையாக இல்லை அதனால் இது பயனாளரின் எளியதோழனாக விளங்குகின்றது . Qmail,Fetchmail,Samba,Bind iptables ஆகிய திறமூல கருவிகளின் மூலம் இதனுடைய செயற்திறன் ஏற்கனவே சரிபார்க்கபட்டுவிட்டது.

இது திறமூல மென்பொருள் மட்டுமல்லாது எதனையும் தாங்கும் திறன்கொண்டதாகவும் கைக்கு அடக்கமானதாகவும் நம்மபகதன்மையுனும் உற்பத்தி நிறுவனத்திற்கு பொருத்தமானதாகவும் விளங்குகின்றது. இதன் ஒற்றையான நிருவாகியே இதனுடைய அனைத்து சேவையாளர்களையும் பயன்பாடுகளையும் கட்டமைவுசெய்து நிறுவிடும் செயலை கட்டுபடுத்தி நிருவகிக்கின்றது. இதனுடைய பயன்கள் பின்வருமாறு.

மின்னஞ்சல் சேவையாளர்(email server) இந்த RIS மின்னஞ்சல் சேவையாளரானது Qmailஎனும் திறமூல சேவையாளரின் அடிப்படையில் செயல்படுகின்றது குறைந்தது பத்துநபர்மூதல் அதிகபட்சம் ஒருமில்லியன் நபர்வரை இதனுடைய மின்னஞ்சல் சேவையை பயன்படுத்திகொள்ள அனுமதிக்கின்றது மேலும் இதுAjax ,POP, IMP, SMTP போன்ற மின்னஞ்சல் சேவையை ஆதரிப்பதுடன் வழக்கமான மின்னஞ்சல் சேவையாளரின் அனைத்து பணிகளையும் செய்கின்றது

பதிலாள் பணியகம்(Proxyserver) இணைய சேவையை மிகத்திறனுடன் கையாளுவதற்கு இந்த பதிலாள் பணியகம் இணைய உலாவலின்போது இணைய பக்ககட்டுபாடு, இணையமுகவரிகட்டுபாடு, பயனாளர் கட்டுபாடு, நேரக்கட்டுபாடு போன்ற செயல்களை வழங்குகின்றது.

இணையசேவையாளர் (wwebserver) இந்த RIS ஆனது Apache Webserver என்பதை உள்ளடங்கியதாக உள்ளதாலும் PH\,servlets,JSP GGi ஆகியவற்றை இயக்கநேரத்தில் ஆதரிப்பதாலும் மிகசிக்கலான உள்இணையத்தையும் இணையத்தின் அடிப்படையிலான பயன்பாடுகளையும் மிகஎளிதாக கட்டமைவுசெய்திட அனுமதிக்கின்றது

கோப்பு சேவையாளர்(file server) இது Samba அடிப்படையாக கொண்ட செயல்களுடன் கோப்புகளை பின்காப்பு செய்திடவும் மீட்டாக்கம் செய்திடவும் பயன்படுகின்றது.

நாடுமுழுவதும் வெவ்வேறு இடங்களில் பரந்துபட்டஅளவில் ஏராளமான கிளைகளுடன் கூடிய ஒரு நிறுவனமானது தம்முடைய ஊழியர்களை அவரவர்கள் இருக்கும் இடத்திலிருந்தவாறே ஒலிஒளியின்வாயிலாக நேரடி கூட்ட உரையாடல்வசதியை இது வழங்குகின்றது இதற்காக அடோப் ஃப்ளாஸ் ப்ளேயர், ஸ்பீக்கர் வெப்கேம்,மைக்ரோஃபோன் போன்றகருவிகள் மட்டும் கூடுதலாக இருந்தால் போதுமானதாகும்.

எதிர்நச்சுநிரல் பாதுகாப்பு மட்டுமல்லாது நெருப்புசுவர் பாதுகாப்பும் இது வழங்குகின்றது   அலைகற்றையின் அளவை கட்டுபடுத்துதிறன்மிக்கதாக விளங்குகின்றது இதனைபற்றி மேலும் விவரம் அறிந்துகொள்ள http://www.carizen.com/ எனும் இணையதளத்திற்கு செல்க .

cirizen

MVC எனும் மாதிரிகாட்சிகட்டுபாட்டின் உதவியால் ஒரு கட்டளை நிரல்தொடரை நாமே எளிதாக உருவாக்கலாம்

ஒருவடிவமைப்புமாதிரியானது நெகிழ்வுதன்மையுடன்கூடிய திறன்மிகுந்த நிரல்தொடர் குறிமுறைகளை எழுதுவதற்கு உதவுவதாக இருக்கின்றது.எவ்வளவு சிக்கலான பிரச்சினையென்றாலும் விரைவாக தீர்வுசெய்திடஉதவுவதுதான் இந்த மாதிரி கட்ளைநிரல்தொடர்குறிமுறை என எண்ணிடகூடும் ஆயினும் இவைகளில் Singleton,Prototype,Proxy,MVC,Command Adapater என்பனபோன்ற ஏராளமான வடிவமைப்பு வகைகள் உள்ளன அவைகளுள் MVC என்பது மிகமுக்கியமானதாகும் இந்த Model View Controller (MVC) ஆனது தரவுகளுக்கான model, பயனாளர் இடைமுகத்திற்கான view, தருக்கத்திற்கான controller (பொதுவாக இது வியாபார தருக்கமுறையாகும்) ஆகிய மூன்றுபகுதிகளா வடிவமைப்பை பிரித்துவைத்துள்ளது இவைகளுள் பயனாளர் ஒருவர் பயனாளர் இடைமுகத்திற்கான view எனும் பகுதியை மட்டுமே அனுகமுடியும். உடன் தருக்கத்திற்கான controller ஆனது தரவுகளுக்கான model என்பதற்கும் பயனாளர் இடைமுகத்திற்கான view என்பதற்கும் இடைநிலையாக இடைத்தரகராக செயல்படுகின்றது இது model எனும் பகுதியில் சேமித்துவைக்கபட்டுள்ள தரவுகளை எடுத்து செயற்படுத்திடவும் அல்லது கொடுக்கபட்ட தரவுகளை model எனும் பகுதியில் சேமித்திடவும் செய்கின்றது. இந்தமூன்றுபகுதியும் ஒன்று மற்றொன்றை ஏதாவதொருவகையில் சார்ந்தேயிருக்கின்றன. ஏதனுமொரு பயனாளர் இடைமுகம் செய்வதன் வாயிலாக MySQLஎனும் தரவுதள சேவையாளரில் தரவுகளை சேமித்திடவிரும்புவதாக கொள்வோம். அதற்காக இந்த தளத்திலுள்ள ஏதனுமொரு பொத்தானை அப்பயனாளர் தெரிவுசெய்து சொடுக்கியவுடன் இந்த தளத்தில் பதிவுசெய்துள்ள அனைத்து பயனாளர்களையும் திரையில் பட்டியலிடவேண்டும் அதற்காக இதனை MVC எனும் மாதிரியை கொண்டு எளிதாக உருவாக்கலாம்.இங்கு Moodel என்பதை பயன்படுத்தி கொள்ளபடுகின்றது ஏனெனில் இந்த Moodel ஆனது தனது சொந்த API ஐ கொண்டுள்ளது. இதற்கான கட்டளைநிரல் தொடர் பின்வருமாறு

கட்டளை நிரல்தொடர்-1

<?php

require_once(‘ ‘); // files required to use the Moodel API class Model

{

Public function get_users()

{

   global$DB; // used to acces the data manipulation APIs

   $queryString = ‘ SELECT * FROM table_users”;   return result;

       }

// other fucntions

}

?>

தொடர்ந்து கட்டுபாட்டிற்கான குறிமுறைகள் கொண்ட கட்டளை நிரல்தொடர்-2

<?php

       // display the form

require_once(‘ ‘); // files required to use the Moodle API

       require_once(‘ users_form.class.php‘);

     $usersForm = be Users_Form() ;

// display the standard headings on the page, such as the page title,headings etc..

     $usersForm -> display_headings();

//check if button has been clicked.It will return null if button has not been clicked

if($usersForm ->get_data() = = null

         $userForm -> display();

     else {

           // retrieve users

         $modelobjec = new Model;

         $users =$modelobject -> get_users();

         $userForm->display_users($users);

   }

?>

மேலும் பட்டியலை காட்சியாகவும் பொத்தானுடனும் தோன்ற செய்திடுவதற்கான கட்டளை நிரல்தொடர்-3

<?php

         // include the files required to use the Moodle API

         require_once(‘ ‘);

         // create a Moodle form

       class Users_Form extend moodleform {

       public function definition() {

$form = $this->_form;

// add a submit button with test as “List All Users”

$mform->addElement(‘sumit’ , ‘block’ , “List All Users”

}

   public function display_headings()

         {

$page->set_title(“Users”);

$page->set_heading(“Users”);

echo $output->header();

echo $output->heading(“Lit of users”);

           }

               public function display_users($users)

         {

for each($users as $record)

       {

echo “<BR/>”,$record->username;

   }

     }

?>

மேற்கண்ட கட்டளைவரிநிரல்தொடர்மூலம் உருவாக்கபட்ட List All Users எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் இந்த தரவுதளத்தில் பதிவுசெய்துள்ளஅனைத்து பயனாளர்களின் பெயரும் பட்டியலாக திரையில் காட்சியளித்திடும்.

இது ஒரு இங்க்ஸ்பேஸ் எனும் திறமூல மென்பொருள் கருவிக்கான விரைவு வழிகாட்டி

  ஏற்கனவே வெக்டார் வரைபட பயன்பாட்டினை பற்றி நன்கு தெரிந்திருக்கும் தொழில்முறை ஒவியம் வரைபவர்களுக்கும் அல்லது பொழுது போக்காக வரைபவர்களுக்கும் இந்த வழிகாட்டியானது இங்க்ஸ்பேஸ் எனும் திறமூல மென்பொருளை பயன்படுத்துவதற்கேற்றதாக இருக்கும் என நம்புகின்றோம் மேலும் புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ள வழிகாட்டியாக இது இருக்கும் என நம்புகின்றோம்

1

Pic-1

படத்தில் உள்ளவாறு இந்த இங்க்ஸ்பேஸ் எனும் பயன்பாட்டின் முகப்பு சாளர தோற்றம் அமைந்திருக்கும் இதில் நாம் தெரிவுசெய்திடும் கருவிகளுக்கு ஏற்ப அந்தந்த குறிப்பிட்ட கருவியிருக்கும் கட்டுபாட்டு பட்டையையும் அதிலிருக்கும் கருவிகளின் உருவபொத்தான்களையும் திரையில் பிரதிபலிக்கசெய்யும்

2.0

Pic-2

அடோப் இல்லெஸ்ட்ரேட்டரை பற்றி நன்கு அறிமுகமானவர்கள் அதற்கு சமமான இங்க்ஸ்பேஸில் உள்ள கருவிகளின் பெயர்கள் பட்டியலில் கொடுக்கபட்டுள்ளன

3.0

Pic-3

வரைகலை படத்திற்கென கிராபிக் டேப்ளெட் குறிப்பிடப்படாதவரை இரண்டு புள்ளிகளை இணைப்பதற்கான கோட்டினை பெஸ்ஸியர் எனும் கருவி (Bezier Tool (B)) அல்லது கைகளால் வரையும் கருவி (Freehand Tool (P)) ஆகிய இரண்டில் பெஸ்ஸியர்எனும் கருவியையே பொதுவாக பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுரை வழங்கபடுகின்றது

4

4

இந்த பெஸ்ஸியர் எனும் கருவியை பயன்படுத்தி இருபுள்ளிகளுக்கு இடையேயான கோடு அல்லது பாதையை வரைவதற்கு ஒவ்வொருபுள்ளியிலும் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை சொடுக்கினால் போதும் அவை ஒவ்வொன்றும் ஒருமுனைமமாக மாறிவிடும். அவ்வாறு அந்தபுள்ளிகளில் ஒற்றையாக சொடுக்குதல் செய்தால் கூர்மையான முனைமும் அப்படியே இடம்சுட்டியை இழுத்து சென்றால் பிறை போன்ற முனைமும் உருவாகும்

ஒருபுள்ளியிலிருந்து வரையபடும் வளைவு கோடானது மற்றொரு கோட்டுடன் இணைந்திருந்தால் அந்தபகுதிவரை வளைந்த பச்சை வண்ணத்திலும் எதிலும் மற்றொருமுனை இணைக்கபடாமலிருந்தால் அந்த வளைவுகோடானது சிவப்பு வண்ணத்திலும் தோன்றிடும்

5

5

சுட்டியை இருமுறை சொடுக்குதல் (double-click) செய்வதன் மூலம் வளைவுகோட்டின வரைந்து முடித்துவிடலாம்

6

6

விசைபலகையில் உள்ளீட்டு விசையை அழுத்துதல் அல்லது சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குதல் (Enter or Right-clicking) செய்வதன்மூலமும்   வளைவுகோட்டினை வரைந்து முடித்துவிடலாம்

சிவப்பு வண்ணத்திலுள்ள முடிவுபெறாத வளைவுகோட்டின் முனையில் இடம் சுட்டியை வைத்து இருமுறை சொடுக்குதல்( double-click) செய்வதன் மூலம் வளைவுகோட்டினை வரைந்து முடித்துவிடலாம் அதற்கு பதிலாக விசைபலகையில் உள்ளீட்டு விசையை அழுத்துதல் அல்லது சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குதல் (Enter or Right-clicking) செய்வதன்மூலமும்   வளைவுகோட்டினை வரைந்து முடித்துவிடலாம்

தொடக்க முனைமத்தில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குதல் செய்து இடம்சுட்டியை இழுத்து செல்வது (Clicking or mouse-dragging )ஒரு மூடபட்ட கோட்டினை (closed path) உருவாக்கமுடியும்

ஏதேனும் கோடு ஒன்றினை வரைந்து கொண்டிருக்கும்போது அந்த கோடு தேவையில்லை என எண்ணினால் உடன் விசைப்பலகையிலுள்ள Escape எனும் ஒரு விசையை அல்லது Ctrl+Z ஆகிய இருவிசைகளை சேர்த்து அழுத்துவதன்மூலம் வரைந்த கோட்டினை நீக்கிவிடலாம்.

7

7

ஒரு வளைவுகோட்டில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குதல் செய்வது அல்லது விசைப்பலகையிலுள்ளCtrl+Alt+Click ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துவதன்மூலம் அந்த வளைவுகோட்டில் ஒரு முனைமத்தை ஒருகுறிப்பிட்ட புள்ளியில் உருவாக்கிடமுடியும்

8

8

வளைவுகோட்டில் இடையில் உள்ள முனைமத்தில் இடம்சுட்டியை வைத்து விசைப்பலகையிலுள்ள Delஎனும் ஒரு விசையை அழுத்துவதன்மூலம் அந்த முனைம புள்ளியை நீக்கம் செய்துவிடலாம் ஆனால் அந்த கோட்டின் வளைவு உரு அப்படியே பாதுகாத்து தக்கவைத்துகொள்ளமுடியும்

9

9

அதற்கு பதிலாக அதே வளைவுகோட்டில் இடையில் உள்ள முனைமத்தில் இடம்சுட்டியை வைத்து விசைப்பலகையிலுள்ள   Ctrl + Delete ஆகிய இருவிசைகளை சேர்த்து அழுத்துவதன்மூலம் அந்த முனைம புள்ளியை நீக்கம் செய்துவிடலாம் ஆனால் அந்த கோட்டின் வளைவுஉரு மாறிவிடும்.

வேறுவகையில் விசைப்பலகையிலுள்ளCtrl+Alt+Click ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துவதன்மூலம்அந்த முனைம புள்ளியை நீக்கம் செய்துவிடலாம் அல்லது அதே வளைவுகோட்டில் இடையில் உள்ள முனைமத்தில் இடம்சுட்டியை வைத்து விசைப்பலகையிலுள்ளDelete , Backspace.ஆகிய விசைகளில் ஒன்றினை அழுத்துவதன் மூலம் நீக்கம் செய்துவிடலாம் . இவைகளில் எந்த வாய்ப்பினை நாம் பயன்படுத்தினாலும் இங்க்ஸ்பேஸானது மிகுதியாக இருக்கும்முனைமத்திற்கேற்ப வளைவை சரிசெய்து தக்கவைத்துகொள்ளும் . வளைவு எப்படியானாலும் பரவாயில்லை என நினைப்பவர்கள் விசைப்பலகையிலுள்ள Ctrl+Delete ஆகிய இருவிசைகளை அல்லது Ctrl+Backspaceஆகிய இருவிசைகளை சேர்த்து அழுத்துவதன்மூலம் அந்த முனைம புள்ளியை நீக்கம் செய்துவிடலாம் ஆனால் அந்த கோட்டின் வளைவு உரு மாறிவிடும் .

10

10

முனைமத்தை இரண்டு தனித்தனி முனைமமாக பிரித்திட தேவையான முனைமத்தை தெரிவுசெய்துகொண்டு விசைப்பலகையிலுள்ள Shift+Bஆகிய இருவிசைகளை சேர்த்து அழுத்துவதன்மூலம் முனைம புள்ளிகளை தனித்தனியாக பிரிந்தோ அல்லது உடைந்தோ செல்லுமாறு உருவாகிவிடும்

11

11

இரண்டு அருகருகேயுள்ள முடிவுபுள்ளிகளாக இருக்கும் இரு முனைமங்களை முதலில் தெரிவுசெய்து கொண்டுவிசைப்பலகையிலுள்ள Shift+J ஆகிய இருவிசைகளை சேர்த்து அழுத்துவதன்மூலம் அந்த முனைம புள்ளிகளை இணைத்துவிடலாம்

12

12

Pen Tool எனும் கருவியை கொண்டு தேவையான கோட்டின் முடிவு முனைமத்திலிருந்து கோடுவரைய ஆரம்பித்தால் அந்த வளைவு கோட்டினை தொடர்ச்சியாக வரைந்து செல்லலாம்

13

13

ஏதேனுமொரு வளைவு கோட்டினை தெரிவுசெய்து கொள்க அல்லது வளைவுகோடுகளுக்கு இடையேயுள்ள ஏதனும் ஒரு முனைத்தை தெரிவுசெய்து கொண்டு கருவிபட்டையிலுள்ள என்ற கீழ்நோக்கு அம்புக்குறியை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் அந்த இணைப்பு அல்லது வளைவு நீக்கபட்டுவிடும்

இரண்டு அருகருகே இருக்கும்   இரு முடிவு முனைமங்களை முதலில் தெரிவுசெய்து கொண்டு என்ற கீழ்நோக்கு அம்புக்குறியை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் அந்த முனைமங்களை இணைத்துவிடலாம் .

ஒரு பிறைவடிவ வளைவு முனைமகோடானது ஒரு சதுரத்தையும் வளைந்துநெளிந்து(cusp) உள்ள முனைம கோடானது வைரத்தையும் குறிப்பதற்கும் பயன்படும்

14

14

விசைப்பலகையிலுள்ள Shift+Cஆகிய இருவிசைகளை சேர்த்து அழுத்துவதன்மூலம் வளைந்துநெளிந்து(cusp) உள்ள முனைம கோட்டினையும்

விசைப்பலகையிலுள்ள Shift+Sஆகிய இருவிசைகளை சேர்த்து அழுத்துவதன்மூலம் பிறைவடிவ வளைவு ( smooth node) முனைம கோட்டினையும்   உருவாக்கலாம். Ctrl+Delete ஆகிய இருவிசைகளை சேர்த்து அழுத்துவதன்மூலம் பிறைவடிவ வளைவு ( smooth node) முனைம கோட்டினை செஞ்சீரான கைப்பிடியுடன் உருவாக்கமுடியும் அதற்கு பதிலாக விசைப்பலகையிலுள்ள Ctrl+Clickஆகிய இருவிசைகளை சேர்த்து அழுத்துவதன்மூலம் பிறைவடிவ வளைவு ( smooth node) முனைம கோட்டினை எந்த முனைமத்திற்கும் சென்றிடுமாறு உருவாக்கலாம்

பொதுவாக எந்தவொரு உருவபடத்திலும் உரையை எழுதுதல், கோட்டினை வரைதல் ஆகிய செயல்களை செய்திடமுடியும் . அடோப் இல்லெஸ்ட்ரேட் போன்ற மற்ற வரைகலை பயன்பாடு போன்று இந்த இங்க்ஸ்பேஸில் நாம் வரையும் உருவபடம்   காட்சியாக வரிசைபடுத்தி அடுக்கபட்டு தோன்றாது

15

15

அதனால் நாம் பார்வையிட விரும்புவதை நாமாகவே canvasஎனும் பகுதிக்குள் மட்டும் Selector எனும் தெரிவுசெய்திட்ட கருவியுடன் பார்வையிடலாம்

16

16

சிலநேரங்களில் இந்த உருவப்படங்கள் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கியிருக்கும்போது கீழேஇருக்கும் உருவப்படத்தை நேரடியாக நாம் பணிபுரிவதற்காக தெரிவுசெய்வதற்கு தாவி (Tab) பொத்தானை அழுத்துக அல்லது Alt+Click ஆகிய இருவிசைகளை சேர்த்து அழுத்துவதன்மூலம் மேலிருப்பது கீழேயும் கீழே இருப்பது மேலேயும் என மேலேயும் கீழேயும என மாறி தோன்றிடசெய்து பின்னர் மேலேதோன்றிடும் தேவையானஉருவை தெரிவுசெய்துகொள்க

17

17

ஏதனுமொரு வரைபட உருவை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் transform handles எனும் கைப்பிடிகள் அந்த உருவுடன் சேர்ந்து தோன்றிடும் பின்னர் மீண்டும் இடம் சுட்டியை சொடுக்கியவுடன் rotation handles எனும் கைப்பிடிகள் நாம் விரும்பிய வண்ணம் சுழற்றி அமைப்பதற்கு ஏதுவாக தோன்றிடும்

அடுக்கி வைத்திருக்கும் வரைபொருட்களை விசைப்பலகையிலுள்ள Page Up or Page Down ஆகியவற்றில் ஒன்றினை அழுத்துவதன்மூலம் மேலிருப்பது கீழேயும் கீழே இருப்பது மேலேயும் மாறியைந்திடுமாறு செய்திடமுடியும் மிக கீழாகவோ அல்லது மேலாகவோ சென்றிட விசைப்பலகையிலுள்ளHome or Endஆகியவற்றில் ஒன்றினை அழுத்துக.

18

18

ஒரு வரைபட உருவின் நகல் உருவை (duplicate )உருவாக்கிட Ctrl + D ஆகிய இரு விசைகளைசேர்த்து அழுத்துக இது அலுவலக பயன்பாடுகளில் நகலெடுத்து ஒட்டுவதை போன்ற செயலாகும்

19

19

உண்மையான உருவத்துடன் நகலெடுத்து ஒட்டிய நகல்உருவும் இணைக்கபட்டிருந்தால் அது அசலுரு (Cloning) எனப்படும் அவ்வாறு உருவாக்கிட Alt + D ஆகிய இரு விசைகளைசேர்த்து அழுத்துக.இந்நிலையில் உண்மை நகலில் திருத்தம் ஏதேனும் செய்தால் நகலிலும் உடன் பிரதிபலிக்கும்   Shift + D ஆகிய இரு விசைகளைசேர்த்து அழுத்துவதன்மூலம் இரண்டினையும்   தோன்றிடுமாறு செய்யலாம் நகலினை தெரிவுசெய்து இருக்கும்போது Shift + Alt + D ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துவதன்மூலம் இந்த இணைப்பை நீக்கிவிடலாம் .

ஒன்றிற்கு மேற்பட்ட வரைபொருளை ஒன்றிணைத்து குழுவாக பயன்படுத்திடமுடியும் அதற்காக,

20

20

தேவையான வரைபொருட்களை தெரிவுசெய்துகொண்டு Ctrl + G ஆகிய இரு விசைகளைசேர்த்து அழுத்துவதன் மூலம் குழுவினை உருவாக்கிடமுடியும். தேவையான குழுவான வரைபொருட்களை தெரிவுசெய்துகொண்டு Ctrl + U ஆகிய இரு விசைகளைசேர்த்து அழுத்துவதன் மூலம் குழுவினை விட்டு நீக்க முடியும்

21

21

குழுவிற்குள் உள்ள ஏதேனுமொரு வரைபொருளை தெரிவுசெய்திட Ctrl+Clickஆகிய இரு விசைகளைசேர்த்து அழுத்துக அதற்குபதிலாக Ctrl+Alt+Click என்றவாறும் விசைகளை சேர்த்து அழுத்தி தெரிவுசெய்யலாம் இந்த செயல் clips ,masks ஆகியவற்றிற்கும் பொருந்தும் இதற்கு மாற்றாக ஒரு குழுவிற்குள் Ctrl+Enter ஆகிய இருவிசைகளை சேர்த்து அழுத்துவது அல்லது   சுட்டியின் விசையை இருமுறை சொடுக்குதல் செய்தபின் வழக்கமாக தெரிவுசெய்வதை போன்று தேவையான வரைபொருளை தெரிவுசெய்து கொள்க. double-clicking ஆகிய இருவிசைகளை சேர்த்து அழுத்துவது அல்லது   குழுவிற்கு வெளியே அந்த வரைபொருளை தெரிவுசெய்வது ஆகியஇருவழிகளில் ஒரு குழுவினை நீக்கம் செய்திடமுடியும்

22

22

Ctrl+Enter ஆகிய இருவிசைகளை சேர்த்து அழுத்துவது அல்லது   சுட்டியின் விசையை இருமுறை சொடுக்குதல் செய்தபின் குழுவிற்குள் புதிய வரைபொருளை வரைவது அல்லது நகலெடுத்து வந்தும் ஒட்டிகொள்ளலாம்

கிளிப் அல்லது மாஸ்க் என்பது ஒருவரை பொருள் எந்தெந்த பகுதி பார்வைக்கு தோன்றவேண்டும் என கட்டுபடுத்துவதாகும்

23

23

எந்த பகுதி மறைந்திருக்க வேண்டும்எந்தபகுதி தோன்றவேண்டும் என வரையறுப்பது கிளிப் ஆகும்   அவ்வாறு மறைய செய்வது போன்றிருந்தாலும் ஒளியூடுவி செல்வது போன்று அந்த பகுதியும் பார்வையில் படுமாறு வரையறுப்பது மாஸ்க் ஆகும்

24

24

Object எனும் பட்டியலில்   Clip எனும் வாய்ப்பை பயன்படுத்தி குறிப்பிட்ட பகுதி மறைந்தும் Mask எனும் வாய்ப்பை பயன்படுத்தி குறிப்பிட்ட பகுதி அவ்வாறு மறைக்கபட்டாலும் பார்வையில் படுமாறு செய்திடுக

25

25

இவைகளை ஒன்றிற்கு மேற்பட்ட வரைபொருளில் பயன்படுத்தி கொள்ளமுடியும்

26

26

ஒரு கிளிப் அல்லது மாஸ்க்கை இடம்சுட்டியால் இருமுறை (Double-click ) தெரிவுசெய்து சொடுக்கியபின் தனிப்பட்ட வரைபொருளை இவைகளின் வயிலாக மாற்றியமைத்திடமுடியும்   குழுவான பொருள் எனில் Ctrl + Enter ஆகிய இருவிசைகளை சேர்த்து அழுத்துவதன் வாயிலாக இந்த கிளிப் அல்லது மாஸ்க்கை கொண்டு மாறுதல்கள் செய்துகொள்ளமுடியும்

27

27

Double-click ஆகிய இருவிசைகளை அல்லது Ctrl + Enter ஆகிய இருவிசைகளை சேர்த்து அழுத்துவதன் வாயிலாக முதலில் ஒருகுழுவிற்குள் சென்றபின் புதிய வரைபொருளை வரையலாம் அல்லது வேறு எந்த வரைபொருளிலிருந்தாவது வெட்டிகொண்டுவந்து ஒட்டுதல் செய்யலாம் . அதன்பின்னர் கிளிப் அல்லது மாஸ்க்கில் மாறுதல்கள் செய்யலாம்

28

28

மேலே கட்டளைபட்டையிலுள்ள Object => Clip or Mask= => Release=> என்றவாறு கட்டளைகளை   செயற்படுத்துவதன் வாயிலாக இந்த கிளிப் அல்லது மாஸ்க்கில் இருந்து ஒரு வரை பொருளை விடுவிக்கலாம்

நிலைபட்டையிலுள்ள (Status Bar)Layers palette அல்லது the Layer Information .

ஆகிய இரு வாய்ப்புகளை பயன்படத்தி வரைபடத்தினை குறிப்பிட்ட தளத்தில் பூட்டிவைக்கலாம் அல்லது அந்த தளத்திற்கு இடையே மாறிசென்று பணிபுரியலாம் அழ்வஆறு தளத்திற்கிடையே மாறி சென்றிட shift + Page Up அல்லது Shift + Page Down என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துக

வரைபடத்தின் படித்தரத்தை(Gradient) வரையறுப்பது இந்த கிரேடியன்ட்ஆகும் ஒருவரைபொருளை தெரிவுசெய்துகொண்டு Gradient எனும் கருவியை நேரடியாக தெரிவுசெய்து சொடுக்கி புதியதை உருவாக்கியபின் Tool Control எனும் பட்டையிலுள்ள Gradient Editor என்பதை பயன்படுத்தி மாறுதல்கள் செய்துகொள்க

29

29

இங்க்ஸ்பேஸில் ஒன்றிற்குமேற்பட்ட வரைபொருளில் ஒரேவைகயான கிரேடியன்ட்ஸை பயன்படுத்தி கொள்ளமுடியும் வேறு ஒருவரைபொருளில் பயன்படுத்தபட்டதை மற்றொன்றில் பயன்படுத்தி கொள்வதற்கு தேவையான வரைபொருளையும் பின்னர்   கிரேடியன்ட் எனும் கருவியையும் தெரிவுசெய்துகொண்டு Tool Control எனும் பட்டையிலுள்ள Gradient Editor என்பதை பயன்படுத்தி மாறுதல்கள் செய்துகொள்க அதற்கு பதிலாக Ctrl + C ஆகிய விசைகளை அழுத்தி நகலெடுத்துவந்த பின்னர் தேவையானவரைபொருளில் Ctrl + Shift + Z) ஆகிய விசைகளை அழுத்தி கிரேடியன்ட்ஸை ஒட்டிகொள்க

30

30

Gradient , Node ஆகிய இரு கருவிகளில் ஒன்றினை கொண்டு வரைபொருளின் அமைவை கோடு ,சுழலும் அமைப்பை பிடித்து இழுத்து சென்று சரிசெய்து கொள்க ஆயினும் இந்த இங்க்ஸ்பேஸின் கேன்வாஸ் பகுதியில் கைப்பிடியை (handles) தெரிவுசெய்தும் வரைபொருளின் அமைவை சரிசெய்து கொள்ளமுடியும்

31

31

Shift + R ஆகிய இருவிசைகளை சேர்த்து அழுத்துவதன்வாயிலாக கிரேடியன்ட்டின் பிந்தைய நிலையிலிருந்து முந்தைய நிலைக்கு கொண்டு செல்லமுடியம். இதனால்   வேறு ஒரு வரைபொருளில் இந்த கிரேடியன்ட் பயன்படுத்திட்டிருந்தாலும் அதில் இந்த பாதிப்பு ஏற்படாது.

32

32

Fill and Stroke paletteஎனும் பகுதியில் கீழிறங்கு பட்டியலிலருந்து repeat mode (reflected or direct) என்பதை மறுபடியும் செய்ததையே செய்திடலாம்

33

33

Shift எனும் விசையை அழுத்தி பிடித்துகொண்டு கைப்பிடியின் மையத்தை பிடித்து   சுற்றிவட்ட கிரேடியன்ட்டை மாறுதல்கள் செய்யலாம்

இந்த வரைபட மென்பொருள் பற்றி மேலும் முழுமையாக அறிந்து கொள்வதற்கு http://tavmjong.free.fr/INKSCAPE/என்ற தளத்திற்கு செல்க

விண்டோ-7 தொடர்-3

மெய்நிகர் கணினி(virtual machine)க்குள் விண்டோ7 ஐ நிறுவுதல்

ஏற்கனவே இருக்கும் இயக்கமுறைமையுடன் விண்டோ7 ஐயும் ஒரே கணினியில் இணையாக நிறுவி இயக்கும்போது நமக்கு தேவையான இயக்கமுறைமையின் இயக்கம் வேண்டுமெனில் ஒவ்வொருமுறையும் கணினியின் இயக்கத்தை மறுதொடக்கம் செய்யவேண்டியுள்ளது இது அதிக சிரமமான செயலாகும்.

அதற்கு பதிலாக ஏற்கனவே நிறுவியுள்ள இயக்கமுறைமையுடன் விண்டோ7 உம் ஒரே சமயத்தில் கணினியின் இயக்கத்தை மறுதொடக்கம் செய்யாமல் இணையாக இயக்க உதவுவதுதான் இந்த மெய்நிகர் கணினி(virtual machine) வசதியாகும் அதாவது இந்த அமைவானது நடப்பில் இருக்கும் ஹார்டுவேரை பயன்படுத்தி ஒரு இயக்கமுறைமைக்குள் மற்றொரு இயக்கமுறைமையை இயங்க செய்கின்றது. இதற்காக முதலில் ஒரு மெய்நிகர் பெட்டியை(vertual box)கணினியில் நிறுவிடவேண்டும்

மெய்நிகர் பெட்டியை(vertual box) கணினியில் நிறுவுதல்

 1. முதலில் http://www.virtualbox.org/ என்ற வலைதளத்திற்கு சென்று இதற்கான கோப்பினை பதிவிறக்கம் செய்துகொள்க.
 2. பின்னர் Custom setup   வாயிலாக VirtualBox Applicationஎன்பதன்கீழுள்ள VirtualBox USB Support, VirtualBoxNetworking, VirtualBoxpython Support என்பன போன்ற(படம்-3.1). அனைத்து வாய்ப்புகளும் தெரிவுசெய்யப் பட்டுள்ளதாவென உறுதிசெய்துகொண்டு இந்த மெய்நிகர் பெட்டியை(vertual box) உங்களுடைய கணினியில் நிறுவிடுக.

 2.6.10

படம்-3.1

 1. இந்நிலையில் கணினியுடன் இணைந்துள்ள சாதணங்களை இயக்குவதற்கான இயக்கிகளையும் நிறுவிடவேண்டுமாவென கோரும்(would you like to install this device software?) அதில் (படம்-3.2)அத்தியாவசியமாக தேவையான சாதணங்களை இயக்குவதற்கான இயக்கிகளை மட்டும் நிறுவிடுவதற்காக Installஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி ஆமோதித்திடுக.

2.6.11

படம்-3.2

 1. இதன்பின்னர் நாம்நிறுவிய மெய்நிகர் பெட்டியை(vertual box) திறந்து அதில் New(படம்-3.3) என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.

2.6.12

படம்-3.3

 1. உடன் தோன்றிடும் Welcome to New Virtual machine wizard இல் (படம்-3.4)Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

2.6.13

படம்-3.4

 1. இந்த Virtual machine இற்கு Window7 என்றவாறு ஒருபெயரிட்டு Os Type என்பதன் கீழுள்ள(படம்-3.5)version என்பதன் கீழிறங்கு பட்டியிலிருந்து Window7 என்பதை தெரிவு செய்க.

2.6.14

படம்-3.5

 1. இதன்பின்னர் தோன்றும் திரையில் இந்த Virtual machine இற்குள் இயங்கப்போகின்ற Window7 இயக்கமுறைமைக்கு தற்போது நடப்பிலிருக்கும் ரேமின் நிணைவக கொள்ளளவில் பாதியை ஒதுக்கீடு செய்து கொண்டுNext என்ற (படம்-3.6) பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.

   2.6.15

படம்-3.6

 1. பின்னர் தோன்றிடும் Virtual Hard Disk என்ற திரையில் Create New hard disk என்பதை(படம்-3.7) தெரிவு செய்துகொண்டு Next என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.

2.6.15.1

படம்-3.7

 1. அதன் பின்னர் தோன்றிடும் Hard Disk storage Type என்ற திரையில் storage Type என்பதன் கீழுள்ள Dynamically expanding storage என்பதை (படம்-3.8) தெரிவு செய்துகொண்டு Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

2.6.16

படம்-3.8

 1. பின்னர் தோன்றிடும் திரையில் நம்மால் மெய்நிகராக உருவாக்கப்படும் Virtual machineஇனுடைய தரவுகளை எங்கு சேமித்து வைப்பது என்பதற்கான ஒரு இடத்தை தெரிவுசெய்துகொண்டு Next என்ற(படம்-3.9) பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

2.6.17

படம்-3.9

 1. இறுதியாக Finish என்ற(படம்-3.10) பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்தVirtual Machine(vm) ஐ உருவாக்கும் பணியை முடிவிற்கு கொண்டுவருக.

 

 2.6.18

படம்-3.10

விண்டோ7 ஐ மெய்நிகர் கணினி(virtual machine)க்குள் நிறுவிட

சரி நம்முடைய விண்டோ7 ஐ இதில் நிறுவிடவேண்டும் அதற்காக

 1. முதலில் இந்த திரையில் Virtual box என்பதை திறந்து கொண்டு அதில் window7 என்று நம்மால் பெயரிடப்பட்ட Virtual machine(vm) என்பதை தெரிவுசெய்து Startஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 2. பின்னர் தோன்றிடும் Welcome to the first Run wizardஎன்ற (படம்-3.11) திரையில் ஓன்றும் செய்யவேண்டாம் அப்படியே Next என்ற பொத்தானை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக.

2.6.19

படம்-3.11

3. அதன்பின்னர் தோன்றிடும் Select installation mediaஎன்றதிரையில் media type என்பதன்கீழ் உள்ளCd/Dvd-Rom deviceஎன்பது இயல்பு நிலையில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் (படம்-3.12) அதனை ஏற்று விண்டோ7 நெகிழ்வட்டாக இருந்தால் Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

2.6.20

படம்-3.12

 1. பின்னர்ISO Image ஐ பயன்படுத்துவதாக இருந்தால் Media Sourceஎன்பதன் கீழுள்ள Image file என்பதை தெரிவுசெய்து கொண்டு ISO Imageஇற்கு கீழுள்ள கீழிறங்கு பட்டியின் வாயிலாக தேடிப்பிடித்து Next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அதன்பின்னர் தோன்றிடும் Virtual machine என்ற திரையில் Actions என்பதன் கீழுள்ள Add என்பதை (படம்-3.13) தெரிவுசெய்து சொடுக்குக.

2.6.21

படம்-3.13

 1. பின்னர் இந்த ISO Image ஐ தெரிவுசெய்து Select என்ற (படம்-3.14) பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.

2.6.22

படம்-3.14

6. அதன்பின்னர் Finish என்ற (படம்-3.15) பொத்தானை அழுத்தி இந்த ISO Imageக்கான பணியை முடிவிற்கு கொண்டுவருக.

2.6.23

படம்-3.15

 1. உடன் விண்டோ7 இயக்கமுறைமையை இந்த மெய்நிகர் கணினி(virtual machine)க்குள் நிறுவிடும் பணி செயல்படுத்தப்பட்டு (படம்-3.16) விண்டோ7 இயக்கமுறைமையில் கணினியின் இயக்கம் மறுதொடக்கம் ஆகும்

2.6.24

படம்-3.16

எம்எஸ் ஆஃபிஸ் -2010 -தொடர்-3

விண்டோ உதவி சாளரம்.

ஒரு ஆவணம் எந்த நிலையிலிருந்தாலும் விண்டோவின் மேல் பகுதியிலுள்ள ?என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் உதவி சாளரம் ஒன்று திரையில் தோன்றும் அதில் Search என்ற பகுதியில் உதவி தேவைப்படும் சொற்களை தட்டச்சு செய்து Enter என்ற விசையை அழுத்துக. உடன் அந்த சொல்தொடர்பான உதவி குறிப்பின் இணைப்பு ஒன்று திரையில் தோன்றிடும். இந்த இணைப்பை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் அந்த சொல் தொடர்பான உதவி குறிப்பின் விவரம் திரையில் விரியும். இந்த திரையிலுள்ள Back என்ற பொத்தானை சொடுக்குதல்செய்தால் முந்தைய பகுதிக்கும் forward என்ற பொத்தானை சொடுக்குதல்செய்தால் அடுத்த பகுதிக்கும்Home என்ற பொத்தானை சொடுக்குதல்செய்தால் உதவிகுறிப்பு அட்டவணை யிருக்கும் முதல் பக்கத்திற்கும் நம்மை அழைத்து செல்லும். print என்ற பொத்தானை சொடுக்குதல்செய்தால் இந்த உதவிகுறிப்பை அச்சிட்டு பெறலாம். X என்ற பொத்தானை சொடுக்குதல் செய்தால் இந்த உதவித் திரை மூடப்பட்டுவிடும்.

3.1.1

3.1.1

புதிய கோப்பினை உருவாக்குவதற்காக

விண்டோவின் மேல்பகுதியிலுள்ள File என்ற தாவியின்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் File என்ற திரையில் New என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் விரியும் திரையில் எந்த வகை கோப்பு அல்லது கைவசமிருக்கும் மாதிரிபடிமங்களில் ஒன்றை அல்லது Blank என்பதை தெரிவுசெய்து கொண்டு Create என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் புதிய ஆவணமொன்று திரையில் நாம் பணிபுரிவதற்கு ஏதுவாக தோன்றும்.அதற்கு பதிலாக Ctrl + N என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துக. உடன் புதிய ஆவணமொன்று திரையில் நாம் பணிபுரிவதற்கு ஏதுவாக தோன்றும்.

3.1.2

3.1.2

   1.கோப்பினை சேமித்திடுவதற்கு

விண்டோவின் மேல்பகுதியிலுள்ள File என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் File என்ற திரையில் save என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. அதற்கு பதிலாக Ctrl +s என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துக.உடன்இப்போதுதான் முதன் முதலில் சேமிப்ப தாயின் Save as என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும். அதில் இதனை எந்த கோப்பகத்தில் சேமிக்க போகின்றோம் என குறிப்பிட்டும் File name என்பதில் இந்த ஆவணத்திற்கொரு பெயரிட்டும் save as Type என்பதில் உள்ள கீழிறங்கு பட்டியலிலிருந்து இது எந்தவகையை சேர்ந்தது எனத்தெரிவு செய்தும் save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த கோப்பு ஆனது சேமிக்கப்பட்டுவிடும்.

 1. கோப்பினை திறப்பதற்கு

விண்டோவின் மேல்பகுதியிலுள்ள File என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் File என்ற திரையில் Recent Documents என்பதன் கீழ் சமீபத்தில் பணிபுரிந்த கோப்புகளினுடைய பெயர்களின் பட்டியல் தோன்றும் அதிலிருந்து தேவையானதை மட்டும் தெரிவு செய்து கொள்க அல்லது open என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குகஅதற்கு பதிலாக Ctrl +o என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துக. உடன்விரியும் open என்ற உரையாடல் பெட்டியில் நாம் திறக்கவிரும்பும் கோப்பு எந்த கோப்பகத்தில் உள்ளது என தேடிபிடித்து தெரிவுசெய்க.பின்னர் open என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த கோப்பு ஆனது நாம் பணிபுரிவதற்காக திறந்து கொள்ளும்

3.1.3

3.1.3

 1. கோப்பினை மூடுவதற்கு

விண்டோவின் மேல்பகுதியிலுள்ள File என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் File என்ற திரையில்close என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது மேலே இடதுபுற மூலையிலிருக்கும் X close என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக .உடன் இந்த கோப்பு ஆனது மூடப்பட்டுவிடும்.

பயன்பாட்டினை மூடிவிட்டு வெளியேருவதற்கு

விண்டோவின் மேல்பகுதியிலுள்ள File என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் File என்ற திரையில்Exit என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த பயன்பாடு ஆனது மூடப் பட்டுவிடும்

ஆவணத்தை அச்சிட்டு பெறுவதற்கு.

விண்டோவின் மேல்பகுதியிலுள்ள File என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் File என்ற திரையில்print என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அதற்கு பதிலாக Ctrl +p என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துக. பின்னர் விரியும் திரையில் இந்த ஆவணம் முழுவதுமா அல்லது குறிப்பிட்ட பக்கமா என்பதற்கான settings என்பதிலிருந்தும் எத்தனை நகல் வேண்டுமென copies என்பதிலிருந்தும் அச்சுப் பொறியின் பெயரை printer என்பதன் கீழிறங்கு பட்டியலிலிருந்தும் தெரிவு செய்து அமைத்து கொள்க. மேலும் சரிசெய்ய வேண்டுமெனில் settings என்ற பகுதியி லிருந்து தெரிவுசெய்து அமைத்துகொள்க. அவ்வாறு அமைத்திடும் போது இந்த ஆவணம் அச்சிட்டால் எவ்வாறு இருக்கும் என வலதுபுற முன்காட்சி பலக்த்தில் பார்த்து திருப்தியாக இருந்தால் print என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் இந்த ஆவணமானது அச்சிடப்படும்.

மாற்றம் எதுவும் செய்யாமல் அப்படியே இயல்பு நிலையில் இருக்கும் அமைவை ஏற்று அச்சிட விரும்பினால் விரைவு அனுகுதல் கருவி பட்டையில் quick print என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த ஆவணமானது அச்சிடப்படும் இந்த கருவிகளின் பட்டையில் இந்த quick print என்ற உரவபொத்தான் இல்லை யெனில் அதற்காக இந்த கருவிகளின் பட்டையில் அம்புக்குறி போன்றுள்ள customize quickaccess toolbar என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் customize quickaccess toolbar பட்டியலில் நாம் விரும்பும் quick print என்றகட்டளையை தெரிவு செய்து சொடுக்குகஉடன் நாம் தெரிவு செய்த quick print என்ற கட்டளையானது விரைவு அனுகுதல் கருவி பட்டையில் மேலும் ஒரு கருவியாக அமர்ந்திருக்கும்.

ஆவணத்தை மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைத்திட

நம்முடைய நண்பர்களுக்கு இந்த ஆவணத்தை மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைத்திட விரும்புவோம் அதற்காக விண்டோவின் மேல்பகுதி யிலுள்ள File என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் File என்ற தாவியின் திரையில் save &send என்ற கட்டளையை தெரிவு செய்து சொடுக்குகபின்னர் விரியும் மையத்திலுள்ள save &send என்ற பலகத்தில் send using email என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.

அதன் பின்னர் விரியும் வலதுபுற send using email என்ற பலகத்தில் send as attachment என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் outlook new message window திரையில் தோன்றும் அதில் to என்ற பகுதியில் நண்பரின் மின்னஞ்சல் முகவரியை தட்டச்சுசெய்து sendஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

   பெறுபவரிடம் இந்த பயன்பாடு இல்லையென்றாலும் நாம் அனுப்பிடும்ஆவணத்தை படித்தறிந்து கொள்வதற்கு send using email என்ற பலகத்தில் send as pdf என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.

ஆவணத்தை தொலைநகலாக அனுப்பி வைத்திட

பெறுபவருக்கு தொலைநகலாக இந்த ஆவணத்தை அனுப்பிடுவதற்காக File என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் File என்ற தாவியின் திரையில் save &send என்ற கட்டளையை தெரிவு செய்து சொடுக்குகபின்னர் விரியும் மையத்திலுள்ள save &send என்ற பலகத்தில் send using email என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.

அதன் பின்னர் விரியும் வலதுபுற send using email என்ற பலகத்தில்Send as internet fax என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.ஆவணத்தின் ஒருசில தகவல்களை மறைத்தல்

நம்முடைய ஆவணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவோம் அவ்வாறு பகிர்ந்து கொள்ளும் ஆவணத்தில் நம்முடைய சொந்த தகவல்கள் நம்முடைய நிறுவனத்தை பற்றிய மிகமுக்கிய தகவல்கள் போன்றவை இல்லாமல் இருந்தால் நல்லது என எண்ணிடுவோம். அந்நிலையில்விண்டோவின் மேல் பகுதியிலுள்ள File என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் File என்ற திரையில் info என்ற கட்டளையை தெரிவு செய்து சொடுக்குகபின்னர் விரியும் மையத்திலுள்ள information என்ற பலகத்தில் check for issues   ,Inspect document ஆகிய கட்டளைகளை தெரிவு செய்து தெரிவுசெய்து சொடுக்குக.

3.1.4

3.1.4

பின்னர் விரியும் Document inspectorஎன்ற உரையாடல் பெட்டியில் அனைத்துவகை உள்ளடக் கத்தையும் சரிபார்ப்பதற்கு தேவையான தேர்வுசெய்பெட்டி அனைத்தும் தெரிவு செய்யப்பட்டு உள்ளதாவென உறுதி செய்து கொண்டு inspect என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் முக்கிய தகவல்களை Xகுறியிட்டுவிடும் remove all என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நீக்கம் செய்து close என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக.

3.1.5

3.1.5

எச்சரிக்கை இந்த செயலை undo என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து மீண்டும் பெற முடியாது இந்நிலையில் முந்தைய நிலையை பெறுவதற்கு இந்த ஆவணத்தை சேமிக்காது வெளியேறுவதுதான் சரியான தீர்வாகும்.

Previous Older Entries