சிறிய சாதன சி இயந்திரமொழிமாற்றி (SDCC)

SDCC என்பது, இன்டெல் MCS51 அடிப்படையிலான நுண்செயலிகள் (8031, 8032, 8051, 8052, முதலியன), மாக்சிம் (முன்னாள் டல்லாஸ், 9080varis, 90080C3) ஆகியவற்றை இலக்காகக் கொண்ட செந்தர சி (ANSI C89, ISO C99, ISO C11) இயந்திர மொழிமாற்றியின் தொகுப்பை மேம்படுத்துகின்ற, மறு-இலக்கு வைக்கக் கூடியது பயன்பாடாகும். Freescale (முன்னர் மோட்டோரோலா) HC08 ,(hc08, s08), Zilog Z80 ஆகியவற்றின்அடிப்படையிலான MCUகள் (z80, z180, gbz80, Rabbit 2000/3000, Rabbit 3000A, TLCS-90), Pdauk (pdk15elect) S.TMicsronics. Padauk pdk13 ஆகிய இலக்கை ஆதரிப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன; நுண்சிப்பு PIC16 PIC18 இலக்குகள் பராமரிக்கப்படவில்லை. மற்ற நுண்செயலிகளுக்கு SDCCயை மறுதொடக்கம் செய்யலாம். SDCC தொகுப்பு என்பது வெவ்வேறு FOSS உரிமங்களுடன் வெவ்வேறு மூலங்களிலிருந்து பெறப்பட்ட பல கூறுகளின் தொகுப்பாகும். SDCC மொழிமாற்றியின் தொகுப்பில் sdas , sdld, ஒருமறுஇலக்கு தொகுப்பியும் இணைப்பியும் ஆகியன அடங்கியுள்ளன இது ASXXXXஇற்கு அடிப்படையில் செயல்பட்ககூடியது, Alan Baldwin ஆல் உருவாக்கப்ட்டது; (ஜிபிஎல்). sdcpp முன்செயலி, GCC cpp அடிப்படையிலானது; (ஜிபிஎல்). ucsim தூண்டுகின்ற போலியான செய்கருவிகள், முதலில் ஜிபிஎல் உருவாக்கப்பட்டபின்னர் sdcdb மூலக்குறிமுறை அளவில் பிழைதிருத்தபட்டது . sdbinutils நூலகக் காப்பகப் பயன்பாடுகள், sdar, sdranlib ,sdnm உட்பட, GNU Binutils இலிருந்து பெறப்பட்டது; SDCC இயக்க நேர நூலகங்கள்; (GPL+LE). பட சாதன நூலகங்கள் , தலைப்புக் கோப்புகள் மீ்ச்சிறுசில்லு தலைப்பு(.inc) , இணைப்புஉரை (.lkr) ஆகியனகோப்புகளிலிருந்து பெறப்பட்டவை. மீ்ச்சிறுசில்லுக்கு "தலைப்புக் கோப்புகள் அவை உண்மையான மீ்ச்சிறுசில்லு சாதனங்களுடன் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்" எனக் கூறப்பிடபடுகின்றது, இது அவற்றை ஜிபிஎல் உடன் இணக்கமற்றதாக ஆக்குகிறது. gcc-testsuite இலிருந்து பெறப்பட்ட gcc-test regression சோதனைகள்; (வெளிப்படையாக எந்த உரிமமும் குறிப்பிடப்படவில்லை, ஆனால் இது GCC இன் ஒரு பகுதியாக இருப்பதால் GPL உரிமம் பெற்றிருக்கலாம்)

packihx; (பொது களப்பெயர்) makebin; (zlib/libpng உரிமம்) ஆகியவை கொண்டது மேக், லினக்ஸ், விண்டோ ஆகிய இயக்கமுறைமைகளின் சில வசதிகளைகொண்டுள்ளது: விரிவான MCU குறிப்பிட்ட கணினிமொழி நீட்டிப்புகள், அடிப்படை வன்பொருளை திறம்பட பயன்படுத்த அனுமதிக்கிறது. உலகளாவிய துணை வெளிப்பாடு நீக்குதல், மறுசுழற்சி மேம்படுத்தல்கள் (மறுசுழற்சி மாறாதது, தூண்டல் மாறிகளின் வலிமை குறைப்பு மறுசுழற்சியின் எதிர்சுழற்சி), நிலையான மடித்தல், பரப்புதல், நகல் பரப்புதல், முடிவுக்குறியீடு நீக்குதல் 'மாற்றுவதற்கான' அறிக்கைகளின் தாவி அட்டவணைகள் போன்ற பல நிலையான மேம்படுத்தல்களை கொண்டுள்ளது.

உலகளாவிய பதிவு ஒதுக்கீட்டாளர் உட்பட MCU குறிப்பிட்ட மேம்படுத்தல்கள். மற்ற 8 பிட் MCU களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கக்கூடிய MCU குறிப்பிட்ட பின்புலதளம் சுதந்திரமான விதி அடிப்படையிலான peep துளை திறன்மிகுப்பி முழு அளவிலான தரவு வகைகள் ஆகியவசதிகளை அளிக்கின்றது

char (8 bits, 1 byte), short (16 bits, 2 bytes), int (16 bits, 2 bytes), long (32 bit, 4 bytes), long long (64 bit, 8 bytes), float (4 byte IEEE) and _Bool/bool. ஆகியன கொண்டுள்ளது. ஒரு செயலியில் எங்கும் உள்ளக தொகுப்பு குறியீட்டைச் சேர்க்கும் திறன்மி்க்கது. மொழிமாற்றியில் எதை மீண்டும் எழுத வேண்டும் என்பதைத் தீர்மானிக்க உதவும் செயலியின் சிக்கலான தன்மையைப் புகாரளிக்கும் திறன்மிக்கது. தானியங்கி பின்னடைவு சோதனைகளின் நல்ல தேர்வு கொண்டது. பயனுள்ள பதிலைப் பெறுவதற்கான வாய்ப்புகளை பெரிதும் மேம்படுத்துவதற்கான உதவிக்குறிப்புகளின் சிறிய சரிபார்ப்புப் பட்டியல் இதில்உள்ளது.

1. தொகுக்கும் குறிமுறைவரிகளை SDCC உடன் இணைக்கவும். இது “பெட்டிக்கு வெளியே” தொகுக்க வேண்டும். துணுக்குகளை தொகுக்க வேண்டும் மேலும் தேவையான தலைப்புக் கோப்புகள்முதலியவற்றைச் சேர்க்க வேண்டும். முழுமையடையாத தகவல் சரியான நேரத்தில் பதிலளிப்பதற்கான வாய்ப்பைத் தடுக்கின்றது.

2. SDCC ஐ இயக்குவதற்காக நாம் பயன்படுத்துகின்ற சரியான கட்டளையை குறிப்பிடுக அல்லது நம்முடைய Makefile ஐ இணைத்திடுக.

3. நம்முடைய இயங்குதளம் , இயக்க முறைமை ஆகியவற்றிற்கு ஏற்ப SDCC பதிப்பைக் குறிப்பிடுக (வகை “sdcc -v”),.

4. ஏதேனும் பிழை செய்தி அல்லது தவறான வெளியீட்டின் சரியான நகலை வழங்கிடுக.

SDCC உடன் ஏதேனும் சிக்கல்கள் அல்லது பிழைகளைப் புகாரளிக்கும் போது, அதற்கான ஆதரவுக்கான அனைத்து கோரிக்கைகளிலும், பொருந்தக்கூடிய இந்த 4 முக்கிய பகுதிகளைச் சேர்க்க முயற்சித்திடுக. இது நம்முடைய செய்தியை நீண்டதாக ஆக்கினாலும், SDCC பயனாளர்கள் மேம்படுத்துநர்கள் நமக்கு உதவக்கூடிய வாய்ப்பை இது பெரிதும் மேம்படுத்துகின்றது.

சில SDCC மேம்படுத்துநர்கள் பிழை அறிக்கைகள் மூலம் விரக்தி யடைந்துள்ளனர், அவர்கள் மீண்டும் உருவாக்கவும் இறுதியில் சிக்கலைச் சரிசெய்யவும் பயன்படுத்தக்கூடிய குறிமுறைவரிகள் எதுவும் வழங்கப்படவில்லை, எனவே பிழையைப் புகாரளித்தால் மாதிரிக் குறிமுறைவரிகள் வழங்குவதை உறுதிப்படுத்திக் கொள்க!

இது (GPLv2) ,(GPLv3)ஆகிய உரிமங்களின்கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது.மேலும் விவரங்களுக்கும் இந்த பயன்பாட்டினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் http://sdcc.sourceforge.net/எனும் இணையதளமுகவரிக்கு செல்க

சிறிய சாதன சிஇன் இயந்திர மொழிமாற்றி (SDCC)

SDCC என்பது, இன்டெல் MCS51 அடிப்படையிலான நுண்செயலிகள் (8031, 8032, 8051, 8052, முதலியன), மாக்சிம் (முன்னாள் டல்லாஸ், 9080varis, 90080C3) ஆகியவற்றை இலக்காகக் கொண்ட செந்தர சிஇன் (ANSI C89, ISO C99, ISO C11) இயந்திர மொழிமாற்றியின் தொகுப்பை மேம்படுத்துகின்ற, மறு-இலக்கு வைக்கக் கூடியது பயன்பாடாகும். Freescale (முன்னர் மோட்டோரோலா) HC08 ,(hc08, s08), Zilog Z80 ஆகியவற்றின்அடிப்படையிலான MCUகள் (z80, z180, gbz80, Rabbit 2000/3000, Rabbit 3000A, TLCS-90), Pdauk (pdk15elect) S.TMicsronics. Padauk pdk13 ஆகிய இலக்கை ஆதரிப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன; நுண்சிப்பு PIC16 PIC18 இலக்குகள் பராமரிக்கப்படவில்லை. மற்ற நுண்செயலிகளுக்கு SDCCயை மறுதொடக்கம் செய்யலாம். SDCC தொகுப்பு என்பது வெவ்வேறு FOSS உரிமங்களுடன் வெவ்வேறு மூலங்களிலிருந்து பெறப்பட்ட பல கூறுகளின் தொகுப்பாகும். SDCC மொழிமாற்றியின் தொகுப்பில் sdas , sdld, ஒருமறுஇலக்கு தொகுப்பியும் இணைப்பியும் அடங்கியுள்ளன இது ASXXXXஇற்கு அடிப்படையில் செயல்பட்ககூடியது, Alan Baldwin ஆல் உருவாக்கப்ட்டது; (ஜிபிஎல்). sdcpp முன்செயலி, GCC cpp அடிப்படையிலானது; (ஜிபிஎல்). ucsim தூண்டுகின்ற போலியான செய்கருவிகள், முதலில் ஜிபிஎல் உருவாக்கப்பட்டபின்னர் sdcdb மூலக்குறிமுறை அளவில் பிழைதிருத்தபட்டது . sdbinutils நூலகக் காப்பகப் பயன்பாடுகள், sdar, sdranlib ,sdnm உட்பட, GNU Binutils இலிருந்து பெறப்பட்டது; SDCC இயக்க நேர நூலகங்கள்; (GPL+LE). பட சாதன நூலகங்கள் , தலைப்புக் கோப்புகள் மீ்ச்சிறுசில்லு தலைப்பு(.inc) , இணைப்புஉரை (.lkr) ஆகியனகோப்புகளிலிருந்து பெறப்பட்டவை. மீ்ச்சிறுசில்லுக்கு “தலைப்புக் கோப்புகள் அவை உண்மையான மீ்ச்சிறுசில்லு சாதனங்களுடன் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்” எனக் கூறப்பிடபடுகின்றது, இது அவற்றை ஜிபிஎல் உடன் இணக்கமற்றதாக ஆக்குகிறது. gcc-testsuite இலிருந்து பெறப்பட்ட gcc-test regression சோதனைகள்; (வெளிப்படையாக எந்த உரிமமும் குறிப்பிடப்படவில்லை, ஆனால் இது GCC இன் ஒரு பகுதியாக இருப்பதால் GPL உரிமம் பெற்றிருக்கலாம்) packihx; (பொது களப்பெயர்) makebin; (zlib/libpng உரிமம்) ஆகியவை கொண்டது மேக், லினக்ஸ், விண்டோ ஆகிய இயக்கமுறைமைகளின் சில வசதிகளைகொண்டுள்ளது: விரிவான MCU குறிப்பிட்ட கணினிமொழி நீட்டிப்புகள், அடிப்படை வன்பொருளை திறம்பட பயன்படுத்த அனுமதிக்கிறது. உலகளாவிய துணை வெளிப்பாடு நீக்குதல், மறுசுழற்சி மேம்படுத்தல்கள் (மறுசுழற்சி மாறாதது, தூண்டல் மாறிகளின் வலிமை குறைப்பு மறுசுழற்சியின் எதிர்சுழற்சி), நிலையான மடித்தல், பரப்புதல், நகல் பரப்புதல், முடிவுக்குறியீடு நீக்குதல் ‘மாற்றுவதற்கான’ அறிக்கைகளின் தாவி அட்டவணைகள் போன்ற பல நிலையான மேம்படுத்தல்களை கொண்டுள்ளது. உலகளாவிய பதிவு ஒதுக்கீட்டாளர் உட்பட MCU குறிப்பிட்ட மேம்படுத்தல்கள். மற்ற 8 பிட் MCU களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கக்கூடிய MCU குறிப்பிட்ட பின்புலதளம் சுதந்திரமான விதி அடிப்படையிலான peep துளை திறன்மிகுப்பி முழு அளவிலான தரவு வகைகள் ஆகியவசதிகளை அளிக்கின்றது char (8 bits, 1 byte), short (16 bits, 2 bytes), int (16 bits, 2 bytes), long (32 bit, 4 bytes), long long (64 bit, 8 bytes), float (4 byte IEEE) and _Bool/bool. ஆகியன கொண்டுள்ளது. ஒரு செயலியில் எங்கும் உள்ளக தொகுப்பு குறியீட்டைச் சேர்க்கும் திறன்மி்க்கது. மொழிமாற்றியில் எதை மீண்டும் எழுத வேண்டும் என்பதைத் தீர்மானிக்க உதவும் செயலியின் சிக்கலான தன்மையைப் புகாரளிக்கும் திறன்மிக்கது. தானியங்கி பின்னடைவு சோதனைகளின் நல்ல தேர்வு கொண்டது. பயனுள்ள பதிலைப் பெறுவதற்கான வாய்ப்புகளை பெரிதும் மேம்படுத்து வதற்கான உதவிக்குறிப்புகளின் சிறிய சரிபார்ப்புப் பட்டியல் இதில்உள்ளது.

1. தொகுக்கின்ற குறிமுறைவரிகளை SDCC உடன் இணைக்கவும். இது “பெட்டிக்கு வெளியே” தொகுக்க வேண்டும். துணுக்குகளை தொகுக்க வேண்டும் மேலும் தேவையான தலைப்புக் கோப்புகள்முதலியவற்றைச் சேர்க்க வேண்டும். முழுமையடையாத தகவல் சரியான நேரத்தில் பதிலளிப்பதற்கான வாய்ப்பைத் தடுக்கின்றது.

2. SDCC ஐ இயக்குவதற்காக நாம் பயன்படுத்துகின்ற சரியான கட்டளையை குறிப்பிடுக அல்லது நம்முடைய Makefile ஐ இணைத்திடுக.

3. நம்முடைய இயங்குதளம் , இயக்க முறைமை ஆகியவற்றிற்கு ஏற்ப SDCC பதிப்பைக் குறிப்பிடுக (வகை “sdcc -v”),.

4. ஏதேனும் பிழை செய்தி அல்லது தவறான வெளியீட்டின் சரியான நகலை வழங்கிடுக.

SDCC உடன் ஏதேனும் சிக்கல்கள் அல்லது பிழைகளைப் புகாரளிக்கும் போது, அதற்கான ஆதரவுக்கான அனைத்து கோரிக்கைகளிலும், பொருந்தக்கூடிய இந்த 4 முக்கிய பகுதிகளைச் சேர்க்க முயற்சித்திடுக. இது நம்முடைய செய்தியை நீண்டதாக ஆக்கினாலும், SDCC பயனாளர்கள் மேம்படுத்துநர்கள் நமக்கு உதவக்கூடிய வாய்ப்பை இது பெரிதும் மேம்படுத்துகின்றது. சில SDCC மேம்படுத்துநர்கள் பிழை அறிக்கைகள் மூலம் விரக்தி யடைந்துள்ளனர், அவர்கள் மீண்டும் உருவாக்கவும் இறுதியில் சிக்கலைச் சரிசெய்யவும் பயன்படுத்தக்கூடிய குறிமுறைவரிகள் எதுவும் வழங்கப்படவில்லை, எனவே பிழையைப் புகாரளித்தால் மாதிரிக் குறிமுறைவரிகள் வழங்குவதை உறுதிப்படுத்திக் கொள்க! இது (GPLv2) ,(GPLv3) ஆகிய உரிமங்களின்கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது.மேலும் விவரங்களுக்கும் இந்த பயன்பாட்டினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் http://sdcc.sourceforge.net/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

எந்தவொரு ஜாவா நிரலாளரும் பயன்படுத்தி கொள்வதற்கான சிறந்த இயந்திரமொழிமாற்றிகள்

ஜாவா எனும் கணினிமொழியில் குறிமுறை எழுவது என்பது மிகவும் சிலிர்ப்பூட்டும் அனுபவமாக அமைகின்றது அதிலும் ஜாவாவில் சிறிது அனுபவம் பெற்று ஒருசில துனுக்கு குறிமுறைவரிகளை எழுதி பிரபலமான IDEs களையும் கருவிகளையும் கொண்டு ஏற்புகை செய்துஇயந்திர மொழிக்கு மொழிமாற்றம் செய்து செயல்படுத்தி பெறப்படும் முடிவுகளை கண்டவுடன் எதையும் வெற்றிகொள்ள முடியும் என நம்முடைய மனதில் ஏற்படும் புதியதொரு புத்துணர்விற்கு இவ்வுலகிள் ஈடு இணைஏதுமில்லை தற்போது அவ்வாறான ஜாவாவின் இயந்திரமொழிமாற்றிகள் ஏராளமான வகையில் இணையத்தில் கிடைக்கின்றன அவைகளை பற்றிய ஒரு பறவை பார்வை பின்வருமாறு
1. CompileJava ஜாவாகுறிமுறைவரிகளை மிகஎளிமையாக இயந்திரமொழிக்கு மாற்றிட இது உதவுகின்றது மொழிமாற்றம் செய்வதுமட்டுமல்லாமல் அதனை செயல்படுத்தினால் உருவாகும் இறுதிவிளைவுகளை இணையத்தின் வாயிலாக காணவும் தேவைப்பட்டால் குறிமுறைவரிகளில் இணையத்தின் வாயிலாகவே மாறுதல் செய்திடவும் இது பயன்படுகி்ன்றது இதற்காக நம்முடைய ஜாவா குறிமுறைவரிகளை நகலெடுத்து இந்த தளத்தில் ஒட்டுவதுமட்டுமே நம்முடைய பணியாகும் அதன்பின் இந்த தளமானது அந்த குறிமுறைவரிகளை இயந்திரமொழிக்கு மொழிமாற்றம் செய்து கொண்டு அதனை செயல்படுத்தினால் இறுதி விளவு என்னவாக இருக்கும் என ஒரு சில நொடிகளில் திரையில் காண்பிக்கின்றது நாம் இந்த குறிமுறைவரிகளுக்கான பெயரை இடத்தேவை-யில்லை இந்த தளமானது நம்முடைய குறிமுறைவரிகளை அலசிஆராய்ந்து குறிமுறை-வரிகளை பிரித்து public class என்பது எங்கிருக்கின்றது என தேடிகண்டுபிடித்து தானாகவே இந்த குறிமுறைவரிகளுக்கு ஒரு பெயரை சூட்டிவிடுகின்றது ஒரே பதிப்பானில் ஒன்றிற்கு மேற்பட்ட public classகளை இதில் உள்ளீடு செய்திட முடியும் இந்த தளத்தினை பயன்-படுத்தி கொள்வதற்காக கட்டணம் எதுவும் நாம் செலுத்ததேவையில்லை இதற்கான இணைய முகவரி http://Compilejava.net/ ஆகும்
2. Ideaoneஎன்பது மிகவும் சிக்கலான அதிக சிரமமத்திற்குரிய ஜாவாகுறிமுறை வரிகளுக்கு இது மிகசிறந்ததொரு கருவியாக விளங்குகின்றது இதுவும் இணையத்தின் வாயிலான குறிமுறைவரிகளை இயந்திரமொழிக்குமாற்றிடுகின்ற கருவியாகும்.இது 60 இற்குமேற்பட்ட கணினிமொழிகள் இயங்குவதற்காக அனுமதிக்கின்றது இதிலிருந்து மூலக்குறிமுறை-வரிகளை பதிவிறக்கம் செய்தல் பொதுமக்கள் பயன்படுத்திடும் குறிமுறைவரிகளை பார்வையிடுதல் அதிலுள்ள பிழைகளை சுட்டிகாட்டிடுதல் ஆகியவை நிரலாளர்களால் விரும்பபடும் இதன் சிறப்பு தன்மையாகும் API ஐ மொழிமாற்றம் செய்வதற்காக ஒரு சேவையாக கிடைப்பதே இதனுடைய மற்றொரு சிறப்பு தன்மையாகும் அதாவது இந்த API இன் சேவையின் வாயிலாக நம்முடைய சொந்த IDE, ஐ நம்முடைய இணைய-பக்கத்தில் நாமே கட்டமைவு செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும் இது ஜாவா 9 பதிப்பை மட்டும் ஆதரிக்கின்றது இதனுடைய இணையமுகவரி http://Ideaone.com/ஆகும்
3.Codiva என்பது புதியவர்கள் மட்டுமல்லாது அனுபவமிக்கவர்களும் பயன்படுத்தி கொள்ள ஆர்வமூட்டுமொரு மொழிமாற்றி இணையதளமாகும் இதனுடைய compiler boxஇல் நம்முடைய ஜாவா குறிமுறைவரிகளை உருவாக்க துவங்கிய அடுத்த நொடியே இது தன்னுடைய பணியை துவங்கி வெளியீடு என்னவாக இருக்குமென நாம் முடிக்குமுன் பிழைகளை தனித்தனியாக பிரித்து காண்பிக்கசெய்து சரிசெய்திடுமாறு வழிகாட்டுகின்றது அதற்கடுத்ததாக நாம் குறிமுறைவரிகளின் ஓரிரு எழுத்துகளை உள்ளீடுசெய்திடும் போதே auto-complete எனும் வசதியால் மிகுதிகுறிமுறைவரிகளை தானாகவே பூர்த்தி செய்து-கொள்கின்றது இது பல்வேறு கோப்புகளையும் கட்டுகளையும் எளிதாக கையாளுகின்றது மிகமுக்கியமாக இவ்வாறு செயல்களை நம்முடைய கைபேசியிலிருந்தே செயல்படுத்தி பயன்படுத்தி கொள்ளமுடியும் என்பதுதான் இதன் சிறப்பு தன்மையாகும் அதாவது நாம் எங்கிருந்தும் எந்தநேரத்திலும் நம்முடைய திறன்பேசி வாயிலாக இதனை பயன்படுத்தி கொள்ளமுடியும் இதற்கான இணைய முகவரி http://Codiva.com/ ஆகும்
4. Jdoodle என்பது ஜாவா மட்டுமல்லாது 70இற்கும் மேற்பட்ட கணினிமொழிகளை ஆதரிக்கின்றது நாம் தனியாக நம்முடைய குறிமுறைவரிகளுக்கு பெயரிடத்தேவை-யில்லை CompileJava போன்றே நம்முடைய குறமுறைவரிகளுக்கு இது தானாகவே பெயரிட்டுகொள்கின்றது பல்வேறு முனைமங்களின் மூலம் இதனோடு இடைமுகம் செய்து நம்முடைய புதிய செயல்தி்ட்டத்தினை உருவாக்கி செயல்படுத்தி கொள்ளமுடியும் இதனுடைய இணையமுகவரி http://Jdoodle.com/ ஆகும்
5.Browxy என்பதுமிக கடினமான பணியினால் மனஉளைச்சல் கொண்ட நிரலாளர்களும் நிம்மதியாக இருப்பதற்கேற்ப இதுமொழிமாற்றும் பணியினை எளிதாக செயல்படுத்தி நம்முடைய மனதிற்கு மகிழ்ச்சியூட்டுகின்றது அதற்காக நமக்கென தனியாக கணக்கு துவங்குவதான் நாம் செய்யவேண்டியது நம்முடைய குறிமுறைவரி துனுக்குகளை இதில் சேமித்து வைத்து கொண்டு தேவைப்படும் புதியவர்களுக்கு கூட வழங்க அனுமதிக்கின்றது இதுமிகவும் பிரபலமான மொழிமாற்றியாகும் இதனுடைய இணைய-முகவரி http://Browxy.com.com/ ஆகும்
6. Rextesterஎன்பது வழக்கமான பரிசோதிப்புபணியில் ஆரம்பித்து தற்போதுஜாவாவின் மொழிமாற்றியாக வளர்ந்துவந்துள்ளது இது ஜாவா மொழி மட்டுமல்லாது சி, சி++ போன்ற 27 இற்கும் மேற்பட்ட கணினிமொழிகளின்மொழிமாற்றியாக விளங்குகின்றது நம்முடைய தேவைகேற்ற கணினிமொழிக்கு உடனுக்குடன் மாறிகொள்ள இது அனுமதிக்கின்றது ஒன்றுக்குமேற்பட்ட பயனாளர்கள் இணயமுகவரிகளில் சிக்கல் எதுவுமில்லாமல்ஒரே கோப்பில் மட்டும் ஒரேஇணைய பக்கத்தினை பகிர்ந்து பயன்படுத்தி கொள்ள இது அனுமதிக்கின்றது இதனுடைய இணைய முகவரி http://Rextester.com/ ஆகும்