சிறிய சாதனங்களுக்கான சி எனும் இயந்திரமொழிமாற்றி

SDCC தொகுப்பு என்பது வெவ்வேறு FOSS உரிமங்களுடன் வெவ்வேறு மூலங்களிலிருந்து பெறப்பட்ட பல கூறுகளின் தொகுப்பாகும் மேலும்SDCC என்பது, இன்டெல் 8051, Maxim 80DS390, Zilog Z80, Z180, eZ80 (Z80 பயன் முறையில்) உள்ளிட்ட வளர்ந்து வரும் செயலிகளின் பட்டியலை இலக்காகக் கொண்ட ஒரு மறுபரிசீலனை செய்யக்கூடிய, மேம்படுத்தக்கூடிய நிலையான C (ANSI C89 / ISO C90, ISO C99, ISO C11 / C17) இயந்திர மொழிமாற்றியாகும். , Rabbit 2000, GameBoy, Motorola 68HC08, S08, STMicroelectronics STM8 மற்றும் Padauk PDK14 , PDK15 ஆகியன இதன் இலக்குகளாகும். Microchip PIC16 , PIC18, Padauk PDK13 ஆகியவற்றிற்கும் இதனுடைய முழுமையான ஆதரவு உள்ளது.மைக்ரோசிப் PIC16,PIC18ஆகிய இலக்குகள் பராமரிக்கப்படவில்லை. மற்ற நுண்செயலிகளுக்கு SDCCயை மறுதொடக்கம் செய்யலாம்.
.
இந்தSDCCஇயந்திரமொழிமாற்றியின் தொகுப்பில் பின்வருவன உள்ளடக்கங்களாகும்:
sdas,sdld,
ஆலன் பால்ட்வின் எழுதியASXXXஐ அடிப்படையாகக் கொண்டமீண்டும் அமைக்கக்கூடிய சில்லுமொழிமாற்றியும் இணைப்பியும்; (GPL).

GCC cpp அடிப்படையில் செயல்படுகின்றsdcppமுன்செயலி; (GPL).

Ucsimஇன் போன்மிகள், முதலில் டேனியல் ட்ரோடோஸ் எழுதியது; (GPL).. sdcdbமூல நிலை பிழைத்திருத்தம், முதலில் சந்தீப் தத்தா எழுதியது; (GPL)., sdbinutilsநூலகக் காப்பகப் பயன்பாடுகள், sdar, sdranlib , sdnm ஆகியவைஉட்பட, GNU Binutils இலிருந்து பெறப்பட்டது; (GPL)

SDCC இயக்க நேர நூலகங்கள்; (GPL+LE). ப்பெரும் சாதன நூலகங்களும் தலைப்புக் கோப்புகளும் மைக்ரோசிப் தலைப்பு (.inc) , இணைப்பு உரைநிரல் (.lkr) கோப்புகளிலிருந்து பெறப்பட்டவை. மைக்ரோசிப்புக்கு "தலைப்புக் கோப்புகள் அவை உண்மையான மைக்ரோசிப் சாதனங்களுடன் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்" எனக் கூறப்படுகின்றது, இது அவற்றை (GPL). உடன் இணக்கமற்றதாக ஆக்குகிறது.

gcc-testsuite இலிருந்து பெறப்பட்ட gcc-testபின்னடைவு சோதனைகள்; (வெளிப்படையாக எந்த உரிமமும் குறிப்பிடப்படவில்லை, ஆனால் இது GCC இன் ஒரு பகுதியாக இருப்பதால் GPL உரிமம் பெற்றிருக்கலாம்),

packihx; (பொது தள) ,

makebin; (zlib/libpng உரிமம்) ,sdccC இயந்திரமொழிமாற்றி, முதலில் சந்தீப் தத்தா எழுதியது; (GPL).

SDCC முதலில் சந்தீப் தத்தாவால் எழுதப்பட்டது ,GPLஉரிமத்தின் கீழ் வெளியிடப்பட்டது. அதன் ஆரம்ப வெளியீட்டில் இருந்து பல பிழை திருத்தங்களும் மேம்பாடுகளும் கொண்டுவருகின்ற. டிசம்பர் 1999 வரை, இதன் குறிமுறைவரிகள் SourceForge க்கு மாற்றப்பட்டது, அங்கு "பயனாளர்கள் மேம்படுத்துநர்களாக மாறியவர்கள்" ஒரே மூலகுறிமுறைவரிகளை அணுக முடியும். அனைத்து பயனாளர்களின் மேம்படுத்துநர்களின் உள்ளீடுகளுடன் SDCC தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது

பின்வரும் சில வசதிகள்உள்ளடக்கங்களாகும்:விரிவான MCU குறிப்பிட்ட மொழி நீட்டிப்புகள், அடிப்படை வன்பொருளை திறம்பட பயன்படுத்த அனுமதிக்கிறது. உலகளாவிய துனை வெளிப்பாடுகள் நீக்குதல், பொருத்தமான சுழற்சி(loop) தன்மை (சுழற்சி(loop)மாறாதது, தூண்டல் மாறிகளின் வலிமை குறைப்பு,எதிர்சுழற்சி(loop)), நிலையான மடிப்பும் பரப்பும், நகல் பரப்புதல், செயல்படாத குறிமுறைவரிகளை நீக்குதலும் 'switch'எனும் கூற்றுகளுக்கான தாவும் அட்டவணைகள் போன்ற பல நிலையான மேம்படுத்தல்கள். உலகளாவிய பதிவு ஒதுக்கீட்டாளர் உட்பட MCU குறிப்பிட்ட மேம்படுத்தல்கள் இதில் உள்ளன. மாற்றியமைக்கக்கூடிய MCU குறிப்பிட்ட பின்தளம் மற்ற 8 பிட் MCUகளுக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்தது சுதந்திமான விதி அடிப்படையிலான peep hole திறன்மிகுப்பி.முழு அளவிலான தரவு வகைகள்:எழுத்து(8பிட்கள், 1 பைட்),குறுகிய(16பிட்கள், 2 பைட்டுகள்),int(16பிட்கள், 2 பைட்டுகள்),long (32பிட்கள், 4 பைட்டுகள்),long long(64பிட், 8 பைட்டுகள்),float(4 பைட் IEEE) ,_Bool/bool. ஒரு செயலியில் எங்கும் உள்ளக சில்லுமொழிமாற்றியின் குறிமுறைவரிகளைச் சேர்க்கும் திறன்.◦ சில்லுமொழிமாற்றியில் எதை மீண்டும் எழுத வேண்டும் என்பதைத் தீர்மானிக்க உதவும் செயலியின் சிக்கலான தன்மையைப் புகாரளிக்கும் திறன். தானியங்கி பின்னடைவு சோதனைகளின் நல்ல தேர்வு திறன் கொண்டது.
இந்த பயன்பாடானது (GPLv2) (GPLv3)ஆகிய உரிமங்களின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது மேலும் விவரங்களுக்கும் இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் http://sdcc.sourceforge.net/ எனும் இணையதள முகவரிக்கு செல்க.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.