Penpot எனும் திறமூலமுன்மாதிரி தளம்

Penpot என்பது குழுக்களுக்கான முதன்முதலான திறமூல வடிவமைப்பும் குறுக்குத்தள முன்மாதிரி செயற்களமும் ஆகும்இது எந்தவொரு இயக்க முறைமையையும் சார்ந்தது அன்று, இது இணைய அடிப்படையிலானது மேலும் திறமூல இணையதரநிலைகளுடன் (SVG) செயல்படுகிறது. இது அனைவருக்கும் பயன்படுமாறான சமூககுழுவால் அங்கீகரிக்கப் பெற்றது. இதுகுறுக்குத்தள செயற்கள குழுக்களுக்கான உற்பத்தி வசதிகளையும் திறன்களையும் அடுத்த தசாப்த கால அணியில் உள்ள வெவ்வேறு பாத்திரங்களுக்கானது. இதனை பயன்படுத்துவதன் வாயிலாக silo எனும் பழம்பெரும் வடிமைப்பிற்கு நன்றி சொல்லி விடைபெற்றிடுக.
வேறு எந்த முன்மாதிரி கருவியும் செய்யாத வகையில் SVG ஐப் பயன்படுத்தி திறந்த தரநிலைகளுடன், இதனுடைய கோப்புகள் பெரும்பாலான vectorial கருவிகளுடன் பொருந்தக்கூடியவைகளாகவும், தொழில்நுட்ப நட்புடன் இணையத்தில் பயன்படுத்த மிகவும் எளிதானவைகளாகவும் உள்ளன.
இது பல்வேறு வகையிலான இணையதளங்களின் அடிப்படையிலானது, இது இயக்க முறைமை அல்லது நிறுவுகை எதையும் சார்ந்தது அன்று,அதனால் நாம் இதனை பயன்படுத்தி கொள்வதற்காக ஒரு நவீன இணைய உலாவியை மட்டுமே இயக்கினால் போதுமானதாகும்
திறமூல சக்தியை சமூகத்திற்காக உருவாக்குதலின் வாயிலாக சமூகத்தால் அதிகாரமளிக்கப்பட்டது. தீவிர தகவமைப்பு கொண்டது. பங்களிப்புகள் துணை நிரல்கள் செருகுநிரல்கள் முதல் முக்கிய செயலிவரை இதில் உள்ளன.
இதனுடைய குறைந்த வேகத்தின் வடிவமைப்பு கூறுகளின் உதவியுடனான அனைத்து குழு உறுப்பினர்களுடனும் இணைந்து அழகான பயனாளர் இடைமுகங்களை உருவாக்கிடமுடியும். செயற்கூறுகள், நூலகங்கள் வடிவமைப்பு அமைப்புகள் ஆகியவற்றுடன் நிலைத்தன்மையை பராமரித்திடுக.
இவை அனைவருக்கும் ஊடாடும் முன்மாதிரிகளின் உற்பத்தி நடத்தையைப் பிரதிபலிக்கும் வகையில் சிறந்த தொடர்புகளை உருவாக்குகின்றன. மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல், நம்முடைய குழுவிற்கு முன்மொழிவுகளை வழங்குதல் நம்முடைய வடிவமைப்புகளுடன் பயனர் சோதனையைத் தொடங்குதல் ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில். செய்திடலாம்
நாம் விரும்பும் வடிவமைப்பினை நம்மிடமிருந்தே தொடங்கலாம், ஆனால் இது குழுவானபணியின் மூலம் அனைத்து குழு உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் நிகழ்நேர வடிவமைப்பு பலவற்றைஇயக்கி மையப்படுத்தப்பட்ட கருத்துகள், ஆலோசனைகள் வடிவமைப்புகள் பற்றிய பின்னூட்டங்களுடன் பணிபுரிகின்றனர்.
ஒரு விலைமதிப்பற்ற உரையாடல் வடிவமைப்புகள் முன்மாதிரிகள் பற்றிய கருத்துக்களைப் பெறுதல் வழங்குதல். நம்முடைய வடிவமைப்பு கோப்புகள் அல்லது முன்மாதிரிகளுக்கான இணைப்பைப் பகிர்ந்திடுக சூழலில் கருத்துகளைப் பெற்றிடுக.
. நூலகங்கள் & வார்ப்புருக்கள்ஆகியவை இதனுடைய சமூக குழுவினை ஒன்றாக உருவாக்குகின்றது நம்முடைய பணி மற்ற வருக்கு உதவாது என்று நாம் நினைத்தாலும் கூட நம்முடைய அறிவு மற்றவர்களுக்கு உதவுகின்ற வகையில் இதுனுடைய. நூலகங்கள் மாதிரி பலகங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான அல்லது விரும்பும் ஒன்றைப் பதிவிறக்கு வதற்கானஇடம் இதுவாகும் மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் https://penpot.app/ எனும் இணையதள முகவரிக்கு செல்க.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.