LumaFusion எனும் கட்டற்ற கட்டணமற்ற பல்லூடக பயன்பாடு

LumaFusion என்பது சக்திவாய்ந்த வசதிகளையும் நேர்த்தியான பயனாளர் இடைமுகப்பினையும்(UI)வழங்குகின்ற ஒரு கட்டற்ற கட்டணமற்ற பல்லூடக பயன்பாடாகும். இது எளிய-தொடக்க காலவரிசையுடன் புதிய பயனாளர்களுக்கு ஒரு உள்ளுணர்வுடன்கூடிய பயிற்சிக்கானதொடக்கத்தை அளிக்கிறது, மேலும் வல்லுநர்களின் கண்டுபிடிப்புகளுக்குத் தேவையான அனைத்து சக்திவாய்ந்த வசதிகளையும் வழங்குகின்றது. பயன்பாட்டில் உதவிக்கானமேலடுக்கு விரிவான பயனாளர் வழிகாட்டி ஆகியவைஎளிதாகத் தொடங்கவும், தொடர்ந்து செயல்படவும் உதவுகின்றது. இதனுடைய நட்புரீதியான ஆதரவானது, பதிப்பாளர்செய்வதற்கான நிபுணர்களை நேரடியாக அணுக உதவுகிறது. இதனுடைய செயல் திட்ட மேலாளர் • பல்வேறு விகிதங்களுடன் செயல்திட்டங்களை உருவாக்க (இயற்கை, உருவப்படம், சதுரம், அகலத்திரை படம் உட்பட) உதவுகின்றது • தேவையெனில் iPhone , iPad ஆகியவற்றின் திரைப் பதிவுகளைத் திருத்துவதற்கான செயல்திட்டங்களை உருவாக்கிடலாம் • 18fps முதல் 240fps வரையிலானசட்டக விகிதங்களில் பணி செய்திடலாம் • நகல், குறிப்புகளைச் சேர்த்து, வண்ணக் குறிச்சொல்லுடன் ,பல்லூடக நூலகத்தை எளிதாக அமைப்பதற்காக நம்முடைய செயல்திட்டங்களைத் தேடி, வரிசைப் படுத்திடலாம் • புகைப்படங்கள், GNARBOX, WD Wireless, Frame.io ஆகியவற்றிலிருந்து நேரடியாக பல்லூடகத்தில் உலாவரவும் பயன்படுத்தவும் செய்திடலாம் • மேக்கணினி சேமிப்பு, SanDisk iXpand ஃபிளாஷ் டிரைவ்கள் , SMBவலைபின்னல் உட்பட எங்கிருந்தும் கோப்புகளை இழுத்துகொண்டுவந்து விடவும் அல்லது பதிவிறக்கம் செய்திடவும் இயக்கிகளை கொண்டுள்ளது • இதனை கட்டணமில்லாமல் பயன்படுத்திடலாம் – டஜன் கணக்கான ராயல்டி இல்லாத இசை, சுழல்கள், fxஒலி , கானொளிகாட்சிகள் பின்னணிகள் கொண்டது நம்முடைய பல்லூடகத்திற்கான விரிவான மீப்பெரும் தரவைப் காணலாம் • நூலகத்தில் மறுபெயரிடுதல், குறிப்புகளைச் சேர்த்தல் வண்ண-tag clips களை சேர்த்திடலாம் • நம்முடைய நூலகத்தினை விரைவாக வரிசைப்படுத்தி தேடிடலாம் நமக்குத் தேவையானதைத் திருத்தலாம் • புகைப்படங்கள், கானொளிகாட்சிகள், இசை, தலைப்புகள், வரைகலை ஆகியவற்றிற்கான 6 கானொளிகாட்சி/இசைப் பாதைகளை கொண்டது • விவரிப்பு, இசை , ஒலி விளைவுகளுக்கான 6 கூடுதல் ஒலிப்பாதைகள் கொண்டது • செருகு/மேலெழுதுதல் , இணைப்பினைவழங்குதல் /இணைப்பு நீக்குதல் போன்ற நீட்டிக்கப்பட்ட அம்சங்களுடன் காந்த காலவரிசை கொண்டது • எல்லா பாதைகளையும் பூட்டுதல், மறைத்தல், முடக்குதல் ஆகியவற்றுக்கான தலைப்புகளைக் கண்காணிக்கலாம் • டஜன் கணக்கான மாற்றங்களை செய்திடலாம • வெளிப்புறகணினிதிரையில் நம்முடைய முன்னோட்டத்தைக் காண்பிக்குமாறு செய்திடலாம் • நம்முடைய காலவரிசையில் குறிப்புடன் குறிப்பான்களைச் சேர்த்திடலாம் chromaவிசை மங்கலான காட்சிகள், பாணிகள் , வண்ணம் உள்ளிட்ட அடுக்கு விளைவுகள் முடிவில்லாத பல்வேறு விளைவுகளை உருவாக்க எந்த வரிசையிலும் செயற்படுத்திடலாம். • சக்திவாய்ந்த வண்ணத் திருத்தக் கருவிகளைப் பயன்படுத்திடலாம் • FiLMiC deLog போன்ற சேர்க்கப்பட்டுள்ள வண்ண LUTகளில் இருந்து தேர்ந்தெடு்ததிடலாம் அல்லது நம்முடைய சொந்த .cube அல்லது .3dl பதிவிறக்கம் செய்திடலாம் • எந்த விளைவையும் அல்லது வண்ணத்தையும் அசைவுட்டம் செய்ய வரம்பற்ற திறவுகோள்சட்டங்களைச் சேர்த்திடலாம்

மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://luma-touch.com/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.