Vectorius எனும் கட்டற்ற ஒரு பயன்பாடு

Vectorius என்பதுகோப்பகங்களில் வாக்களிக்கவும் கோப்புகளை வேறொரு இடத்திற்கு மாற்றவும் உதவக்கூடியஒரு எளிய நிரலாகும். து ாக கோப்பு முறைமைகளான ftp, ftps, sftp ஆகியவற்றையும் ஆதரிக்கிறது.
இது , குறுகிய இடைவெளியில் கோப்பகங்களை வாக்கெடுப்பதற்கும் குறைந்த எண்ணிக்கையிலான கோப்புகளை இடமாற்றுவதற்கும் உதவுகின்ற சிறந்த பயன்பாடாக திகழ்கின்றது. அதனால், நம்முடைய கணினியின் வன்தட்டின் டெராபைட் அளவிலான கோப்புகளை காப்புப் பிரதி எடுக்க விரும்பினால், அது (ஒருவேளை) செயல்படக்கூடும், ஆனால் அதைச் செய்வதற்கான சிறந்த தீர்வு இதுவன்று என்ற செய்தியையும் மனதில் கொள்க.
இதன்முக்கியவதிவாய்ப்புகள்
இதனை ஒரு daemon செயல்முறையாக இயக்கிடலாம்
ஒரேநேரத்தில்பலபணியை செயல்படுத்தக்கூடியதிறன்மிக்கது
தோல்வியையே தோல்வியடையச்செய்துவெற்றிகொள்ளஉதவ்ககூடியது
Crontab
எனும் அட்டவணை வசதிகொண்டது
1
முதல் n வரை என்வாறுமுடிவிலா பரிமாற்றதின்மிக்கது
பரிமாற்றத்திற்கு முன்னும் பின்னும் கணினியின் கட்டளைகளை இயக்கிடும் வசதிமிக்கது
இதனை கொ்ண்டு தூண்டுதல் மூலம் பணிப்பாய்வு செய்யமுடியும்
சுற்றுச்சூழல் மாறிகளின் ஆதரவு கொண்டது
தோரணிவ பொருத்தம் கொண்டது
uuid
போன்ற எளிய செயலிகளைகொண்டது
தேதியின் கணக்கீடு வசதிகொண்டது
H2-DB
மூலம் நிலைத்தன்மை கொண்டது

இது (GPLv3)எனும் அனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கிின்றது மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://sourceforge.net/projects/vectorius/எனும் இணையதளமுகவரிக்கு செல்க

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.