அக்சஸ்2007 தொடர்-25- தொடர்ச்சி- ஒருReplicaவை உருவாக்குவதற்கான நிரல்தொடர் எழுதுதல்

Replicaவை உருவாக்குவதற்கான நிரல்தொடர் எழுதுதல்

ஏதெனுமொரு தரவுதளத்தினை Replica வின் Design Master   ஆகஉருமாற்றிடுக.

2.இந்த Design Master இலிருந்து replica வை உருவாக்குக

Replica விற்கு ஒத்திசைவாக தரவுகளின் வடிவமைப்பை புத்தாக்கம் செய்து கொள்க.

தரவுதளத்தினை Design Master  ஆக உருமாற்றம்செய்வதற்கான நிரல்தொடர் பின்வருமாறு

நிரல்தொடர்-25-2

Public Functiomn Isreplicable(-

MyDBName As String) As Boolean

Dim intMatch As Integer

Dim I As Integer

Dim MyDB As DAO.Database

Dim ws as DAO.workspace

On Error GoTo HandleError

Set ws = DBEngine (o)

‘No need to open the database exclusively.

‘so second argument is False:

Set MyDB = ws.OpenDatabase (MyDBName.False)

‘First, check to see if Replicable property has

‘been added to this database’s properties collection:

For I = 0 To MyDB.Properties.count – 1

If MyDB.Properties(i).Name = “Replicable” Then

intMatch = True

End if

Next i
‘ We didn’t find the  Replicable property,

‘so we’re sure this database is not replicable:

‘Therefore, set the function’s value and exit.

If intMatch = False Then

Exit function

End If

‘We found Replicable property,

‘so check its value:

If MyDB.Properties (“Replicable”) = “T” Then

IsReplicable = True

Exit Function

Else

IsReplicable = False

Exit Function

End If

ExitHere:

Exit Function

HandleError:

Select case Err

Case 0

IsReplicable = False

Resume ExitHere

Case Else

IsReplicable = False

MsgBox “Error” & Err & “ : “ & Error

Resume ExitHere

End Select

End Selection

 

புதிய Replica வை உருவாக்குவதற்கான நிரல்தொடர் பின்வருமாறு

நிரல்தொடர்-25-3

Sub MakeAdditionalReplica(ReplicaDB As String, –

NewReplica As String, –

Dim db As DAO.Database

Dim ws as DAO.workspace

Set ws = DBEngine(0)

“Open the existing replica database as db,

“The database must be  opened in exclusive mode

“(2nd argument is True):

Set db = ws.OpenDatabase(ReplicaDB, True)

Run the MakeReplica method to create the new replica:

db.MakeReplica strNewReplica , “First Replica of “ & –

ReplicaDB, dbRepMakeReadOnly

db.Close

End Sub

 

Replica set குழுஉறுப்பினர்கள் தமக்குள் ஒத்திசைவு செய்துகொள்வதற்கான நிரல் தொடர் பின்வருமாறு

நிரல்தொடர் -25-4

Sub Synchronize (db1Name, db2Name)

Dim db As DAO.Database

Dim ws as DAO.workspace

Set ws = DBEngine (0)

Set db = ws.OpenDatabase (dbName1)

‘Perform a bidirectional synchronization:

db.Synchronize db2Name, dbRepImpExpChanges

db.Close

End sub

 

ஜெட் தரவுதள இயந்திரம் ஆனது பல்வேறுபுதிய பண்பியல்புகளை Replicable    ஆக உருமாற்றம் செய்திடும்போது செர்க்கின்றது.

1. Replicable  (Boolean) இதில் (T)என்றவாறு எப்போதும் இருக்குமாறு பராமரிக்கின்றது.

2. ReplicaID : இது Design Master   ஐ சுட்டிகாட்டிட உதவுகின்றது.

3. Design Master ID: இது பல்வேறு MsysReplica System அட்டவணைக்கான விவரத்தை தன்னகத்தே கொண்டுள்ளது.

Partial Replica set ஐ உருவாக்குதல்

விற்பனை பிரதிநிதி ஒருவர் ஒருநிறுவனத்தில் பணிபுரிவதாக கொள்வோம். இவர் தம்முடைய விவரங்களை மட்டும் தலைமையகத்துடன் ஒத்திசைவுசெய்தால் போதுமானது அனைத்துவிற்பனையாளர்களுடனும் அன்று .இவ்வாறு குறிப்பிட்ட மண்டலத்துடன் மட்டும் தலைமையகம் ஒத்திசைவுசெய்து தகவல்களை பரிமாரிக்கொள்வதை பகுதிநகல்செய்தல் Partial Replica set என அழைப்பர் .இதனை செயற்படுத்திட Partial Replica set என்ற வழ்காட்டி பயன்படுகின்றது.  இதனை செயலிற்கு கொண்டு              வருவதற்காக

25.8

படம்-25-8

1. முதலில் Replication option   என்ற பொத்தானை (படம்-25-8)தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் பட்டியலில் Partial Replica   என்பதை தெரிவுசெய்து  சொடுக்குக

25.9

படம்-25-9

2.உடன்விரியும் வழிகாட்டித்திரையில் (படம்-25-9)இந்த கோப்பினை சேமித்து வைப்பதற்கான இடத்தை தெரிவு செய்து கொண்டுnext என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

25.1

படம்-25-10

3.பின்னர் தோன்றிடும் திரையில் (படம்-25-10)உள்ள வகைகளின் Global replica (இது நகல்குழு முழுவதும் ஒத்ததிசைவுசெய்ய பயன்படுகின்றது.). Local replica (உள்ளுர் குழுவில் மட்டும் ஒத்ததிசைவு செய்ய பயன்படுகின்றது.) . Anonymous replica (இது சிக்கலும் பிழையும் ஏற்படும்போது ஒத்ததிசைவு செய்ய பயன்படுகின்றது.)ஆகிய மூன்று வாயப்புகளில் ஒன்றினை தெரிவுசெய்து next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

4.அடுத்து தோன்றிடும் திரையில் table to filter என்ற பகுதியில் கீழிறங்கு பட்டியலின் மூலம் தேவையானதை தெரிவுசெய்துகொள்க. பின்னர் paste என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி தெரிவுசெய்திடும் நிபந்தனையை  Branch Id = “TN”  And  Location = “Chennai “  : Manager Id = “112” என்றவாறு குறிப்பிட்டு next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

5.அதன் பின்னர் தோன்றிடும் திரையில் எந்த அட்டவணையை Partial Replica வாக  தெரிவு செய்ய விரும்புகின்றோம் என்பதை குறிப்பிட்டு next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

6.இறுதியாக அறிக்கை தேவையா எனகேட்கும் தேவையில்லை என தெரிவுசெய்துகொண்டு Finish என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

Partial Replicaசெய்வதற்கான நிரல்தொடர் பின்வருமாறு

நிரல்தொடர்-25-5

Public Function CreatePartial () As Boolean

Dim db As DAO.Database

On Error GoTo HandleError

‘In the following statement, MyDM.mdb has already

‘been designated as a Design Master Database:

Set db = OpenDatabase (“C:\My Documents\MyDM.mdb”)

‘Use the MakeReplica method to create the

‘partial replica, Notice the use of the

Db.MakeReplica  “C:\My Documents\MyDMP.mdb”,-

“Partial Replica of MyDM”, dbRepMakePartial

CreatePartial = True

ExitHere:

Db.Close

Exit Function

HandleError:

CreatePartial = False

MsgBox Err.Number & “:” & Err.Description

Resume ExistHere

End Function

நகல்குழுவில் பணிபுரிந்திடும்போது பின்வரும்கருத்துகளை மனதில்கொள்ளவும்

1.ஒத்திசைவு செய்யுமுன்  சரியாக இருக்கின்றதாவென ஒப்பீடுசெய்து கொள்க

2.வடிவமைப்பை மாறுதல்செய்யுமுன் ஒத்திசைவு செய்துகொள்க.

3 Replica set இன் குழுவாக உருமாற்றுமுன் கடவுச்சொற்கள் ஏதெனும் இருப்பின் அதனை நீக்கிவிடுக.

4.படிவம் திறந்து உள்ளபோது மட்டும் Synchronize now என்ற பொத்தானை எப்போதும் செயல்படுத்திட வேண்டாம்.

5. எப்போதும் System objects  என்பது செயலற்ற நிலையில் உள்ளதாவென சரிபார்த்துகொள்க.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.