இணையத்தினடிப்படையிலான பல்லூடகத்திற்கு பயன்படும் GStreamerஇனுடைய WebRTC ஒரு அறிமுகம்

Gstreamer என்பது கட்டற்ற அனைத்து தளங்களிலும் செயல்படும் ஒரு பல்லூடக வரைச்சட்டமாகும்
பொருட்களுக்கான இணையம் , போக்குவரத்து வாகணங்களின் தகவல், தொலைபேசி, தொலைகாட்சிபெட்டி ஆகியவற்றில் உட்பொதிந்த கானொளி காட்சி/ இசை இயக்கிகள்,கானொளிகாட்சி பதிவுசெய்தல், கானொளிகாட்சி கூட்டம், இணைய உலாவி, VoIP வாடிக்கையாளர்ஆகியவற்றில் கணினிபோன்றும் மறையாக்கம் குறியாக்கம் செய்தல், கானொளி காட்சிகூட்டம் பேச்சொலிகூட்டம் ,ஆகியவற்றில் சேவையாளர் போன்றும் செயல்படுகின்றது,மேலும் எந்தவொரு சாதனத்திலும் செயல்படும்திறன்கொண்டது அதுமட்டுமல்லாது மிகவும் நெகிழ்வுதன்மையுடனும் எளிதாகவும் அவைகளுக்கிடையே இதற்கான தரவுகளை எளிதாக பரிமாறி கொள்ளஉதவிடவும் பல்லூடகங்களை செயலபடச்செய்திடவும் பதிவுசெய்திடவும் ஆனதாகும் இவ்வாறான பல்வேறு வசதி வாய்ப்புகளை பல்லூடகங்களில் செயல்படுத்திடுவதற்காக சிக்கலான ஆயிரகணக்கான குறிமுறைகளை அதனுடைய pipeline அடிப்படையிலான மாதிரிகளை கொண்டு API வடிவமைப்பில் எளிதாக செயல்படுத்திடுகின்றது

WebRTC என்பது நடப்பிலிருக்கும் RTP, RTCP, SDP, DTLS, ICE, RTC ஆகியவற்றின் விளக்ககுறிப்புகளில் கட்டமைவுசெய்து ஜாவஸ்கிரிப்ட் இணையஉலாவியை பயன்படுத்தி அனுகுவதற்கு API வரையறுத்திடுகின்றது பொதுமக்கள் IPஇன்நிகழ்வுநேர தகவல்தொடரபுகளை செயற்படுத்திடுவதற்கான மரபொழுங்குகளை இது கட்டமைவுசெய்திடுகின்றது இந்த WebRTC ஆனது பயனாளரின் சொந்த கணினி பயன்பாடுகளுக்கும் இணையபயன்பாடுகளுக்கும் இடையில் ஒரு பாளம் போன்று ஒரு செந்தர நெகிழ்வுதன்மையுடனான நம்பிக்கையற்ற ஜாவாஸ்கிரிப்ட் குறிமுறை முறைவரிகளுக்கு நம்பிக்கையானதாக செயல்படுகின்றது எல்லா இடங்களிலும் பயன்படுத்தி கொள்ளப்படும் PeerConnection API எனும் இணைய பயன்பாட்டினை இந்தWebRTC JS adapte ஆனது எளிதாக கையாளுகின்றது பல்லூடகங்களைசொந்த வடிகட்டுதல்களின் கட்டளைகளை கொண்டு மிகவும் சிரமத்துடன் கையாளுவதற்கு பதிலாக இந்த WebRTC கொண்டுஎளிதாக கையாளலாம்
Gstreamer இல் WebRTC ஆனது ஒன்றிணையும்போது இணையத்தில் பல்லூடகங்களை கையாளும் பணி மிகஎளிதாகஆகின்றது