நம்முடைய அன்றாட பணிகளை தொய்வில்லாமல் செயல்படுத்திடஉதவிடும் கூகுளின் உதவியாளர்

நம்முடையசட்டைபையில் வைத்துள்ள ஆண்ட்ராய்டு கைபேசியன் வாயிலாக இந்த கூகுளின் உதவியாளரை கொண்டு நாம் விரும்புகின்ற அன்றாட பணிகள் அனைத்தையும் மிகஎளிதாக செயல்படுத்தி கொள்ளமுடியும் அவை பின்வருமாறு
1. இன்று குளிர்காலத்தில் பனி எவ்வாறு இருக்கும் வெயில் காலத்தில் எவ்வளவு வெப்பநிலை நிலவும் மழைகாலத்தில் எவ்வளவு மழைபொழிவு இருக்கும் என்பனபோன்ற அனைத்து தட்பவெப்பநிலை முன்கணிப்பு சூழலை“Hey, Google. What’s the weather like?” என்றவாறு கோரி பெறமுடியும்
2 காலையில் எழுந்தவுடன்முதல்வேலையாக இன்றையமுக்கிய செய்திகள் யாவை என அறிந்து கொள்ளவிழைவோம்அதற்காக நம்முடைய திறன்பேசியிலுள்ள Google Home app எனும் பயன்பாட்டினை செயல்படச்செய்து அதில் கீழே வலதுபுறமுள்ள Account எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் General Settings என்பதன்கீழுள்ள Settings எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் நம்முடைய கணக்கின்கீழள்ள Services எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன்தோன்றிடும் பட்டியில் News எனும்தாவியை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக பின்னர் விரியும் திரையில் Add news sources எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டபின்னர் தோன்றிடும் திரையில் தேவையான subscribe to ஐ தெரிவுசெய்து கொண்டு News எனும் திரைக்கு செல்க அங்கு Hey, Google. What’s the latest tech news?எனக்கோரினால் உடன் சமீபத்திய செய்தி திரையில் தோன்றசெய்திடும்
3.நாம் நம்முடைய பணியில் ஆழ்ந்திருப்போம் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் ஏதேனும் மிகமுக்கிய பணியை மறக்காமல் செய்திட இந்த கூகுள் உதவியாளரிடம் Hey Google, remind me to என அமைத்து கொண்டால் சரியாக நமக்கு நினைவுபடுத்திடும்
4. ஏதேனும் பொருளை எங்குவைத்தோம் என தெரியாமல் மனக்குழப்பத்துடன் தேடிக்கொண்டிருப்போம் அவ்வாறானநிலையில் கூகுளின்முகப்புதிரையில் Remember [X] என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின்னர் அதில் Where is my spare car key? என்றவாறு ஏதேனும் எங்கிருக்கின்றதுஎன தேடுவதை கோரினால் உடன் மிகச்சரியாக அதனை கண்டுபிடிப்பதற்கான நினைவுபடுத்திடுவதற்கான ஆலோசனையை வழங்கிடும்
5. நம்முடைய கைவசம் கணக்குபோடுவதற்காக calculator கைவசம் இல்லையென அப்படியே இருந்தாலும் அதனை திறந்து குறிப்பிட்ட விசைகளை அழுத்தி விடையை காண்பதற்காக கவலைப்படவேண்டாம் இந்த கூகுளின் உதவியாளரிடம்வாயால் கோரினால் போதும் உடன் அதனுடைய விடையை திரையில் காண்பிக்கும்
6. குறிப்பட்ட நாளில் குறிப்பிட்ட நபரை சந்திக்கவேண்டும் எனில் இதனுடைய Create a calendar appointment எனும் வாய்ப்பு நமக்கு உதவியாக உள்ளது
7.நாம் விரும்பும் நபருடன்“Call [contact].”என்பதன் உதவியுடன் பேச்சொலி வாயிலாக Make a video call to [பெயர் பிரதிபலித்தல்]” அல்லது “Make a video call to [ தொலைபேசிஎண்]. என்பதன் உதவியுடன் கானொளி வாயிலாக பேசவும் விவாதிக்கவும் உதவுகின்றது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: