விண்டோ இயங்கும் கணினியின் செயல்வேகத்தை எவ்வாறு உயர்த்திடுவது

விண்டோ 8 விண்டோ 10 ஆகிய இயக்கமுறைமைகள் செயல்படும் கணினிகள் விண்டோவின் தேவையற்ற வசதிகள் பயன்பாடுகள் ஆகியவை ரேம்எனும் தற்காலிக நினைவகத்தை அபகரித்து கொள்கின்றன அதுமட்டுமல்லாது இந்தவிண்டோ இயக்கமுறைமைகளில் மிகமேம்பட்ட வரைகலை இடைமுகப்பு இருப்பதால் மிகுதியிருக்கின்ற ரேம் நினைவகத்தை முழுவதுமாக இவைஆக்கரமித்து கொள்கின்றது அதனோடு Google Chrome, Avast, Advanced SystemCare போன்றவைகளும் பின்புலத்தில் தானாகவே இயங்கி மிகுதி ஏதேனும் ரேம் நினைவகம் இருந்தால் அவைகளை எடுத்து கொள்கின்றன இவ்வாறான நிலையில் நம்முடைய கணினியை எவ்வாறுவேகமாக செயல்படுமாறு செய்வது என இப்போது காண்போம் முதலில் விசைப்பலகையிலுள்ள விண்டோ எனும்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது ஸ்டார்ட் எனும் பட்டியலை தோன்றசெய்திடுகஉடன் தோன்றிடும் திரையில் Run என்பதைதெரிவுசெய்து சொடுக்குதல்செய்து அதனை திரையில் தோன்றிடச் செய்திடுக அதில் open என்பதற்கருகில் msconfig என தட்டச்சு செய்துகொண்டு உள்ளீட்டு விசையை அழுத்துக பின்னர் தோன்றிடும் System Configurationஎனும் திரையில் Services எனும் தாவிப்பொத்தானை சொடுக்குதல்-செய்து Services எனும் தாவியின் திரையை விரியச்செய்திடுக

1
அதில் நம்முடைய கணினியின் பின்புலத்தில் இயங்கிடும் தேவையற்ற சேவைகள் தெரிவுசெய்யாது (Unselect) விட்டிட்டு OK, Apply ஆகிய பொத்தான்களை தெரிவுசெய்துசொடுக்குக தொடர்ந்துஇதேதிரையின் Startup எனும் தாவியின் திரைக்கு செல்கஅதில் Task Manager எனும் வாய்ப்பு இருக்கின்றதாவென தேடிபிடித்து தெரிவுசெய்து சொடுக்குக அதில் தேவையற்ற பயன்பாடுகள் செயலில் இருப்பதை காணலாம் அவைகளை தெரிவு செய்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலைபட்டியல் Disable என்றவாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து அவைகளின் செயலைமுடக்குக

2
My Computerஎன்பதன்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக உடன்தோன்றிடும் திரையில் Advanced System Setting என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்performance option என்ற திரையில் visual effects எனும் தாவியின்திரையில் settings Adjust For Best Performance என்ற தேர்வுசெய்பெட்டியினை தெரிவுசெய்து கொண்டு OK, Apply ஆகிய பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குக

1 பின்னூட்டம் (+add yours?)

  1. Tamilbm
    டிசம்பர் 04, 2018 @ 11:11:49

    வணக்கம் நண்பர்களே!, தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (https://bookmarking.tamilbm.com/register/) திரட்டியிலும் இணையுங்கள்.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: