Skype-Swap எனும் வியாபார மென்பொருளிற்குமாற்றாக Pidginஎனும்கட்டற்ற கட்டணமற்ற பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்க

மைக்ரோசாப்ட் நிறுவனமானது தொடர்ந்து Office 365, Skype for Business, Microsoft Teams, OneDrive, Outlook..போன்ற தனியுடைமை பயன்பாடுகளை வெளியீடுசெய்து கொண்டே உள்ளது அதற்கு மாற்றாக கட்டற்ற பயன்பாட்டுமென் பொருட்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அவ்வப்போது வெளிவந்துகொண்டேஉள்ளன அந்த வகையில் தற்போது Pidginஎனும்கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடானது Skype-Swap எனும் வியாபார மென்பொருளிற்கு மாற்றாக GNU GPL அனுமதியின் அடிப்படையில் வெளியிடப்–பட்டுள்ளது இந்த Pidginஎனும்கட்டற்ற பயன்பாடானது SIPEஎன்பதின் துனையுடன் Skype இற்கு மாற்றாக செயல்படுமாறு கட்டமைக்கப் பட்டுள்ளது இதனை கட்டமைவு செய்வதற்காக முதலில்Pidginஐசெயல்படச்செய்திடுக உடன் தோன்றிடும் Basicஎனும் தாவியின் திரையில் நமக்கென புதிய கணக்கொன்றினை துவங்குவதற்காக Protocolஎனும் கீழிறங்கு பட்டியலில் Office Communicatorஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில்Username எனும் புலத்தில் நம்முடைய வியாபார மின்னஞ்சல் முகவரியை தவறில்லாமல் உள்ளீடு செய்திடுக அதனை தொடர்ந்து இதனுடைய Advanced எனும் திரையின் தோற்றம் மாறியமையும் மேலும் Proxy தாவியின் திரையில் மாறுதல் ஒன்றும் செய்திடவேண்டாம் ஆனால் the Voice and Video tab ஆகிய திரைகளில் மட்டும் Proxy typeஆனதுUse Global Proxy Settings என அமைக்கப்பட்டுள்ளதா- வென உறுதி படுத்திகொள்க மேலும் இதில் Use silence suppressionஎனும் தேர்வுசெய்–பெட்டியை தெரிவுசெய்திடாமல் விட்டிடுக பின்னர் Add எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதன் பின்னர் தோன்றிடும் Buddy Windowஎனும் சாளரத்திரையில் Manage Accountsஎனும்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக நம்முடைய கணக்கினை மேலூர்தல்செய்து கொண்டேவந்து Contact Searchஎன்பதை தெரிவு செய்திடுக பெயரை வைத்து தேடுவதில் பிரச்சினைஎனில் முழுமையான மின்னஞ்சல் முகவரியின் அடிப்படையில் தேடினால் நம்முடைய நண்பர்களை மிகச்சரியாக தேடிபிடித்திடலாம் இதன்பின்னர் Pidginஎனும்கட்டற்ற பயன்பாடானது Skype இற்குமாற்றாக நம்முடைய வியாபார நடவடிக்கைகளுக்கு பேருதவியாய் அமைவதை காணலாம் இது AIM, Google Talk, ICQ, IRC, XMPP என்பனபோன்ற பல்வேறு வலைபின்னலின் உதவியாலான குழுவிவாதத்திற்கு உதவிடுகின்றது

1 பின்னூட்டம் (+add yours?)

  1. Trackback: Skype-Swap எனும் வியாபார மென்பொருளிற்குமாற்றாக Pidginஎனும்கட்டற்ற கட்டணமற்ற பயன்பாட்டினை பயன்படுத்தி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: