இணையத்தின் வாயிலாக நிரல்தொடராளர்களுக்கான தேர்வுகள்


பொதுவாக நிறுவனமொன்று தனக்கு தேவையான பணியாளர்களை நியமிக்கவிரும்பினால் குறிப்பிட்ட கல்வித்தகுதி ,அனுபவம்,வயது ஆகியவற்றை கொண்டவர்கள் விண்ணப்பம் செய்திடலாம் என விளம்பரம் செய்திடும் உடன்ஒரேயொரு பதவிக்கு நூற்றுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திடுவார்கள் அவர்களுள் ஒருவரைமட்டுமே தெரிவு செய்வதற்காக பல்வேறு போட்டித்தேர்வுகளையும் நேர்முகத்தேர்வுகளையும் நடத்தி இறுதியாக ஒருவரை தேர்வுசெய்திடுவார்கள் அவ்வாறே மென்பொருள் உருவாக்கிடும் நிறுவனங்களும் தங்களுக்கு தேவையானநிரல்தொடர் உருவாக்கத்தெரிந்த பணியாளர்களை நியமிக்கவிரும்பி விளம்பரம் செய்தால்ஏராளமான நபர்கள் விண்ணப்பம்செய்திடுவார்கள் அவர்களுள் மிகச்சரியானநபரை தெரிவுசெய்வதற்காக போட்டித்தேர்வினை அதிலும் இணையத்தின் வாயிலாக போட்டித்தேர்வினை நடத்துவார்கள் அவ்வாறான வகையில் InterviewStreet எனும் நிறுவனம் போட்டித்தேர்வுகளை நடத்தி அவர்களுள் சிறந்த நிரல்-தொடராளர்களை தெரிவுசெய்து தருகின்றது.அதேபோன்று Google Code Jam என்பது பொறியியல் துறையில்சிறந்த பணியாளர்களைஇணையத்தின் வாயிலான போட்டித்தேர்வுகளின் மூலம் தெரிவுசெய்து தருகின்றது மென்பொருள் நிறுவனங்களின் இவ்வாறான போட்டிதேர்வுகளுக்கு தயாராவதற்கான பயிற்சியை LeetCode,CodeChef,Sphere Online Judge (SPOJ),Programmr போன்ற நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்த இணைய பக்கங்களை பயன்படுத்தி உங்களுடைய போட்டித்தேர்விற்கான தகுதிகளை மேலும்வளர்த்து கொள்க

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: