Domain nameஎனும் அதிகார வரம்பின் பெயர் ஒரு அறிமுகம்

இந்த அதிகார வரம்பின் அடிப்படையில் தனிப்பட்டநபர்எனில் இராயல்டி பெறுவார்கள் பொது எல்லை எனில் குறிப்பிட்ட நாட்டின் அரசு உரிமையுடையதாகும் அவ்வாறே உலகளாவிய இணையத்திலும் முதன்மை எல்லை என்றும்துனைஎல்லையென்றும் மெய்நிகர் எல்லைக்கோடுகளால் பிரிக்கப்பட்டு அதற்கென தனித்தனியாக பெயரிடப்படுகின்றன அதன்படிஇந்த இணைய உலகில் ARPANET எனும் நிறுவனத்திற்கு இந்த இணையத்தின் முதன்முதலில் arpa எனும் பெயரை பயன்படுத்தி கொள்வதற்காக வழங்கப்பட்டது இன்றும் இந்த பெயர் புழக்கத்தில்உள்ளது இணையமுகவரியை குறிப்பிடும்போது பெயருக்கு பின்புறம்புள்ளிக்கு அடுத்துள்ள கடைசியான எழுத்துகளே இணையத்தில் அதிகார வரம்பின் பெயரை குறிப்பிடுவதாகும்.அதனடிப்படையில் .com எனக்குறிப்பிட்டால் வியாபாரத்திற்கு உரியது .orgஎனும்பின்னொட்டு பெயர் பொதுநிறுவனத்திற்கானது .milஎனும் பெயர் அமெரிக்கஅரசின் இராணுத்திற்கானது .netஎனும் பின்னொட்டு பெயர்வலைபின்னல் சேவையை வழங்கும் நிறுவனத்திற்கானது .edu எனும் பின்னொட்டு பெயர் பொது கல்விசேவைகளை வழங்கிடும் நிறுவனத்திற்குறியது .govஎனும்பின்னொட்டு பெயர் குறிப்பிட்ட அரசாங்களுக்கானது .inஎனும் பின்னொட்டு பெயர்இந்திய அரசும் இந்திய அரசின் அரசுநிறுவனத்திற்குமானது .usஎனும்பின்னொட்டு பெயர் அமெரிக்கஅரசிற்கானது என்றவாறு இணைய முகவரியின் பின்னொட்டினை கொண்டு அறிந்து கொள்க .இவவாறான இணையவரம்பிற்கான பெயரை பெறுவதற்காக https://www.domain.com எனும் இணையதளம் நமக்கென தனியாக இணையபின்னொட்டு பெயரை உருவாக்கி வழங்குகின்றது

1 பின்னூட்டம் (+add yours?)

  1. Trackback: Domain nameஎனும் அதிகார வரம்பின் பெயர் ஒரு அறிமுகம் – TamilBlogs

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: