லோகோவின் பாவணைகளை பற்றி தெரிந்து கொள்க

ஒரு நிறுவனத்தைபற்றிய அல்லது ஒரு நிறுவனத்தின் உற்பத்தி பொருளை பற்றிய பொதுமக்களின் விருப்பத்தை கருத்தாக்கத்தைஉருவாக்குவதில் இந்த லோகோமுக்கிய பங்காற்றுகின்றது அவ்வாறான லோகோவானது brand marks, lettermarks, wordmarks, combination marks, emblems.ஆகிய ஐந்து அடிப்படை பாவணைகளில் ஒன்றை கொண்டிருக்கும்
இதில் brand marks என்பது ஒரு படக்குறியீடாகும் இதில் உரைஎதுவும் இருக்காது அதற்குபதிலாக குறியீடு,உருவம்அல்லது உருவப்படம் ஆகியவைகுறிப்பிட்ட நிறுவனத்தைஅல்லது குறிப்பிட்ட நிறுவனத்தின் உற்பத்தி பொருளை சுட்டிகாட்டுவதாக அமையும் நம்முடைய நிறுவனத்தை பற்றி அல்லது நிறுவனத்தின் உற்பத்தி பொருளை பற்றி வளவள என நீண்டநெடிய உரைகளின் வாயிலாக விளக்கம்அளிப்பதை விட ஒரேயொரு குறியீட்டினை கொண்டு நம்முடைய நிறுவனத்தை பற்றி அல்லது நம்முடைய நிறுவனத்தின் உற்பத்தி பொருளைபற்றிய நல்ல கருத்தாக்கத்தை அல்லது நல்ல மனநிலையை உருவாக்குகின்றது உதாரணமாக சமூதாய வலைதளமான ட்விட்டரை பற்றி அதன் பறவை சின்னம் பார்வையாளர்களின் கண்களில் தென்பட்டால் போதும் உடன் ட்விட்டர் எனும் சமூதாயவலைதளசேவைபற்றிய அனைத்து தகவல்களும் அந்த பார்வையாளரின் மனதில் தோன்றிடு்ம் அவ்வாறே lettermarks என்பது எழுத்துகுறியீடாகும் உதாரணமாக CNNஎன்பதை கண்டால் உலகளாவிய வலைபின்னல் சேவையாளர் நிறுவனத்தையும் அவ்வாறே தமிழ்நாட்டில் TNSCஎன்பது தமிழ்நாடு மாநில தலைமைகூட்டுறவு வங்கி என்றவாறும் அறிந்து கொள்வார்கள் அதேபோன்று wordmarks என்பது குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயர் குறிப்பிட்ட நபரின் கையெழுத்து அல்லது வாடிக்கையாளர் விரும்பும் எழுத்துருக்களைகொண்டு உருவாக்கப்படுவதாகும் உதாரணமாக Google, FedEx போன்றவை இந்த வகையைச்சேர்ந்ததாகும் அதைவிட combination marks என்பது எழுத்துகளும் உருவப்படமும் சேர்ந்த கலவையாக உருவாக்குவதாகும் உதாரணமாகAdidas, Pizza Hut, Walmart, Microsoft போன்ற நிறுவனங்களின் லோகோ இந்தவகையை சேர்ந்ததாகும்
அதேபோன்று emblems என்பது எழுத்துருக்களும் குறியீடும் சேர்ந்து கலந்து உருவாக்கப்-படுவதாகும் ஆயினும் குறியீட்டிற்குள் அல்லது உருவப்படத்திற்குள் உரையை உள்பொதியப்படுவதே இந்த வகையாகும் MasterCard, Burger King, Starbucks, Ford. போன்றவை இந்த வகையை சேர்ந்ததாகும்

3 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Trackback: லோகோவின் பாவணைகளை பற்றி தெரிந்து கொள்க – TamilBlogs
 2. newsigaram7
  ஜூன் 10, 2018 @ 11:16:34

  சிறப்பான பதிவு. புதிய தகவல்களை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

  நமது வலைத்தளம் : பயணங்கள் பலவிதம் – 08 #கொட்டகலை #கொழும்பு #பயணம் #அனுபவம் #Kotagala #Colombo #Travel #Travelling #Experience #SIGARAM #SIGARAMCO #சிகரம்

  மறுமொழி

  • Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்)
   ஜூன் 11, 2018 @ 02:11:33

   தங்களுடைய வருகைக்கும் கருத்துரை வழங்கியமைக்கும் மிக்கநன்றி இதே போன்று என்னுடைய அருகுசருகு என்ற வலைபூவையும் பார்வையிடுக
   என்றும் தங்கள் அன்புள்ள
   முனைவர் சகுப்பன்

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: