Snapchatஎனும் காட்சிமொழி ஒருஅறிமுகம்

சமூதாயவலைபின்னலின் ஆதிக்கம் நிறைந்த தற்போதைய சூழ்நிலையில் Snapchatஎனும் காட்சிமொழியானது உருவப்படங்களின் வாயிலாக செய்திகளை பரிகொள்ளஉதவும் ஒரு சிறந்த கருவியாக விளங்குகின்றது அதுமட்டுமல்லாது ஒரு செய்திகளின் ஊற்றுகண்ணாக, தயார்நிலைசெய்தியாளராக பொதுமக்களிடம் செய்தியை ஒலிபரப்பிடும் மிகச்சிறந்த தளமாக சுயஅறிமுகசெய்துகொள்ளும் கருவியாக இந்த Snapchatஎனும் காட்சிமொழி அமைந்துள்ளது இது 2011இல் வெளியீடுசெய்தபோது பார்வையாளர்களின் திரையில் பத்து நொடிபொழுது மட்டுமே காண்பித்து பின்மறைந்துவிடுமாறு இருந்தது ஆயினும் தற்போது மேலேகூறிய பல்வேறு வகையிலும்முன்னேற்றமாகி வளர்ந்துவந்துள்ளது இதிலுள்ளBitmoji என்பது கருத்துபட கதாபாத்திரம் போன்று நாம் கூறவிரும்பும் கருத்தினை விளக்கும்பல்வேறு நிலைகளிலானஉருவப்படமாகும் Emojiஎனபது புன்சிரிப்புடன் கூடிய முகமாகும் இது மனிதன், விளங்குகள் ,குறியீடுகள் , ஆகியவற்றைகொண்டு நாம்கூறவிரும்பும் செய்தியை பார்வை-யாளர்கள் புரிந்துகொள்ளச்செய்கின்றது அதைவிட நம்முடைய நெருங்கிய நண்பர்களிடம் இரகசிய அர்த்தங்களை புரிந்துகொள்ளுமாறு செய்கின்றது Filters என்பது உருவப்படங்களின் வடிவமைப்பு கருவியாகவும் தேவையெனில் வண்ணங்களிலும் தேவையில்லையெனில் கருப்பு வெள்ளையாகவும் அமைத்து கொள்ளஅணுமதிக்கின்றது. slow motion அல்லது glow போன்றயவாறும் செய்திபடங்களை தொகுத்துஅனுப்பிட உதவுகின்றது Friends என்பது நம்முடைய நண்பர்களின் தொகுப்பை உருவாக்கிடவும் அவர்களுள் சிறந்த நண்பர்களை தெரிவுசெய்திடவும் உதவுகின்றது Geofilterஎன்பது நாம் தற்போது இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு வடிகட்டசெய்கின்றது Geostickerஎன்பது நாம் தற்போது இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு படங்களை தோன்றிடசெய்கின்றது Lensஎன்பது திரையின் படத்தைகுறிப்பிட்ட பகுதியை மட்டும் காட்சிபடுத்த பயன்படுகின்றது Memoriesஎன்பது தற்போதைய செய்திபடங்களை பிற்காலத்தில் நினைவுகூர்ந்து பார்வையிடுவதற்காக சேமித்துவைத்திட பயன்படுகின்றது Story என்பது செய்திபடங்களைதொடர்ச்சியாக தொகுத்திடஉதவுகின்றது இந்த பயன்பாடு கைபேசியில்மட்டுமே செயல்படும் கணினியில் செயல்படாது அதனால் இதனைநம்முடைய கைபேசியில் பயன்படுத்தி கொள்ளவிழைபவர்கள்இந்த தளத்திற்கு சென்று நம்முடைய பெயர் பிறந்ததேதி பயனாளர் பெயர் கடவுச்சொற்கள் மின்னஞ்சல் முகவரி, நம்முடைய கைபேசிஎண்ஆகியவற்றை உள்ளீடுசெய்து கொண்டு நமக்கென தனியாக கணக்கு ஒன்றினை துவங்கிடுக அதன்பின்னர் நாம் இதனை எவ்வாறு பயன்படுத்தி கொள்வது எனவழிகாட்டிடும் அதனை பின்பற்றி நன்கு அறிந்து கொண்டபிறகு Snapchatஎனுமஇந்த பயன்பாட்டினை https://www.snapchat.com/ எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம்செய்து பயன்படுத்திகொள்க எனப்பரிந்துரைக்கப்படுகின்றது

3 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. jasa seo
  ஜூன் 13, 2018 @ 06:02:55

  І love our blog.. very nice colors & tһеme. Did you ⅾesign this
  website youdself oor dіԀ yyou hire someone tto do it for you?
  Plzz reply as I’m looking to construct my ownn blog and would like to know where
  u got this from. many tһanks http://dodiambardidzn.metablogs.net/jasa-seo-murah-di-bekasi

  மறுமொழி

  • Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்)
   ஜூன் 13, 2018 @ 07:14:01

   தங்களுடைய வருகைக்கு மிக்க நன்றி
   நான் யாருடைய உதவியுமில்லாமல் நானாகவே இந்த தளத்தின் உருவாக்கி கட்டுரைகளை வெளியிட்டுவருகின்றேன்

   என்றும் தங்கள் அன்புள்ள
   முனைவர் சகுப்பன்

   மறுமொழி

 2. Custom Tees
  ஜூன் 16, 2018 @ 22:11:02

  It’s remarkable ԁesіgned for me to have a web page, which
  is good Ԁesigned for mmy know-how. thanks admin http://Funnytshirtprintsqy4.Gaia-Space.com/custom-tees-chicago

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: