இணையஉலாவியின்இயல்புநிலை மொழியை எவ்வாறு மாற்றியமைப்பது

1.கூகுள் குரோமை செயல்படச்செய்து திரையில் தோன்றிடசெய்திடுக பின்னர் திரையின் மேலே வலதுபுறமூலையிலுள்ள மூன்று புள்ளிகளான உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் கீழிறங்கு பட்டியிலில் Settings என்ற வாய்ப்பினை தெரிவுசெய்திடுக அடுத்து தோன்றிடும் சாளரத்தில் கீழ்பகுதியில் Advanced என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையின் Languagesஎன்ற பகுதிக்கு சென்று அங்கு Languagesஎனும் பெட்டியில் வலதுபுறமூலையிலுள்ள கீழிறங்கு அம்புக்குறியை தெரிவுசெய்து சொடுக்குக அதன் பின்னர் விரியும் கட்டளைப்பட்டியில் Add Language என்பதை சொடுக்குக உடன் விரியும் சாளரத் தில் நாம் விரும்பும் மொழியின் தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்து கொண்டு Add button என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பிறகுDisplay Google Chrome in this language என்ற பெட்டியை தெரிவுசெய்து கொண்டு Relaunchor close and re-open என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
2.மொஸில்லா ஃபயர் ஃபாக்ஸை செயல்படச்செய்து திரையில் தோன்றிட செய்திடுக இதன் மேலே வலதுபுறமூலையில் உள்ள முப்பட்டையாக தோன்றிடும் உருவப்-பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் பற்சக்கரம் போன்ற பொத்தானை சொடுக்குதல் செய்து அதன் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்திடுக பிறகு அதன் Languages and Appearance என்ற பகுதியிலுள்ள Chooseஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும் சாளரத்தின்Select a language to add.. என்பதை தெரிவுசெய்து கொண்டு Add என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு விரியும் திரையில் தேவையான மொழியை தெரிவுசெய்து கொண்டு OKஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குகஇதன் பிறகு மொஸில்லா ஃபயர் ஃபாக்ஸின் செயலை நிறுத்தம்செய்து மறுதுவக்கம்செய்திடுக

1 பின்னூட்டம் (+add yours?)

  1. Trackback: இணையஉலாவியின்இயல்புநிலை மொழியை எவ்வாறு மாற்றியமைப்பது – TamilBlogs

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: