நம்முடைய ஆதார் எண்ணை வேறுயாராவது பயன்படுத்தினார்களா என தெரிந்துகொள்ள

ஆதாரின் அதிகார பூர்வUIDAI எனும் இணையதளத்தின் முகப்பு பக்கத்திற்கு செல்க அதில் Aadhaar Services என்பதன் கீழுள்ள Aadhaar Authentication History என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் நம்முடைய பண்ணிரண்டு இலக்க ஆதார் எண்ணை மிகச்சரியாக அந்தந்த புலத்தில் உள்ளீடுசெய்து கொண்டு Generate OTP என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் ஒருமுறைமட்டுமான கடவுச்சொல்லானது (OTP) குறுஞ்செய்தியாக நாம் பதிவுசெய்துள்ள நம்முடைய செல்லிடத்து பேசிக்கு வந்து சேரும் அதனை அதற்கான பகுதியில் உள்ளீடுசெய்திடுக பின்னர் விரியும் திரையின் Biometrics, Demographics, OTP, Demographic & Biometric, Biometric & OTP, Demographic & OTP. ஆகியவற்றில் எந்தவகையானஅனுமதியை நாம் சரிபாரத்திடவிரும்புகின்றோம் என்பதை தெரிவுசெய்துஉள்ளீட்டு பொத்தானை அழுத்துக உடன்நாம் தெரிவுசெய்து வகையில் கடந்த ஏழுமாதமாக அல்லது நாம் குறிப்பிட்ட காலஅளவிற்கு பயன்படுத்தபட்டதை தெரிந்து கொள்ளலாம் குறிப்பிட்ட நாள்மட்டுமெனில் ஒருமுறைமட்டுமான கடவுச்சொல்லானது (OTP) குறுஞ்செய்தியாக நாம் பதிவுசெய்துள்ள நம்முடைய செல்லிடத்து பேசிக்கு வந்து சேரும்

1 பின்னூட்டம் (+add yours?)

  1. Trackback: நம்முடைய ஆதார் எண்ணை வேறுயாராவது பயன்படுத்தினார்களா என தெரிந்துகொள்ள – TamilBlogs

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: