பாதுகாப்பாக ஆண்ட்ராய்டு திறன்பேசி அல்லதுகைபேசியை கையாளுவது எவ்வாறு

கைபேசியும் திறன் பேசியும் தற்போதைய நம்முடைய நவநாகரிக வாழ்வில் மிகமுக்கிய உறுப்பாக திகழ்கின்றன இவைகளில் நம்முடைய சொந்த தகவல்களான உருவப்படங்கள், மின்னஞ்சல்கள், தொடர்புமுகவரிகள், முக்கியமான ஆவணங்கள் போன்றவகைளை தேக்கி வைத்திடும் மிகச்சிறந்த கருவியாக இவை விளங்குவதால் இவ்வாறான நம்முடைய சொந்த தகவல்களை அபகரிப்பதையே மிக முக்கிய குறிக்கோளாக ஒருசிலர் செயல்படுகின்றனர் அவ்வாறான நபர்களிடமிருந்து நம்முடைய திறன்பேசிகளை எவ்வாறு பாதுகாப்பாக கையாளுவது என இப்போது காண்போம்
பொதுவாக ஆண்ட்ராய்டு சாதனங்கள் இயல்புநிலையில்முன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட ஒருசில பாதுகாப்பு கட்டமைவுகளுடனேயே கிடைக்கின்றன அதாவது நம்முடைய pattern, pin,,கைவிரல் ரேகையை பதிவுசெய்தல் நம்முடைய முகஅடையாளத்தை பதிவுசெய்தல் ,கடவுச்சொற்கள் போன்றவைகளின் வாயிலாக இதனுடைய திரையை பூட்டவும் திறக்கவும் ஆன வசதியை கொண்டுள்ளன இவைகளை தேவையானவாறு நம்முடைய ஆண்ட்ராய்டு திறன்பேசிகளில் பயன்படுத்திகொள்க
அதற்கடுத்ததாக கடவுச்சொற்களை பெரியஎழுத்து சிறியஎழுத்து எண்கள் சிறப்புக்குறியீடுகள் ஆகியவற்றுடன் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றியமைத்துகொண்டே இருக்கவும்
நம்முடைய திறன்பேசியிக்கு தேவையான பயன்பாடுகளை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்திடும்போது தேவையற்ற அநாவசியமான அனுமதிகளையும் கோரிக்கைகளையும் அறவே தவிர்த்திடுக
நம்முடைய திறன்பேசியில் நிறுவுகை செய்யப்பட்டுள்ள பயன்பாடுகளை நாம் பயன்படுத்தாதபோது பூட்டிவைத்திடுக பொதுமக்கள் பயன்படுத்திடும் வொய்பீயை நம்முடைய இணையவழிவங்கிகணக்கினை கையாளவும் பணப்பட்டுவாடவிற்கும் நம்முடைய திறன்பேசியில் பயன்படுத்தாதீர்கள் நம்முடைய திறன்பேசிகளில் Norton, Bitdefender, Avast, Avira,போன்ற மேஜைக்கணினிக்கான கட்டணமற்ற எதிர்நச்சுநிரல் பயன்பாடுகளை நிறுவுகைசெய்து பயன்படுத்தி கொள்க நம்முடைய திறன்பேசியின் தரவுகளையும் தகவல்களையும் அவ்வப்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் வேறொரு இடத்தில் பிற்காப்பு செய்து கொள்க

Advertisements

1 பின்னூட்டம் (+add yours?)

 1. Ramesh B
  ஜூலை 06, 2017 @ 07:35:49

  நன்றி …

  On 06-Jul-2017 10:00 AM, “இனிய, எளிய தமிழில் கணினி தகவல்” wrote:

  > Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) posted: ” கைபேசியும்
  > திறன் பேசியும் தற்போதைய நம்முடைய நவநாகரி வாழ்வில் மிகமுக்கிய உறுப்பாக
  > திகழ்கின்றன இவைகளில் நம்முடைய சொந்த தகவல்களான உருவப்படங்கள், மின்னஞ்சல்கள்,
  > தொடர்புமுகவரிகள், முக்கியமான ஆவணங்கள் போன்றவகைளை தேக்கி வைத்திடும்
  > மிகச்சிறந்த கருவியாக இவை விள”
  >

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: