பல்வேறு ஒலிகளைபற்றி அறிந்து கொள்ள உதவிடும் Free Sound எனும் இணையதளம்

இந்த இணையதளமானது கிரியேட்டிவ் பொதுஅனுமதியின்அடிப்படையில் பல்வேறு ஒலிகளைபற்றி அறிந்து கொள்வதற்காக audio snippets, samples, recordings, bleeps,போன்ற பல்வேறு வகையில் உதவதயாராக இருக்கின்றது http://freesound.org/எனும் இந்த தளத்திற்குள் உள்நுழைவுசெய்தவுடன் இந்த தளத்தினை பற்றிய பொதுவானபல்வேறு அடிப்படை தகவல்களை கொண்ட Aboutஎன்ற திரைக்கு சென்று அறிந்து கொள்கஇது இசைகளுக்கான தரவுதளகடலாக விளங்குகின்றது இந்த தளத்தின் முதன்மை பக்கத்தில் ஒலியில் பல்வேறு வசதி வாய்ப்பகளை பற்றிய விவரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது மேலும் நாம் விரும்பும் ஒலியைபற்றிய விவரங்களை அறிந்து கொள்வதற்கான தேடுபொறியும் இடதுபுறமேலே உள்ளது அதுமட்டுமல்லாது குறிப்பிட்ட ஒலியை தெரிவுசெய்துகொண்டு play என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் போதும் உடன் தொடர்புடைய ஒலியானது ஒலிக்கச்செய்து அது நம்முடைய காதில் கேட்க துவங்கிடும் இவ்வாறான ஒலிகளை நம்முடைய கணினியில் பதிவிறக்கம் செய்திடவிரும்பினால் நம்மைபற்றிய தகவல்களுடன் முதலில் இந்த தளத்தில் பதிவுசெய்துகொள்ளவேண்டும் மேலும் ஒலியை பற்றி இந்த தளத்தில் இடைமுகம்செய்து விவாதிக்கவும்பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொள்ளவும்முடியும்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: