தோட்டக்கலையை முழுமையாக பயன்படுத்திகொள்ளஉதவும் எனும் இணையதளம்

தோட்டக்கலையில் ஆர்வமுள்ளவர்கள் தான் வாழும் இடத்தில் ஒருமுழுமையான தோட்டத்தை உருவாக்கிட விரும்பிடும்போது https://garden.org/apps/calendaஎனும் இணையதள பக்கத்திற்கு செல்க பின் அதில் நாம் வாழும் பகுதியின் zip code, landmark, city, country, அல்லது state ஆகிய தகவல்களை உள்ளீடு செய்த கொண்டு continue எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நம்பகுதிக்கான தோட்டக் கலையை எவ்வாறு செயற்படுத்துவது என்பதற்கான வழிகாட்டியை திரையில் தோன்றிட செய்திடும் எந்தெந்த காலத்தில் என்னென்ன தோட்டப்பயிர்களை செய்திடலாம் என்பன போன்ற விவரங்கள் இந்த வழிகாட்டிதிரையில் உள்ளன அதனை படித்தறிந்த பின்னர் நாம் அதனை நடைமுறைபடுத்திட முயற்சி்க்கலாம் நான் தோட்டக்கலையை பற்றிய அறியாத புதியவன் என்றாலும் பரவாயில்லை இந்த Garden.orgஎனும் இணையதளபக்கத்தின் Home எனும் முதன்மை பக்கத்திற்கு சென்று விவரம் அறிந்துகொள்க ஏற்கனவே தோட்டம் வைத்துள்ளவர்களுக்கு தோட்டக்கலை தொடர்பாக எழும் எந்தவொரு சந்தேகத்தையும் அதனைதீர்வுசெய்வதற்காக இந்த இணைய பக்கத்தின் கீழ்பகுதியில் நீலவண்ணமாக உள்ள Ask a Question எனும் பகுதிக்கு செல்க மேலும் தோட்டக்கலைபற்றிய புதியதகவல்களையும் சந்தேகங்களையும் தீர்வுசெய்துகொள்ள Welcome and Help Center forum. ,Site Talk Forum ஆகிய பகுதிக்கு செல்க தோட்டக்கலையில் உள்ள அனைத்து பயிர்களைபற்றிய ஏறத்தாழ 700000 தோட்டக்கலைபயிர்களைபற்றிய முழுமையான விவரங்களை plant database எனும் பகுதியில் 400000 படங்களுடன் முழுமையாக தொகுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன அவ்விடத்திற்கு சென்று நாம்விரும்பும் தோட்டக்கலை பயிர்கள்பற்றிய அனைத்து விவரங்களை அறிந்துகொள்ளலாம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: