பேரளவு தரவு(Big Data) என்றால்என்ன

நிறுவனங்கள் அன்றாட பணிகளின் போது உருவாக்குகின்ற அதிகஎண்ணிக்கையாளான தரவுகளே பேரளவுதரவுகளாகும் இந்த தரவுகளின் எண்ணிக்கை முக்கியமன்று அவ்வாறான தரவுகளை ஆய்வுசெய்து தம்முடைய நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் வெற்றிக்காகவும் மிகச்சரியான தெளிவான முடிவுகளை மிகச்சரியான நேரத்தில் எவ்வாறு எடுப்பது என்பதே இந்த பேரளவுதரவுகளின் முக்கிய நன்மையாகும் வியாபார நிறுவனங்களின் பயன்பாடுகளை பொதுமக்கள் இணையத்தின் வாயிலாக நேரடியாக பயன்படுத்தி கொண்டிருக்கும்போது எவ்வாறு செயல்படாமல் முடங்கிபோனது, வாடிக்கையாளரின் முழுவிவரங்களை நேரடிவிலைபட்டியில் தயார்செய்திடும்போது எவ்வாறு உருவாக்குவது, குறிப்பிட்ட செயலிகளில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை ஒருசிலநிமிடங்களிலேயே எவ்வாறு மிகச்சரியாக கணக்கிடுவது என்பன போன்ற பல்வேறு பயன்கள் இந்த பேரளவுதரவுகளை கொண்டு செயல்படுத்திடமுடியும் முகநூல் எனும் சமூதாய இணையதளபக்கம் ஆனது நாளொன்றுக்கு 500டெராபைட் அளவுதரவுகளை கையாளுகின்றன கானொளி தளமானயூட்யூப் எனும் தளமானது நாளொன்றிற்கு 800 டெராபைட் அளவுதரவுகளை கையாளுகின்றன ஆகிய நிகழ்வுகள் இந்த பேரளவு தரவுகளுக்கு உதாரணங்களாகும் இந்த பேரளவு தரவுகளானவை முன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட குறிப்பிட்ட கட்டமைவில் இருக்கவேண்டும் எனும் கட்டமைக்கப்பட்ட பேரளவு தரவுகள் என்றும் கட்டமைக்கபடாத தரவுகள் என்றும் அரைகுறையாந கட்டமைக்கப்பட்ட பேரளவு தரவுகள் என்றும் மூன்று வகையாக உள்ளன இந்த பேரளவு தரவுகள் அதிக எண்ணிக்கையில் அதிகமதிப்பில் உள்ளன மேலும் இவை அதிக வகைகளில் உள்ளன அதுமட்டுமல்லாது இவை அதிகவிரைவாக செயல்படக்கூடியன கூடுதலாக நம்பகமான உண்மையானவையாக இவை உள்ளன இவைகளை Map reduce, Hadoop, Hive ஆகிய தொழில்நுட்பங்களை கொண்டு கையாளபடுகின்றன இந்த பேரளவுதரவுகளை கொண்டு வாடிக்கையாளர்களின் சேவையை மேலும் மென்மையானதாகவும் இனிமையான-தாகவும் கூடுதலான சேவைகளையும் வழங்கமுடியும் வியாபார நடவடிக்கைகளில் வெளிப்புறநபர்களின் உதவிகொண்டு மிகச்சரியான முடிவெடுக்க உதவுகின்றன போட்டியாளர்களுடன் எளிதாக வெற்றிகொள்ள இவை பேருதிவியாக உள்ளன.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: