Padlet ஒரு அறிமுகம்

கணினியின் பயன்பாடு என்றால் என்ன அதனை எவ்வாறு செயல்படுத்துவது என அறியாத தெரியாத அதைவிட இதற்குமுன் எந்தவொரு கணினியின் பயன்பாட்டினையும் பயன்படுத்தியதே இல்லை எனும் நபர்கள்கூட மிகஎளிதாக இவைகளை பற்றி நன்கு அறிந்து தெரிந்து பயன்படுத்திட உதவதயாராக இருப்பதுதான் Padlet எனும் தளமாகும் இந்த தளமானது உலகமுழுவதுமுள்ள 29 இற்கும் மேற்பட்ட மொழிகளில் பயன்படுத்திகொள்ளுமாறு கட்டமைக்கப்பட்டுள்ளது எந்தவொரு நபரும் தனக்கு தெரிந்ததகவல்களை உரைநடையில் எழுதுவதற்காக நண்பர்கள் உறவினர்கள் ஆகியோர் இந்த தளத்தில் உள்நுழைவு செய்திடாமலேயே அவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக படித்தறிந்து கொள்வதற்காக கானொளி காட்சியாக காண்பதற்காக இது பேருதவியாக இருக்கின்றது எந்தவொரு வடிவமைப்பு கோப்பினையும் இதில் பதிவேற்றம் செய்திடமுடியும் நம்முடைய கணினிமட்டுமல்லாது ஐஃபோன் ,ஆண்ட்ராய்டு, கிண்டில் ஆகிய எந்தவொரு சாதனத்திலிருந்தும் கோப்புகளையும் கானொளி படங்களையும் பதிவேற்றம் செய்திடவும் YouTube, Instagram, Twitter, Vimeo,போன்ற பல்வேறு இணைய உள்ளடக்கங்களை உள்பொதிந்து கொள்ளவும் முடியும் நம்முடைய ஆவணத்தை Public, Secret, Password Protected, Totally Private, Organization-Wideஆகிய ஐந்து வாய்ப்புகளில் நாம் விரும்பியவற்றின் வாயிலாக கையாள அனுமதித்திடும் வசதியை இந்த தளம் வழங்குகின்றது
இதில் Venn Diagram, KWL chart, calendar, To-Do listஆகிய பல்வேறு கருவிகளை கொண்டு square board, feed of information, open canvasஆகிய பல்வேறு வடிவமைப்பில் திரையின் தோற்றத்தை மாற்றியமைத்து கொள்ளலாம் நம்முடைய முகநூல் அல்லது கூகுள் கணக்கு அல்லது நம்முடைய மின்னஞ்சல் முகவரியை கொண்டு இந்ததளத்தில் பதிவுசெய்து கொண்டு இந்த தளத்தின் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம் மேலும் விவரங்களை அறிந்துகொள்ளவும் இந்த தளத்தின் சேவையை பயன் படுத்தி கொள்ளவும் https://padlet.com/எனும் இணைய முகவரிக்கு செல்க

Advertisements

2 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. ramani
    மே 12, 2017 @ 14:15:25

    பயனுள்ள பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    மறுமொழி

    • Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்)
      மே 13, 2017 @ 13:55:24

      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

      என்றும் தங்கள் அன்புள்ள

      முனைவர் சகுப்பன்

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: