இரு ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை ஒரேசமயத்தில் பயன்படுத்தி கொள்ளமுடியும்

நம்முடைய ஆண்ட்ராய்டு அலைபேசியில் ஒரேசமயத்தில் இரு பயன்பாடுகளை செயல்படுத்தி பயன்படுத்தி கொள்ளமுடியும் இதற்காக நம்முடைய அலைபேசியின் முதன்மைத்திரையில் Settingsஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Settingsஎனும் திரையில் Displayஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Displayஎனும் பட்டியில் Multi-Windowஎனும் வாய்ப்பு உள்ளதாவென சரிபார்த்து கொள்க அல்லது முதன்மை திரையில் கீழ்பகுதிக்கு நகர்த்திசென்று Quick Settings எனும் பட்டியலை விரியச்செய்து அதில் Multi-Window. எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக நம்முடைய அலைபேசியில் நிறுவனத்தின் அமைவிற்கு ஏற்ப பின்செல் பொத்தானை அழுத்துவது அல்லது சிறிய அம்புக்குறியை அழுத்துவதன்வாயிலாக பக்கப்பட்டையின் பட்டியலிற்கு செல்க பிறகு தேவையான பயன்பாடுகளை செயல்படசெய்திடுக அதன்பின்னர் மீண்டும் பழைய திரைக்கு வந்து வேறொரு பயன்பாட்டினை செயல்படுத்திடுக இவ்வாறு Multi-Window. எனும் வாய்ப்பினை பயன்படுத்தி நம்முடைய ஆண்ட்ராய்டு அலைபேசியில் ஒரேசமயத்தில் இரு பயன்பாடுகளை செயல்படுத்தி பயன்படுத்தி கொள்க

Advertisements

3 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. N.SABAPATHY
    ஏப் 24, 2017 @ 16:20:58

    அய்யா வணக்கம் கடந்த ஒரு சில வருடங்களாக தங்களின் வலைப்பதிவை வாசித்து வருகிறேன் கணணிதுறையில் தாங்கள் எழுதி வரும் ஒவ்வொரு பதிவும் என்னைபோன்ற மிக சாமான்ய மக்களுக்கு வரப்ரசாதம். அய்யா எனக்கு ஒரு உதவி வேண்டுகிறேன் அதாவது மொபைல் apps எழுதுவது எப்படி என்பதை தமிழிலே தாங்கள் வழிகாட்டினால் என்னைபோன்ற ஏராளமானவர்களுக்கு மிகமிக உதவிகரமாக இருக்கும்.
    நன்றி அய்யா
    என்றும் அன்புடன்
    ந.சபாபதி
    (கோவை)

    மறுமொழி

    • Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்)
      ஏப் 25, 2017 @ 08:19:37

      தங்களுடைய வருகைக்கு நன்றி நண்பரே
      ஆண்ட்ராய்டு என்ற வகையில்இதற்கான கட்டுரைகளை எழுதிவருகின்றேன் அவைகளுள் உங்களுக்கு விருப்பமானதை படித்து அறிந்துகொள்ளலாம் தூவக்கநிலையாளர்களுக்க ஆண்ட்ராய்டு என்ற தொடர்கட்டுரை உங்களைபோன்றவர்களுக்காகவே எழுதி வருகின்றேன் அதனை கற்றறிந்தால் போதும்
      என்றும் தங்கள் அன்புள்ள

      முனைவர் சகுப்பன்

      மறுமொழி

  2. N.SABAPATHY
    ஏப் 26, 2017 @ 02:28:02

    மிக்க நன்றி அய்யா தங்களின் இந்த அற்புதமான சேவை என்றென்றும்
    தொடர வாழ்த்துகிறேன். நன்றி வணக்கம்
    என்றும் அன்புடன்
    ந.சபாபதி
    (கோவை)

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: