ஒளிஒலி நாடாவிலிருந்து கணினிக்கு கானொளி படத்தை எவ்வாறு உருமாற்றம் செய்வது

இதனை இருவழிகளில் செயற்படுத்திடமுடியும் முதல் வழிமுறையாக Audacity எனும் பயன்பாட்டினை பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில் நிறுவுகை செய்து கொள்க பின்னர் அதில் மைக்ரோபோன் உள்ளீட்டை யூஎஸ்பி உள்ளீடு செய்வதாக மாற்றி யமைத்து கொள்க அதனை தொடர்ந்து ஒளிஒலி நாடா இயக்கியானது சரியாக செயல்படுகின்றதா இசை சரியாக தொந்திரவு இல்லாமல் கேட்க முடிகின்றதா ஆகிய செயல்களை உறுதிபடுத்திகொள்க பிறகு இதனை செயல்படுத்தி இயங்கசெய்து யூஎஸ்பி வாயிலாக பதிவு செய்திடுக அல்லது முழுவைதையும் பதிவுசெய்து ஒளியை தனிப்பாதையாகவும் ஒலியை தனிப்பாதையாகவும் பிரி்த்து சேமித்து கொள்க இரண்டாவது வழியாக USB turntable என்பதை பயன்படுத்திதிரையில் இடதுபுறத்தில் கீழ்பகுதியிலுள்ள headphone input என்பதன் துனையுடன் யூஎஸ்பி வாயிலாக இசையை அல்லது கானொளி படத்தினை கணினியில் பதிவுசெய்து சேமித்துகொள்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: