விக்கியின் வாயிலாக சக்திவாய்ந்த ஆவணங்களாகஆக்குவதற்கான ஆலோசனை குறிப்புகள்

இது ஒன்றும் புதிய ஆலோசனை அன்று இதற்காக எண்ணற்ற திறமூலசெயல்திட்டங்கள் இந்த பணியை செல்படுத்தி வருகின்றன மேலும் பல்வேறு தொழில்நுட்ப கருவிகள் விக்கியில் எழுதி வெளியிடுவதற்கு தயாராக இருக்கின்றன அதனடிப்படையில் நடப்பிலுள்ள ஆவணத்தை அல்லது புதிய ஆவணத்தினை இந்த ஆலோசனை குறிப்புகளை கொண்டு சிறந்த ஆவணமாக உருமாற்றிகொள்க பொதுவாக வைக்கோல்போர் போன்றுகுவியலான தகவல்களை கண்டவுடன் பார்வையாளர்கள் அதனை படித்தறியமுடியாமல் தாண்டி சென்றுவிடுவார்கள் அதனை தவிர்க்க முதலில் நாம் கூறவிழையும் கருத்துகளை தலைப்பின் அடிப்படையில்சிறுசிறு தலைப்பாக பாகுபடுத்தி ஒவ்வொரு தலைப்பிற்கும் ஒருபக்கம் என பிரித்து வழங்குக அந்த தலைப்பு தொடர்பான மேற்கோள்கள் , வழிமுறைகள், மேலும் விவரங்கள் போன்றவைகளை கூடியவரை ஒரே பக்கத்தில் வழங்கிடுக அதைவிட உரைப்பகுதியானது மிக நீண்டதாக செல்கின்றது எனில் அதனை முடிந்தவரை சிறுசிறு தலைப்புகளின் வாயிலாக பிரித்து வழங்குக இந்த தலைப்புகள் ஏராளமான அளவில் இருந்தால் இவைகளை தனித்தனியாக பிரித்து வழங்கிடும்போது இந்த தலைப்புகளை அட்டவணையாக பட்டியலிட்டு குறிப்பிட்ட தலைப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் அதுதொடர்பான விவரங்களை அறிந்துகொள்ளும் பகுதிக்கு நம்மை அழைத்து செல்லுமாறு இணைப்புடன் வழிகாட்டிட செய்திடுக அதாவது தலைப்புகளுக்கான முழுவிவரங்களுடன் கூடிய அட்டவணையையும் அதனைதொடர்ந்த குறிப்பிட்ட தலைப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் தொடர்புடைய பகுதிக்கு செல்வதற்கான இணைப்புகள் ஆகியவற்றை அமைத்திடுக மேலும் இந்த அட்டவணையின் உள்ளடக்க தலைப்புகளானவை பார்வையாளர்களை கவரும் வண்ணம் அமைத்திடுக இந்த தலைப்புகளுக்கு விக்கியின் default skin எனும் இயில்புநிலைக்கு பதிலாக CamelCase என்பதை பயன்படுத்தி பார்வையாளர்களை கவருமாறு தலைப்புகளை அமைத்து கொள்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: