ஜூலியாவுடன் Gadflyவாயிலாக சிறந்த வரைகலையை பயன்படுத்தி வெளியிடமுடியும்

தற்போதைய வளர்ச்சியடைந்த முன்னேறிய நிலையில் நம்முடைய பயன்பாட்டில் பல்வேறுவகையான பேரளவு தரவுகளை வாடிக்கையாளர்களுக்கு SVG,PNG போன்ற வரைகலை வாயிலாக வழங்குவதே இன்றைய மிகமுக்கிய தேவையாகும் அதனால் தற்போது உள்ள அனைத்து பயன்பாடுகளும் ஏராளமானஅளவில் தரவுகளை கையாளவேண்டிய சூழ்நிலையில் உள்ளன அதிலும் அவைகளின் இறுதிவிளைவு காட்சிபடுத்தபடும் வரைகலையாக வேண்டும் என்பதே மிகமுக்கியமான தேவையாகும் இவ்வாறான இன்றைய நிலையில் ஜூலியா எனும் நிரல்தொடர் மொழியானது PyPlot, Gadfly ஆகிய விரிவாக்கங்களின் வாயிலாக வாடிக்கையாளரின் தேவையை நிறைவுசெய்கின்றது இந்த Gadfly எனும் வரைகலை வெளியீட்டின் அடிப்படையான வரைகலைகளின் இலக்கணமானது htts://www.cs.uic.edu/~wilkson/TheGrmmerOfGraphics/GOG.html/ எனும் தளத்திலும் இதனை செயற்படுத்திடு-வதற்கான மேம்படுத்துநர்களின் கட்டுகள் https://github.com/GiovineItalia/Gadfly.il/ எனும் தளத்திலும் உள்ளன அங்கு சென்று இதற்கான மேலும் விவரங்களை அறிந்து பயன்படுத்தி கொள்ளமுடியும்
இது SVG,PD,PostScript போன்ற பல்வேறு வகை வடிவமைப்புகளில் வெளியிடுவதை ஆதரிக்கின்றது
இது 20+ அளவு வரைகலை வகைகளை ஆதரிக்கின்றது
இதுஜூலியாவின் out-of-the-box இல் நாம் பயன்படுத்திட தயாராக இருக்கின்றது
இது ஜூலியாவின் அட்டவணையான தரவுகளை GadFly.DataFrames.jl என்பதனை கொண்டுDataFrames.jl என்பதுடன் சேர்த்து கையாளும் திறன்மிக்கது
இதுpanning ,Zoomingபோன்ற வரைகலையின் வாய்ப்புகளை இடைமுகம் செய்வதற்கான வசதியை வழங்குகின்றது
இந்த ஜூலியாவை நேரடியாக நம்முடைய கணினியில் நிறுவுகை செய்து http://juliabox.com/ எனும் இணையத்தின் வாயிலாக செயல்படுத்திடலாம் ஒரு சாதாரண வரைபடத்தின் பயன்படுத்துவதற்கான படிமுறை பின்வருமாறு முதலில் julia=>pkg.add(“Gadfly”) என்ற கட்டளைவரிவாயிலாக நிறுவுகை செய்து கொள்க அதன்பின்னர் இதனை using Gadfly என்ற கட்டளைவரிவாயிலாக செயல்படசெய்திடுக அதன்பின்னர் x values=rand(1000) , y values=rand(1000) ஆகிய கட்டளை வரிகளின் வாயிலாக x,y ஆகிய மாறிகளின் மதிப்பை மேலேற்றம் செய்திடுக பின்னர் Gadfly.plot(x=values, y=values,Geom.point) என்ற கட்டளைவரிவாயிலாக புள்ளிகளுடைய வரைபடத்தினையும்
x values=rand(1000) , y values=rand(1000) Gadfly.plot(x=values, y=values,Geom.point ,Geom.linet) என்ற கட்டளைவரிவாயிலாக கோடுகளுடன்கூடிய வரைபடத்தினையும்வரையச்செய்திடுக

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: