ஆண்ட்ராய்டு 7 .0 நாட் எனும் புதிய இயக்கமுறைமை

ஆண்ட்ராய்டு 7 .0 நாட்எனும் புதிய ஆண்ட்ராய்டு இயக்கமுறைமையானது நம்முடைய சொந்த தாய்மொழியை பேசுகின்றது ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளை பயன்படுத்திடும் திறன்மிக்கதாக இந்தஆண்ட்ராய்டு 7 .0 நாட் எனும் புதிய இயக்கமுறைமை விளங்குகின்றது மேலும் இதில் அருகருகே இருவேறு பயன்பாடுகளை செயல்படச்செய்து அதாவது இசைக்கான பயன்பாட்டினை செயல்படுத்தி இசையை கேட்டுகொண்டே அருகில் மற்றொரு பயன்பாட்டில் உரையை தட்டச்சு செய்திடும் நம்முடைய பணியை செய்திடமுடியும் அதைவிட ஒரேதிரையில் பல்வேறு சாளரங்களை தோன்றசெய்து அவற்றில் தனித்தனி பயன்பாடுகளை செயல்படுத்தி கொள்ளமுடியும் அதனோடு இவைகளுள் ஒரு பயன்பாட்டு திரையிலிருந்து மற்றொரு பயன்பாட்டுத்திரைக்கு விரைவாக மாறிச்செல்லமுடியும் இதிலுள்ள Vulkanஎனும் கருவியானது முப்பரிமான வரைகலையை விளையாடு-வதற்கு உதவுகின்றது இதனுடைய Doze என்பது சாதனத்தின் மின்கலணின் பயனீட்டு அளவை நீட்டிப்பு செய்கின்றது இதில் இருக்கும் Data Saverஎன்பது நம்முடைய சாதனத்தின் தரவுகளை சிக்கனமாக சேமித்திட உதவுகின்றதுஉரையின் அளவுகளை மட்டுமல்லாது உருவபொத்தானின் அளவுகளையும் நம்முடைய தேவைக்கேற்ப மாற்றியமைத்து கொள்ளலாம் ஒவ்வொரு கோப்பினையும் தனித்தனியாக இயந்திரமொழிக்கு மொழிமாற்றம் செய்திடும்வசதி மிகவிரைவாக இயங்கத்துவங்கிடும் வசதி ஆகியன இதில்உள்ளன இதுVisual Voicemail எனும் வசதி கொண்டது பயன்பாடுகளுக்கு Manual storage manager எனும் வசதி Fingerprint sensorஎனும் வசதி ஆகிய பல்வேறு வசதி வாய்ப்புகளை இந்த ஆண்ட்ராய்டு 7 .0 நாட் எனும் புதிய இயக்கமுறைமை கொண்டு உள்ளது

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: