தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வாறு வாடிக்கையாளர்களையும் சேவைத்துறையையும் மாற்றுகின்றது

அறிவியலின் ஆராய்ச்சியினாலும் கண்டுபிடிப்புகளினாலும் புதிய தொழில்நுட்பங்கள் மேம்படுத்தபடுகின்றது அதனை தொடர்ந்து எல்லாதுறைகளும் வளர்ச்சி யடைந்து கொண்டே வருகின்றன அதிலும் சேவைத்துறையானது புதிய புதிய கண்டுபிடிப்புகளினாலும் தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் பல்வேறு வகையில் மாறிகொண்டே இருக்கின்றன அவ்வாறான மாறுபடும் சேவைதுறையின் வளர்ச்சியை ஒருபறவை பார்வை பின்வருமாறு
1 மேககணினி அடிப்படையிலான வாடிக்கையாளர் சேவை நுகர்வோர் பொருட்கள் விற்பணையும் சில்லறைவணிகமும் ஏறத்தாழ இந்த மேககணினி அடிப்படையிலான சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன நிறுவனத்தின் நேரடி முகர்களுக்கு பதிலாக தொலைதூர முகவர்களும் நிறுவனத்தின் முகவர்களாக இந்த மேககணினி அடிப்படையிலான வாடிக்கையாளர் சேவையில் முக்கிய பங்காற்றுகின்றன
2 உரைவாயிலான வாடிக்கையாளர் சேவை முகநூல் Facebook ,கட்செவி WhatsApp , WeChat, Kik போன்ற பிரபலமான உரைவாயிலான சமூகவலைதளங்களின் வாயிலாக வாடிக்கையாளரின் சேவை மிகமேம்பட்டதாக உள்ளது
3 மெய்நிகர் சேவை Zugaraநிறுவனம் Microsoft Kinectஐயும் Sephora’s இணையதளத்தையும் பயன்படுத்தி வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப தாம் கொள்முதல் செய்திடும் உடைகளை அணிந்தால் எவ்வாறு இருக்கும் என முப்பரிமான AR கண்ணாடியில் பார்த்து திருப்தியுற்றால் கொள்முதல் செய்திடும் வசதியை அளிக்கின்றது
4Chatbots உடன் நேரடியாக விவாதித்தல் இந்த Chatbots வசதியுடன் வாடிக்கையாளர் தாம் விரும்புவதை தன்னுடைய குரலொலி மூலம் கட்டளையிடலாம் கூகுள் நிறுவனம் கூட Google Voice Search எனும் வசதிமூலம் வாடிக்கையாளர் தன்னுடைய குரலொலி மூலம் தாம் விரும்புவதை தேடிகண்டுபிடித்திடமுடியும்
இவ்வாறு புதிய புதிய கண்டுபிடிப்புகளினாலும் தொழில்நுட்பங்களினாலும் வாடிக்கையாளர் சேவைவசதிகூட மாறிகொண்டே இருக்கின்றது

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: