நமக்கு விருப்பமான இலவச ஆண்ட்ராய்டு பயன்பாடுகள்

நம்முடைய ஆண்ட்ராய்டு செல்லிடத்து பேசியில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்வதற்காக ஏராளமான இலவச ஆண்ட்ராய்டு பயன்பாடுகள் உள்ளன அவைகளை பற்றிய சுருக்கமான விவரங்கள் பின்வருமாறு
1 மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் stalwart word processing செல்லிடத்து பேசி பதிப்பானது வேர்டு ஆவணமட்டுமல்லாமல் மற்ற அனைத்து ஆவணங்களையும் செல்லிடத்து பேசி, tablets ஆகியவற்றில் நாம் வழக்கமாக கணினியில் கையாளுவதை போன்றே ஆவணங்களை உருவாக்குதல்,திருத்தம் செய்தல் அச்சிடுதல் OneDrive வாயிலாக சேமித்தல் ஆகிய அனைத்து செயல்களையும் எளிதாக கையாளமுடியும்
2 Snapseed என்பது கணினியில் பயன்படுத்திடும்Photoshop எனும் பயன்பாட்டினை போன்றே உருவப்படங்களை உருவாக்குதல் திருத்தம் செய்தல் பார்வையாளர்களை கவரும் வண்ணம் உருவப்படங்களை மெருகூட்டுதல் ஆகிய அனைத்து பணிகளையும் செயற்படுத்தலாம்
3 Avast Mobile Security எனும் பயன்பாடு கணினிக்கு பாதுகாப்பு அளிப்பதை போன்றே நம்முடைய செல்லிடத்து பேசி, tablets ஆகிய சாதனங்களுக்கும் நச்சுநிரல் தாக்குதலிலிருந்து சிறந்த பாதுகாப்பு அளிக்கின்றது
4 Facebook Messenger நாம் முகநூல் எனும் சமூக வலைதள சேவையை பயன்படுத்தவில்லை யென்றாலும் அல்லது முகநூல் எனும் சமூக வலைதளத்திற்குள் செல்லவிரும்பவில்லையென்றாலும் இந்த பயன்பாட்டினை கொண்டு குரலொலி அல்லது கானொளி அழைப்பை இலவசமாக பயன்படுத்தி நண்பர்களுடன் தொடர்பு கொள்ளமுடியும்
5 OverDrive எனும் பயன்பாட்டினை கொண்டு இலவசமாக மின்நூல்களை படித்திடவும் கானொளி படங்களை காணவும் மின் இதழ்களை படித்திடவும் இசையை கேட்டிடவும் செய்திடலாம்

Advertisements

2 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. mani k l
  மார்ச் 18, 2017 @ 00:55:57

  there are so many version in overdrive. which is more suitable to read tamil novels,

  மறுமொழி

  • Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்)
   மார்ச் 18, 2017 @ 01:42:45

   மி்க்க நன்றி நண்பரே ஆண்ட்ராய்டு பயன்பாடுகளில் எத்தனை பதிப்புகள் இருந்தாலும் நமக்கு பொருத்தமான சமீபத்திய பதிப்பினை தெரிவுசெய்து கொள்வது நல்லது என பரிந்துரைக்கப்படுகின்றது

   முனைவர் சகுப்பன்

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: