பொறியியலாளர்களுக்கும் அறிவியலறிஞர்களுக்கும் உதவிடும் Scilab எனும் கட்டற்ற பயன்பாடு

நாம் வாழும இந்த உலகில்உள்ள பொறியியலார்களும் அறிவியலறிஞர்களும் தங்களுடைய அன்றாட நடவடிக்கைகளுக்கு பெரும்பாலும் கணினியையே பயன்படுத்தி கொள்கின்றனர் இவர்களுள் பெரும்பாலானவர்கள் தங்களுடைய கணக்கிடும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி கொள்ளும்தனியுடைமை பயன்பாட்டிற்கு பதிலாக இந்தScilab எனும் கட்டற்ற பயன்பாட்டினை பயன்படுத்திகொள்வது நல்லது என பரிந்துரைக்கப்படுகின்றது இது GPL எனும் பொதுஅனுமதியின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது இது மேம்பட்டதரவுகளின் கட்டமைப்பு, இருபரிமான முப்பரிமான வரைபடங்கள் நூற்றிற்கும் அதிகமான கணித செயலிகளை தன்னகத்தே கொண்டுள்ளது மேலும் இதுcontrol, simulation, optimization, signal processing…, and Xcos, the hybrid dynamic systems modeler , simulator போன்ற பல்லவேறு நடவடிக்கைகளை உள்ளடக்கமாக கொண்டதாகும் அதுமட்டுமல்லாது இது Maths & Simulation, 2-D & 3-D Visualization ,Optimization ,Statistics ,Signal Processing போன்ற பல்வேறு வசதிவாய்ப்புகளை கொண்டுள்ளது அதைவிட இது பல்வேறு கணினிமொழிகளால் உருவாக்கப்பட்ட பயன்பாடுகளையும் தொழில்நுட்பங்களையும் செயல்படுத்திடும் தளமாக விளங்குகின்றது மேலும் விவரங்களுக்கு http://www.scilab.org/ எனும் இணையதளபக்கத்திற்கு செல்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: