சிறுவர்களுக்கான மிக்சசரியான கானொளி படங்கள் எவை

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானசிறுவர்கள் கைபேசி மடிக்கணினி ஆகியவற்றுடன் ஐக்கியமாகி உள்ளனர் என்ற செய்தி அனைவரும் அறிந்ததே தொலைகாட்சி பெட்டிக்கு பதிலாக இவை அவர்களின் பொழுதுபோக்கு சாதனமாக இருக்கின்றன அதிலும் இவை கானொளிகாட்சி படமட்டுமல்லாது பல்வேறு விளையாட்டுகளை கொண்டு வேளாவேளைக்கு சாப்பிடுவதையும் தூங்குவதையும் மறந்து மூழ்கடிக்கின்றன இவ்வாறான நிலையில் நம்முடைய குழந்தைகளுக்கு மிகச்சரியான கானொளிபடங்கள் எவை என தெரிவுசெய்து பயன்படுத்தசெய்வது என்பதுதான் பெரும்பாலான பெற்றொர்களின் கவலையாகும் அஞ்சற்க அவ்வாறானவர்களுக்கு உதவ காத்திருப்பதே http://abckidsinc.com/videos-for-kids/ எனும் இணையதள பக்கமாகும் இந்த தளமானது நம்முடைய பிள்ளைகளின் கல்வி அறிவை மேம்படுத்திகொள்வதற்காக எதையெதை பயன்படுத்திகொள்ளலாம் ,அறிவியல் அறிவை வளர்த்து கொள்ள எதையெதை பயன்படுத்திகொள்ளலாம் என்பன போன்ற ஒவ்வொரு துறையிலும் சிறந்த கானொளி படங்களை நம்முடைய பிள்ளைகளின் வளர்ச்சிக்காக பரிந்துரைக்கின்றது அவைகளை பின்பற்றி நம்முடைய பிள்ளைகளுக்கு நல்ல வழிகாட்டியான இதனை பயன்படுத்திகொள்க

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.