இந்திய மாநிலவங்கியின் SBI Buddy எனும் பயன்பாடு

சின்னஞ்சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபார நிறுவனங்கள் வரை செல்லிடத்து பேசிஅல்லது கைபேசி பயன்பாட்டின் வாயிலாக தங்களுடைய பொருட்களை விற்பணை செய்வதால் கிடைக்ககூடிய வருமானங்களை ஏற்றுக்கொள்ளவும் வசூலிக்கவும் உதவுவதே இந்த SBI Buddy Merchant எனும் பயன்பாடாகும் இந்த பயன்பாட்டின் வாயிலாக வசூலிக்கபடும் தொகையானது தொடர்புடைய வியாபாரியின் இந்திய மாநிலவங்கியின் நடப்புகணக்கில் வரவு வைக்கப்படும் இந்த பயன்பாடானது தற்போது 13 மொழிகளில் செயல்படும் திறன்மிக்கதாகஉள்ளது இதனுடைய துனை நடவடிக்கையாக தனிநபர் தங்களுடைய திறன்பேசியில் mobile walletஎன்பதன் உதவியுடன் mobile wallet பயனாளிகளுக்கும் மற்றவர்களின் வங்கிகணக்குகளுக்கும் எந்தஇடத்திலிருந்தும் எந்தநேரத்திலும் தாம் விரும்பும் தொகையை பரிமாற்றம் செய்து கொள்ளமுடியும் மேலும் இந்த State Bank Buddy mobileஎனும் பயன்பாட்டின் துனையுடன் நம்முடைய கைபேசி வாயிலாக மற்றவர்களுக்கு பணபரிமாற்றம் செய்திடலாம் அதுமட்டுமல்லாது நம்முடைய வங்கிகணக்கின் அறிக்கையை பார்வையிடலாம் கூடுதலாக கைபேசியின் கட்டணத்தை செலுத்தலாம் அதைவிட நம்முடைய எந்தவொரு பொருளையும் கொள்முதல் செய்வதற்கான பொருட்களின் பட்டியல்களுக்கான தொகையை செலுத்திடலாம் என்பனபோன்ற ஏராளமான வசதிகளை கொண்டுள்ளது இந்த பயன்பாட்டினை Apple App store அல்லது Google Play store ஆகியவற்றில் தேடிபிடித்து தெரிவுசெய்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க இந்திய குடிமகனாக பதினெட்டு வயதிற்கு மேல் உள்ளவர்கள் அனைவரும் இதனை பயன்படுத்தி கொள்ளமுடியும் நம்முடைய முகநூலின் வாயிலாக இதில் உள்நுழைவுசெய்திடலாம் அல்லது நம்முடைய கைபேசி எண் மின்னஞ்சல் முகவரி வாயிலாக இந்த பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்வதற்காக பதிவுசெய்துகொள்ளலாம் PIN அல்லதுOTP ஆகிய வற்றின் அடிப்படையில் இதனை செயல்படுத்திடலாம் மேலும் விவரங்களை அறிந்து கொள்ள http://www.sbi.co.in/buddy/faqs_buddy.htm எனும் இணைய பக்கத்திற்கு செல்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: