திறன்பேசி(smartphone) மடிக்கணினி(laptop) மேஜைக்கணினி(Tesktop Computer) ஆகியமூன்றும் சேர்ந்த ஒரே சாதனமாக இருக்கின்றதா

ஆம் HPஎனும் நிறுவனமானது அந்நிறுவனத்தின் புதிய Elite x3 எனும் சாதனமானது திறன்பேசி மடிக்கணினி மேஜைக்கணினிஆகியமூன்று சாதனங்களின் செயல்களையும் செயல்படுத்தகூடிய ஆற்றல்மிக்கது என உறுதிபடுத்துகின்றது இது இரண்டு சிம் பொருத்தகூடிய அமைவிலும் 16- பிக்செல்கொண்ட கானொளி படபிடிப்பு வசதியுடனும் உரைகளை கையாளும் வசதி ,வருடி , கைரேகை படிப்படிப்பான் ஆகியன போன்ற பல்வேறு வசதிவாய்ப்புகளை கொண்டுள்ளது

மேலும் நாம் செல்கின்ற இடத்தில் முழுமையான விசைப்பலகையுடன் பெரியLED அல்லது LCDதிரையுடன் தொடுதிரைவசதியுடன் கூடிய மேஜைக்கணினியாக பயன்படுத்தி கொள்வதற்காக இந்த திறன் பேசியுடன் HP Lap Dock என்பதை இணைத்து பயன்படுத்தி கொள்கHP Lap Dock என்பது தனியான கணினி அன்று ஆனால் இது திறன்பேசியுடன் இணைந்து மேஜைக்கணினியாக செயல்படும் கருவியாகும்
அதேபோன்று மடிக்கணினியாக பயன்படுத்திடவேண்டுமெனில் desk dock என்பதுடன் HP Workspace என்பதை பயன்படுத்தி Bluetooth எனும் வசதியுடன் இதே திறன்பேசியை மெய்நிகர்மடிக்கணிமுதல் வியாபார பயன்பாடுகள் வரை செயல்படுத்தி பயன்படுத்திகொள்க

இது quad-core Snapdragon எனும் ஒரு செயலியையும் 64 ஜிபி நினைவகத்துடனும் நாம் பயன்படுத்தி கொள்ள தயாராக இருக்கின்றது

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: