ஜஃபோனின் மின்கலனின் மின்னேற்றத்தை காலநீட்டிப்பு செய்து பயன்படுத்திடலாம்

பொதுவாக வசதிமிக்கதிறன்பேசியானது பல்வேறு வகையான பயன்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளதால் நாம் அவைகளை மிகசுவராசியமாக பயன்படுத்தி கொண்டிருக்கும் போது நம்முடைய திறன்பேசியிலுள்ள மின்கலனின் மின்னேற்றம் 20 சதவிகிதமாக குறைந்துவிட்டது உடன் மறுமின்னேற்றம் செய்திடுக என நமக்கு எச்சரிக்கை செய்திஒன்றினை திரையில் தோன்றி எரிச்சல் படுத்திடும் அதனைதொடர்ந்து ‘low power mode’என்ற அறிவிப்புடன் திரையின் ஒளிரும் தன்மை பாதியாக குறைந்துவிடும் அதன்பின்னர் நாம் பயன்பாடுகளை பயன்படுத்திடும் அளவிற்கு ஏற்ப அதிபட்சம் மூன்றுமணிநேரம் மட்டுமே பயன்படுத்திடமுடியும் இதனை திவிர்த்து நாள்முழுவதும் இந்த ‘low power mode’என்ற நிலையில் செயல்படுமாறு நம்முடைய திறன் பேசியை செய்து இவ்வாறான எச்சரிக்கை செய்தியை தவிர்த்திடலாம் இதற்காக திறன் பேசியின்settings என்ற உருவப்பொத்தானை சொடுக்குதல் செய்து அந்த திரைக்கு செல்க அதில் இடம்சுட்டியைகீழே நகர்த்தி சென்றுBatteryஎன்ற உருவப்பொத்தானை தேடிபிடித்து தெரிவுசெய்து சொடுக்கியபின்னர் விரியும் திரையில் low power mode என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன்திரையின் ஒளிரும் தன்மை தானியங்கியாக மின்னஞ்சல்களை கொண்டுவருதல் அசைவூட்டசெயலை முடக்குதல் பின்புல செயல்பாடுகளை நிறுத்தம் செய்தல் அசைவூட்ட திரைக்காட்சியை முடக்கம் செய்தல் போன்ற பல்வேறு செயல்களை கட்டுப்படுத்தி அதிக நேரம் இந்த திறன்பேசியை நாம் பயன்படுத்தி கொள்ளுமாறு செய்கின்றது இந்த கட்டமைவுகளை நாமே நம்முடைய கைகளால் முயன்று செய்வது மிகசிக்கலான அதிக காலவிரையம் ஆகும் செயலாகும் அதற்குபதிலாக இந்த low power mode என்ற வாய்ப்பின்மூலம் இவைகளை எளிதாக செயல்படுத்தி பயன்பெறலாம்

Advertisements

3 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. Nagendra Bharathi
    பிப் 18, 2017 @ 06:19:25

    அருமை

    மறுமொழி

  2. mathu
    பிப் 18, 2017 @ 11:42:28

    வணக்கம்
    சேவை தொடரட்டும்

    மறுமொழி

    • Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்)
      பிப் 20, 2017 @ 03:11:50

      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

      முனைவர் சகுப்பன்

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: