அறிவியலை எளிமையாக கற்றுக்கொள்ளவும் கற்பிக்கவும் உதவிடும்Untamed Science எனும் தளத்தினை பயன்படுத்திகொள்க

கானொளி படங்களை கொண்டும் இணைப்பு வலைப்பூக்களை கொண்டும் இதர tree of life, biology guide, biomes videos ஆகிய வளங்களைகொண்டும் அறிவியலை கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் எளிதாகவும் இனியதாகவும் கற்றிட உதவதயாராக Untamed Science எனும் தளம் இருக்கின்றது. மிக எளிதாகவும் விளையாட்டாகவும் அறிவியலை கற்பிப்பதே இந்த தளத்தின் நோக்கம் எனக்குறிப்பிடுகின்றது .மேலும் மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் இதனை பயன்படுத்தி தம்முடைய கற்பிக்கும் திறனை மேம்படுத்திக் கொள்ளமுடியும் அதைவிட அறிவியலறிஞர்களும் இந்த தளத்தின் உதவியால் தங்களுடைய ஆராய்ச்சிதிறனை மேலும் உயர்த்தி கொள்ளமுடியும் மிகமுக்கியமாக Biology, Chemistry, Physics , Physical Science, , National Geographic, Earth Science, Crew Biographies and Reels, Science Music போன்ற அறிவியலின் பல்வேறு துறைகளுக்காகவென தனித்தனி பிரிவாக கானொளிபடங்கள் இந்த தளத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது நாம் விரும்பினால் நம்முடைய சொந்த அறிவியல் தொடர்பான கானொளி காட்சியை இந்த தளத்தில் பதிவேற்றம் செய்து அனைவரும் காணுமாறு செய்திடமுடியும் .மேலும் விவரங்களுக்கு http://www.untamedscience.com/எனும் இணையமுகவரிக்கு சென்று பயன்பெறுக
2

Advertisements

1 பின்னூட்டம் (+add yours?)

  1. Nagendra Bharathi
    பிப் 09, 2017 @ 05:33:31

    அருமை

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: