.Netbeastஎனும் இணைய பொருட்களுக்கான(Internet of Things(IoT)) கட்டற்ற கருவிப் பயன்பாடு

இது பயனாளர் குறிப்பிட்டபொருளை,கம்பியில்லா மரபொழுங்கு அல்லது சாதனம்எதுவென கண்டுபிடித்திடாமலேயே இணைய பொருட்களை கையாளஉதவுகின்றது இதுnode.js. என்பதன் அடிப்படையில் செயல்படுகின்றதுஇதனைhttps://nodejs.org/en/ எனும் இணைய தளபக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில் நிறுவுகை செய்து கொள்க அடுத்ததாக Clone Netbeast dashboard , dependencies git clone ஆகியவற்றை https://github.com/netbeast/dashboard என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொண்டு cd dashboard , npm i #Install dependenciesஆகிய கட்டளை வரிகளின் வாயிலாக நிறுவுகை செய்து கொள்க பின்னர் npm start , # Or run it as node index.js –port ஆகிய கட்டளை வரிகளின் வாயிலாக நம்முடையசொந்த 8000 எனும் இணையபக்கத்தை இந்த dashboard என்பதில் செயற்படுத்திடுக.தற்போது http://localhost:8000 எனும் முகவரியை பார்வையிட்டால் இந்த dashboard என்பது இயங்குவதை காணலாம் அதன்பின்னர் explore எனும் உருவப்பொத்தானை சொடுக்குக உடன் Philips Hue , light bulb ஆகிய விரிவாக்க இணைப்புகள் நிறுவுகை செய்யப்பட்டு தானாகவே இயங்குவதை காணலாம் நம்முடைய கணினியின் வலைபின்னலிலேயே மின்விளக்கிற்கான கட்டமைவும் இருப்பதை உறுதி செய்து கொள்க மீண்டும் explore எனும் உருவப்பொத்தானை சொடுக்குக உடன் light control எனும் பயன்பாடு நிறுவுகை செய்யப்பட்டுவிடும் இதன்பின்னர் நம்முடைய இணைய உலாவியின் வாயிலாக http://localhost:8000எனும் சொந்த இணைய முகவரியை பார்வையிடுக அதிலுள்ள light bulb எனும் கூடுதல் இணைப்பை செயல்படுத்திடுக தற்போது நம்முடைய மின்விளக்கு எரிவதை காணலாம் இவ்வாறேlight control என்பதில் பல்வேறு பயன்பாட்டினை நிறுவுகை செய்து செயல்படுத்தி வெவ்வேற வண்ணத்தில் மின்விளக்கு எரிவதை காண்க
12

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: