மெய்நிகர் உண்மையான இணைய பயன்பாடுகளை பதினைந்தேநிமிடங்களில் உருவாக்கிட முடியும்

Mozilla VR Teamஎனும்குழுவால் உருவாக்கப்பட்ட A-Frameஎனும் கட்டற்ற கருவியான திறவுகோளின் வாயிலாக ஒரு மெய்நிகர் உண்மையான இணைய பயன்பாட்டினை உருவாக்கி ஒரு VR headset இல், அல்லது Google Daydream-உடன் செயல்படுத்திட முடியும் இதனை பரிசோதிப்பதற்காக நம்முடையகைபேசியில் குரோம்அல்லது ஃபயர்ஃபாக்ஸ் இணைய உலாவியின் வாயிலாக https://theta360developers.github.io/360gallery/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க பின்னர் https://vr.google.com/cardboard/ எனும் இணையதளத்தில் நம்முடைய கைபேசியை இணைத்துஒருசதுரமான பட்டியை 360 பாகை சுழன்றிடும் காட்சியாக செய்திடுக அதன்பின்னர் https://github.com/theta360developers/360gallery எனும் இணைய தளபக்கத்திலிருந்து தொகுபதிவகத்தை பிரித்து repo.எனும் கோப்பகத்திற்ற்கு மாற்றிடுக நம்மிடம் 360 பாகை சுழலும் உருவப்படம் இருந்தால் img/ எனும் துனைக்கோப்பகத்தில் வைத்திடுக நம்மிடம் 360 பாகை சுழலும் உருவப்படம் இல்லையென்றாலும் பரவாயில்லை http://hugin.sourceforge.net/ எனும் இணையபக்கத்தில் கிடைக்கும் திறமூ மென்பொருளின் வாயிலாக உருவாக்கிகொள்க அடுத்து பொதுவாக இந்த headset இல் உள்ள பயன்-பாடுகளானவை 240×240 பிக்செல் அளவுகொண்ட செந்தர உருவப்படங்களாக இருக்கும் இந்த உருவப்படங்களை ஜிம்ப் எனும் கட்டற்ற மென்பொருளின் மூலம் கட்டைவிரல் அளவிற்கு thumbnailsஆக உருவாக்கிகொள்கஅதன்பின்னர் /img எனும் துனைக்கோப்பகத்தில் 1.jpg எனும் பெயரில் உருவப்படக்கோப்பினை மெலெழுதுதல் செய்திடுக இதனுடைய குறிமுறைவரிகளை மாறுதல்கள் எதுவும் செய்திடதேவையில்லை அவ்வாறு மாறுதல்கள் செய்திடவிரும்பினால் index.html என்பதில் id , src ஆகியவற்றை மாறுதல்கள் செய்துகொள்க இதற்காக பின்வரும்குறிமுறைவரிகளை பயன்படுத்திகொள்க
Scroll down and edit the section for the menu links.
GitHub pages Add என்பதற்கு பதிவேற்றம் செய்து பின்வருமாறு மாறுதல்கள் செய்துகொள்க
git add *
git commit -a -m ‘changed images’
git push
பின்னர்நம்முடைய இணைய பயன்பாட்டினைhttp://username.github.io/360gallery எனும் இணையமுகவரிவாயிலாக திறந்து கொள்க அதன்பின்னர் https://aframe.io/ எனும் பக்கத்தில் உள்ளaframe.ioஎனும் மாதிரி காட்சிகளை பார்வையிடுக அவ்வாறே நம்முடைய படங்களையும் A-Frame என்பதன்வாயிலாக செயல்படுத்திடுக பிறகு நம்முடைய சொந்த360 பாகை சுழலும் உருவப்படத்தையும் இதற்காக பயன்படுத்தி கொள்க இந்த பயன்பாடு-களானது GitHub எனும் இணைய பக்கத்தின் வாயிலாக பரிசோதிக்கமுடியும் நாம் பயன்-படுத்துவது Oculus Rift அல்லது HTC Vive ஆக இருந்தால் Firefox Nightlyஅல்லது experimental Chromium builds என்பதை நிறுவுகை செய்துகொள்க
11

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: