ஒரு ஆவணத்தின் மறைந்துள்ள தரவுகளை எவ்வாறு அறவே நீக்கம் செய்வது

ஒரு ஆவணத்தில் அதனை உருவாக்கியவரின்பெயர் எந்த கணினியில் அது உருவாக்கப்பட்டது எப்போது உருவாக்கப்பட்டது எத்தனைமுறை அதனை திருத்தம் செய்யப்பட்டது எப்போது அதனை அச்சிடபட்டது என்பனபோன்ற உட்பொதிந்துள்ள தகவல்களையே மேல்மட்ட தகவல்கள் அல்லது தரவுகளுக்கு எல்லாம் தரவுாக (Meta data) அந்த ஆவணத்தில் மறைந்துள்ள தகவல்கள் ஆகும் இவ்வாறான உட்பொதிந்த மறைந்துள்ள தகவல்களுடன் ஒரு ஆவணத்தை மின்னஞ்சல் வாயிலாக அனுப்பிடும்-போது மற்ற நபர்கள் இந்த ஆவணத்தில் உட்பொதிந்துள்ள இந்த ஆவணத்தை பற்றிய அனைத்து விவரங்களையும் எளிதாக பெற்று தவறாக பயனபடுத்திகொள்ளமுடியும் இதனை தவிர்க்க நாம் ஆவணத்தை அனுப்பிடும் போது அதனோடுகூடவே செல்லும் இந்த மறைந்துள்ள தகவல்களை நீக்கம் செய்து அனுப்புவது நல்லது அதற்காக தேவையான கோப்பினை திறந்து கொண்டு அதில் மேலேஇடதுபுறமூலையில் File=>word options=>Trust Center=> Trust Center Settings=>Privacy Options=>Document Inspector=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் உரையாடல் பெட்டியில் Document Properties என்ற வாய்ப்பு தெரிவுசெய்யப்பட்டுள்ளதாவென சரிபார்த்து கொண்டு Inspect.எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் திரையில் Remove All.என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் Document-specific settingsஎன்பதன்கீழ் உள்ள Remove personal information from file properties on saveஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு ஒவ்வொரு உரையாடல் பெட்டியிலும் ok எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கிகொண்டேவருக
இதன்பின்னர் குறிப்பிட்ட கோப்பினை மின்னஞ்சலாக அனுப்பிடும்போது உட்பொதிந்த தகவல்கள்கோப்புடன் அனுப்படமாட்டாது
6

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: