ஸ்கைப் எனும்வலைதளத்தில் தேவையற்ற விளம்பரங்களை நீக்கம் செய்திடமுடியும்

ஸ்கைப் ஆனது நாம் பேசவிழைபவர்களுடன் நேரடியாக கானொளி காட்சியின் வாயிலாக அவருடைய முகத்தினை பார்த்து உரையாட உதவுகின்றது இது ஒருஇலவச சேவையாக இருந்தாலும் இதில் தேவையேற்ற விளம்பரங்கள் வந்த நம்மை எரிச்சலுறச்செய்கின்றன
இதனை அறவே நீக்கம் செய்திடமுடியும் ஆம் முடியும் அதற்கான கட்டமைவை நாமேமுயன்று செய்தால் கண்டிப்பாக முடியும் இதற்காக நம்முடைய கணினியின் கட்டுப்பாட்டு பலகத்தை திறந்து கொள்க அதில் Network and Internet என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக தொடர்ந்து விரியும் திரையில் Internet என்ற வாய்ப்பினை தெரிவசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் Security எனும் தாவிபொத்தானின் திரையை தோன்றிடசெய்திடுக அதில் restricted sites எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும் திரையின் பட்டியலில் Add apps.skype.com and g.msn.com என்பதை தெரிவுசெய்து கொண்டு இ்ந்த சாளரத்தை மூடியபின்னர் apply எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
பின்னர் Windows Explorer எனும் இணைய உலாவிதிரையை தோன்றிட செய்திடுக அதன்பின்னர் நம்முடைய கணினியின் சி கோப்பகத்திற்கு இந்த ஸ்கைப் எனும் பயன்பாடு நிறுவுகை செய்துள்ள பகுதிக்கு சென்று அதனை செயல்படு்த்தி திரையில் தோன்றிடசெய்திடுக அதில் Users என்பதை தெரிவுசெய்க பின்னர் விரியும் பயனாளர் பட்டியலில் நம்முடைய பெயரை தெரிவுசெய்து சொடுக்குக View Hidden Items என்பது தெரிவுசெய்யாது விடுபட்டுள்ளாதவென சரிபார்ததுகொண்டு App Data என்பதை தேடிபிடித்து தெரிவசெய்து கொள்க
அதன்பின்னர் Roaming.என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் Skype என்பதையும் அதன்பின்னர் நம்முடைய பயனாளர் பெயருடைய கோப்பினையும் தெரிவுசெய்து சொடுக்குக
பின்னர் config எனும் xmlகோப்பினை தேடிபிடித்துச்சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்தபின்னர் விரியும் சூழ்நிலை பட்டியில் notepad என்பதை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விசைப்பலகையில் ctrl , F ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக AdvertPlaceholder. என தட்டச்சு செய்திடுக உடன் 1எனதிரையில் தோன்றிடும் அதில் மையத்தில் உள்ள 1 என்பதற்கு பதிலாக 0என உள்ளீடுசெய்து கொள்க இந்த கோப்பினை சேமித்து கொண்டு ஸ்கைப் பயன்பாட்டின்செயலை நிறுத்தும் செய்துமீண்டும் இயக்கதுவங்குக தற்போது விளம்பரம் எதுவும் வந்து நம்மை தொந்திரவுசெய்யாமல் இந்த பயன்பாட்டினை பயன்படத்திடலாம்
12

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: