ஆங்கிலத்தை நன்றாக அறிந்து தெரிந்து கொள்ள உதவிடும் waywordradio எனும் இணையதளம்

Martha Barnette , Grant Barrett ஆகியோர் http://www.waywordradio.org/எனும் முகவரியில் செயல்படும் இணைய தளத்தில் உலகமுழுவதும் எங்கிருந்தும் அழைப்பவர்களின் அழைப்பினை ஏற்று வரலாறு, குடும்ப உறவுகள், பழக்கவழக்கங்கள் வாயிலாக அழைப்பவர்களின் ஆங்கில மொழி அறிவை வளர்த்து கொள்ள உதவுகின்றார்கள் இந்த தளத்தின் வாயிலாக slang, grammar, old sayings, word origins, regional dialects, family expressions, ஆகியவற்றுடன் ஆங்கிலத்தில் நன்றாக உரையாடுதல் ,எழுதுதல் செய்திட அழைப்பவர்களுக்கு நன்கு கற்றுகொள்ள உதவுகின்றார்கள் அதனோடு விவாதித்தல் புதிர் ஆகியவற்றின் உதவியுடன் தங்களுடைய ஆங்கில மொழித்திறனை வளர்த்து கொள்ள செய்யபடுகின்றது இந்த இணைய தளததின் வாயிலாக culture, sports, science, music, artஆகியவற்றின் புதிய சொற்களை அறிந்து கொள்ளலாம் மேலும ஆங்கில மொழியின் நடப்பு நிகழ்வுகளை அறிந்து கொள்ளலாம் அதுமட்டுமல்லாது உச்சரித்தல், பேசுதல், இலக்கணம் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம் கூடுதலாக புத்தகங்களை ,படித்தல் எழுதுதல் ஆகிய செயல்களின் வாயிலாக நம்முடைய ஆங்கில அறிவை வளர்த்து கொள்ளமுடியும் மிகமுக்கியமாக இது ஒரு வகுப்பறை எனும் வரையறைக்கு உட்பட்ட கல்வியன்று என்ற செய்தியை மனதில் கொள்க மேலும் விவரங்களுக்கு http://www.waywordradio.org/எனும் இணைய முகவரிக்கு சென்று அறிந்து கொள்க
3

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: