JavaFX எனும் இணையவலைபின்னல்பயன்பாடு மேம்படுத்திடும் தளம் ஒரு அறிமுகம்

ஒருமுறைமட்டும் நிரல்தொடர்குறிமுறைவரிகளை எழுதிஎல்லா இடத்திலும் அதனை பயன்படுத்தி கொள்க என்பதுததான்ஜாவா எனும் கணினிமொழியின் அடிப்படை கொள்கையாகும் இந்த கொள்கையின் அடிப்படையில் பல்வேறு நிறுவனங்களும் தங்களுடையதேவையை நிறைவேற்றி கொள்வதற்காக மில்லியன் கணக்கில் ரூபாயை செலவிட்டு ஒவ்வொரு தளத்திலும் செயல்படுவதற்கேற்றவாறு தனித்தனியான நிரல்தொடர்குறிமுறைவரிகளை எழுதுவதை இது தவிர்த்துவிட்டது இந்த கொள்கையே ஜாவா ஒரு வெற்றிகரமாக இயங்குவதற்கு அடிப்படையாக விளங்குகின்றது 1995இல் AWTஎனும் நூலகத்தை பயனாளர் இடைமுக கருவியாக பயன்படுத்தி கொள்ளுமாறு ஜாவாவில் அறிமுகபடுத்தப்பட்டது ஆனால் இது அனைத்து தளங்களி்லும் ஒரேமாதிரியான சார்பை வழங்கவில்லை அதற்காக Swingஎன்பது அறிமுகபடுத்தபப்பட்டு அது கணினி பயன்பாடுகளின் சார்பை வழங்கியது இதன் அடிப்படையில் உற்பத்தி துறை ,வங்கி ,போக்குவரத்து, தானியங்கி செயல்பாடு என அங்கிங்கெனாதபடி அனைத்து பயன்பாடுகளும் அனைத்து தளங்களி்லும் ஒரேமாதிரியானசார்புடன் இந்த ஜாவா எனும் கணினியின் மொழியின் உதவியால் மேம்படுத்தபட்டு மெருகூட்டப்பட்டன. தற்போது நடைமுறையில் உள்ள உலாவியின் அடிப்படையான இணைய பயன்பாடுகளின் வளர்ச்சி அடுத்த படிமுறைக்கு செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது அதனால் தற்போதைய வளர்ச்சிகேற்ற சூழலில் அனைத்து சாதனங்களிலும் அனைத்து தளங்களிலும் செயல்படும்திறன்மிக்க கருவியே இன்றைய தேவையாகும் அதனை நிறைவுசெய்திட இந்த JavaFX எனும் இணையவலைபின்னல்பயன்பாடு பெரிதும் உதவுகின்றது இதுபுதிய ஜீப்பியூவிற்கு ஏற்ப முப்பரிமாணம், அசைவூட்டம்,பல்லூடகம் இணையகாட்சி,சிஎஸ்எஸ் ஆகிய வசதிகளைஆதரிக்கின்றது
இது கணினி ,உள்பொதிந்த சாதனம் ஆகியவற்றின் அடுத்ததலைமுறை பயனாளர் இடைமுக கருவியாகும் இது GPLஎனும் அனுமதியின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது இது விண்டோ லினக்ஸ் மேக் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது இது ஜாவா இயக்கசூழல் ஜாவாவெளியீட்டு கருவி ஆகியவற்றோடு இணைந்து ஒருகருவியாக இருப்பதால் இது செயல்படுவதற்கென தனியாக கட்டமைவு எதையும் செய்திடத்தேவையில்லை இது காட்சி திரையின் அடிப்படையில் பொத்தான்கள், உரைகள் தலைப்புகள் புலங்களை கொண்டுள்ளது இது இணைய தள காட்சியை சாதனங்களில் வழங்குகின்றது கோட்டுவரைபடம், பட்டைகோட்டு வரைபடம் போன்றவரைடங்களை வழங்கின்றது இது முப்பரிமான வரைபடங்களைகூட பயனாளர்களுக்கு வழங்குகின்றது இது செல்லிடத்து பேசியில்கூட செயல்படும் திறன்மிக்கது இது அனைத்து தளங்களிலும் செயல்படும் வல்லமைகொண்டது மேலும் விவரங்களுக்கு https://wiki.openJDK.java.net/display/OpenF/Main/ எனும் இணைய பக்கத்திற்குசென்று அறிந்து கொள்க

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: