Duo எனும் கூகுள் நிறுவனத்தின் புதியபயன்பாடு ஒரு அறிமுகம் .

இதுவரை தொலைபேசி, செல்லிடத்து பேசி ஆகிய சாதனங்களின் வாயிலாக குரலொலி வாயிலாகமட்டும் உரையாடி வருகின்றோம் தற்போது கூகுள் நிறுவனத்தால் அறிமுகபடுத்தபட்டுள்ள Duo எனும் புதிய பயன்பாட்டின் வாயிலாக நம்முடன் உரையாடுபவருடைய உருவத்தை திரையில் பார்த்து நேருக்கு நேர் உரையாடும் வசதி ஏற்பட்டுள்ளது இந்த Duo எனும் புதிய பயன்பாடானது ஆண்ட்ராய் ஐஓஎஸ் ஆகிய அனைத்து தளங்களிலும் செயல்படும் திறன்மிக்கது ஆண்ட்ராய்டிலிருந்து மற்றொரு ஆண்ட்ராய்டு அல்லது மற்றொரு ஐஃபோன் சாதனங்களுடன் இந்த உருவத்திரையுடன் உரையாடும் வசதியைஅளிக்கின்றது இதனை செயல்படுத்தி பயன்பெறுவதற்காக இருதரப்பிலும் இந்த பயன்பாட்டினை பதிவிறக்கம்செய்து நிறுவுகை செய்திருக்கவேண்டும் இதன் வாயிலாக மற்றொரு நபரை அழைக்கும் போது அவருக்கு ஒரு அறிவிப்பு கிடைக்கும் அதனை தொடர்ந்து அவர் அதனை ஏற்றால் உடன் அவருடன் தொடர்பு கொள்பவரின் உருவபடம் திரையில் தோன்றிடும் தொடர்ந்து உரையாடவிரும்பினால் அதற்கான பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கினால் போதும் இந்நிலையில் இதே வசதியை வழங்கும் கூகுள் நிறுவனத்தின் Hangouts எனும் பயன்பாடு இருக்கும் போது இது தேவையா என்ற கேள்வி அனைவருடைய மனதிலு்ம் எழும் நிற்க இந்த Hangouts எனும் பயன்பாடானது மேஜைக்கணினியின் வாயிலாக உரையாடவும் குழுவிவாதத்திற்கும் பயன்படுகின்றது ஆனால் இந்த புதிய Duo எனும் பயன்பாட்டின் வாயிலாக தனிநபருடன் செல்லிடத்து பேசியின் வாயிலாக மட்டும் நேருக்குநேர் உரையாடும் வசதியை அளிக்கின்றது மேலும் Hangouts எனும் பயன்பாடு ஜிமெயில் வாயிலாக மட்டுமே உரையாடும் வசதியை அளிக்கின்றது ஆனால் Duo எனும் பயன்பாடு செல்லிடத்து பேசியினுடைய எண்களின் வாயிலாக நேருக்குநேர் உரையாடும் வசதியைஅளிக்கின்றது வொய்பி வலைபின்னல் வாயிலாக கூட இந்த பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்ளமுடியும்
6

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: