இணைய உலாவரும்போது பின்பற்றவேண்டிய பாதுகாப்பு ஆலோசனைகள்

நம்முடைய சொந்த தகவல்களை அபகரிப்பது அல்லது திருடிகொள்வது நாம் பயன்படுத்தி வரும்கணினிகளில் நச்சுநிரல்களை பரப்புவது என்பன போன்ற பல்வேறு தீங்குகள் இணையத்தை பயன்படுத்தும் நம்மில் பலருக்கு ஏற்படுவது அனைவரும் அறிந்த செய்தியேஇவ்வாறான தீங்கிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு முதலில் இணயத்தில் உலாவரும்போது நம்முடைய சொந்த தகவல்களை பாதுகாப்பாக வைத்து பராமரித்திடுக என்பதேயாகும் பின்னர் இணையத்தில் உருவாகும் தீங்குகளானonline bullying, downloading media, shaming, scams, phishing, viruses, firewalls, antivirus, parental controls, networking external storage device ஆகியவை பற்றிய விவரங்களை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து விவாதித்து அவைகளின் பாதிப்புகள் தீமைகள் ஆகியவற்றைபற்றி ஐயம் திரிபற அறிந்து கொள்க அதனை தொடர்ந்து antivirus programs, firewalls , protection software ஆகியவை பற்றிய வெவ்வேறான பயன்களையும் வெவ்வேறு இணையஉலாவியில் இவை எவ்வாறு பயன்படுத்தி பயன்பெறமுடியும் என அறிந்து தெரிந்துகொண்டு தேவையான போது தேவையானதை மட்டும் பயன்படுத்திகொள்க மேலும் rebsonsecurity.com , staysafeonline.org ஆகிய தளங்களுக்கு சென்று அதில் நல்ல அனுபவசாலிகள் கூறும் கருத்துகளை கவணத்தில் கொள்க அதைவிட மிகமுக்கியமாக முதலில் நில் சிந்தி இணைந்திடு(Stop. Think. Connect)எனும் பொன்மொழியை மனதில் கொண்டு இணைய உலாவர துவங்குக அடுத்ததாகஇணையஉலாவலின்போது எந்த தளத்திற்குள் உள்நுழைவு செய்யமுயன்றாலும் பயனாளர் பெயர் கடவுச்சொற்களுடன் பதிவுசெய்தபின்னரே உள்நுழைவு செய்திட அனுதிக்கின்றன அதனால் கடவச்சொற்களை உருவாக்குவதற்காக உதவிடும் LastPassஎனும் தளத்தின் சேவையை பயன்படுத்தி கெள்க

3
அவ்வாறே சில தளங்களானது நம்முடைய மின்னஞ்சல் முகவரியை கோரும் அந்நிலையில் mailinator.com எனும் தளத்தின் சேவையை பயன்படுத்திகொள்க மிகவும் முக்கியமாக சமூகவலைதளமான Facebook, LinkedIn Twitter போன்றவற்றை பயன்படுத்துபவர்கள் கண்டிப்பாக தங்களுடைய பிறந்தநாள், குடும்ப பெயர் போன்ற தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள் மேலும் கடன்அட்டை ,வங்கிஅட்டை வங்கி கணக்கு விவரங்களை மற்றவர்களுடன் இணையத்தின் வாயிலாக பகிர்ந்து கொள்ளவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றது

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: