செல்லிடத்து பேசியில்பயன்படும் குரோமின்இணையஉலாவியினுடைய மேம்பட்ட அமைவுகள்

குரோமின்இணையஉலாவியினுடைய மேம்பட்ட அமைவுகளை அமைத்திட முதலில் உங்களுடைய குரோம் இணைய உலாவியை திரையில் தோன்றிட செய்திடுக பின்னர் திரையின் மேலே வலதுபுறம் உள்ள மூன்று புள்ளிகளை கொண்ட உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் கீழிறங்கு பட்டியலில் Settingsஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Advanced Settings எனும் திரையில் Privacy settings என்பதை தேடிபிடித்திடுக அதில் வலதுபுறம் Search and URL suggestions என்ற தேர்வுசெய்திடும் வாய்ப்பு தெரிவுசெய்திருந்தால்அதனை நீக்கம் செய்திடுக பின்னர் Security incidents என்ற தேர்வு செய்வாய்ப்பினை தெரிவுசெய்திடுக அதன்பின்னர் Safe Browsingஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து பாதுகாப்பான இணைய உலாவலை உறுதிசெய்திடுக Usage and crash reports என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து நமக்கு பிரச்சினைகளை அறிவித்திடுமாறு செய்திடுக அதனை தொடர்ந்து நாம் இணைய உலாவரும் பக்கங்களை யாரும் பின்தொடர-முடியாதவாறு Do Not Trackஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்திடுக மேலும் Touch to search என்ற சேவையை இயலுமை செய்திடுக அவ்வாறே நாம் உலாவந்த அனைத்து இணயபக்கங்களை பற்றிய history, cookies, site date அல்லதுcache போன்ற விவரங்களையும் பணிமுடிந்தபின் Clear Browsing data என்ற வாய்ப்பின் வாயிலாக அறவே நீக்கம் செய்திடுக
இவ்வாறு உங்களுடைய செல்லிடத்து பேசியில் குரோமின்இணையஉலாவியில் மேம்பட்ட தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்திடுமாறு அமைத்து நிம்மதியாக இணைய உலாவலை கைபேசியில் செய்திடுக

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: