Royal Society of Chemistry’s எனும் அமைப்பின் வாயிலாக வேதியியலை அறிந்துகொள்க

நாம் பயன்படுத்திடும் அல்லது கண்ணால் காணும் எந்தவொரு பொருளும் வேதியியல் செயலின் விளைவுகளே ஆகும் .அதனால் இந்த வேதியியலே மிக அடிப்படை செயலாக நம்முடைய வாழ்வில் அமைந்துள்ளது இந்த வேதியியலை பற்றிய அடிப்படை செய்தியிலிருந்து ஆராய்ச்சிகள் வரை அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்வதற்கு Royal Society of Chemistry’s மிக முக்கிய பங்கு வகிக்கின்றது இந்த இணையதளத்தில் அன்றாட நடைபெறும் அனைத்து வேதியியல் தொடர்பான ஆய்வுகளை பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகின்றது அதிலும் நடப்பு செய்திகள் இந்த தளத்தினுடைய முதன்மை பக்கத்திலும் பழைய வரலாற்று செய்திகளை இந்த தளத்தின் இடதுபுற பலகத்திலும் வரிசை படுத்தபட்டு நாம் காண்பதற்கு தயாராக உள்ளன ஒவ்வொரு நாளும் ஏற்படும் அன்றைய மிகமுக்கிய ஆய்வு முடிவுகள் உடனுக்குடன் இதில் பதிவேற்ற படுகின்றன இந்த Royal Society of Chemistry’s எனும் அமைப்பானது 175 ஆண்டுகளாக செயல்படும் ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனமாகும் இதில் வேதியியல் தொடர்பான நமக்கு தேவைப்படும் அனைத்தது கவல்களையும் தேடிபிடித்து தேவையெனில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் அச்சிட்டுக்கொள்ளவும் முடியும் இந்த இணைய பக்கத்தினை சட்டப்படியான நோக்கத்திற்கு மட்டும் பயன்படுத்தி கொள்க என அறிவுறுத்தபடுகின்றது நமக்கு வேதியியல் தொடர்பாக சந்தேகம்ஏதேனும் எழுந்தால் உடன் இதிலுள்ள வேதியியல் வல்லுனர்கள்களுடன் தொடர்புகொண்டு தீர்வுசெய்து கொள்ளமுடியும்
வேதியியல் தொடர்பான மேலும் விவரங்களுக்கு http://www.rsc.org/learn-chemistry/collections/chemistry-calendar எனும் இணைய முகவரிக்கு செல்க
9

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: