Ccacheஎனும் கட்டற்ற மொழிமாற்றி கருவியை பற்றி அறிந்து கொள்க

சி சி++ஆகிய மொழிகளில் பெரியஅளவில் மென்பொருட்களை உருவாக்கி இயந்திர மொழிக்கு மொழிமாற்றம் செய்து பயன்படுத்திக்கொள்வது என்பது அதிக கால- விரையும் ஆகும் செயலாகும் அதைவிட பயன்பாடுகளுக்கான மூலக்குறி-முறை-வரிகளை அவ்வப்போது இயந்திர மொழிக்கு மொழிமாற்றம் செய்வது மிக சிரரமான செயலாகின்றது இதற்கு எளிய தீர்வாக அமைவதுCcacheஎனும் கட்டற்ற மொழிமாற்றி கருவியாகும் இது சி,/சி++,ஆப்ஜெக்டிவ்சி/சி++ஆகிய கணினிமொழிகளை ஆதரிக்கின்றது
இதில்உள்ள பல்வேறு வசதிவாய்ப்புகள் பின்வருமாறு
இதனை நிறுவுகை செய்து பயன்படுத்த எளிமையானது, இதுநெகிழ்வு-தன்மையுடன் தற்காலிக நினைவகத்தை நிருவகிக்கும் திறன்-மிக்கது, இது குறைந்த வளங்களை மட்டுமே பயன்படுத்தக்கூடியது இதன் வாயிலாக பயன்பாடுகளின் மூலக்குறிமுறை வரிகளை இயந்திர மொழிக்கு மொழிமாற்றம் செய்திடும்போது பக்கவிளைவுகள் ஏதும் உருவாகாது, இது ஒரு ஒளிவுமறைவற்ற பயன்பாடாக விளங்குகின்றது , ஏற்படும் தவறுகளையும் செயல்களையும் புள்ளிவிவரங்களைாக நமக்கு வழங்குகின்றது
இது எவவாறு செயல்படுகின்றது
இதுமூலக்குறிமுறைவரிகளை இயந்திரமொழிக்கு மொழிமாற்றம் செய்திடும்போது அவ்வாறு மொழிமாற்றும் செய்திடும் செயல்முறையை தனியாக ஒற்றையான கோப்பாக சேமித்து வைத்திடுகின்றது. அதனால் மீண்டும் மூலக்குறி-முறைவரிகளை இயந்திரமொழிக்கு மொழிமாற்றம் செய்திடும் செயலை செயல்படுத்தாமல் இந்த கோப்பிலிருந்து வெளியீட்டினைமட்டும் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம் இது மூலக்குறிமுறைவரிகளைகொண்ட கோப்பின் பெயர், இயந்திர மொழிக்குமொழிமாற்றி செய்திடும் கருவியின் பெயர் , மொழிமாற்றம் செய்த அளவு, மாறுதல் செய்வதற்கான கால அளவு, தற்போதைய கோப்பகத்தின்பெயர் ,கட்டளைவரிவாய்ப்புகள் போன்ற மூலக்குறி-முறைவரிகளை இயந்திரமொழிக்கு மொழிமாற்றம் செய்திடும் பணிக்கான பல்வேறு தகவல்களை தயாராக வைத்து கொள்கின்றது அதனால் மீண்டும் அதேபணியை மீண்டும் செய்திடும்போது அந்தபணியானது எளிதாகவும் விரைவாகவும் செய்திட ஏதுவாகின்றது. இது வழக்கமான மொழிமாற்றியை போன்று 800 மடங்கு விரைவாக செயல்படும் திறன்கொண்டது இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் இதனை பற்றி மேலும் விவரம் அறிந்துகொள்ளவும் http://ccache.samba.org/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க
8

Advertisements

1 பின்னூட்டம் (+add yours?)

  1. praveenkumar
    செப் 12, 2016 @ 15:41:40

    பகுதி நேரத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

    இன்று இருக்கும் கால கட்டத்தில் வீட்டில் இரண்டு பெரும் வேளைக்கு போனால் கூட குடும்ப செலவு சமாளிக்க முடியவில்லை .அப்படி இருக்கும் பொழுது மேற்கொண்டு எப்படி சம்பாதிப்பது என்று பலரும் தேடி அலைந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

    சரி வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கிறது இன்டர்நெட் இருக்கிறது ஆன்லைன் வேலை செய்து மாதம் ஒரு 2000 சம்பாதித்தால் கூட வாடகை கட்டிவிடலாம் என்று எண்ணி நிறைய பேர் ஆன்லைன் வேலை தேடி ஏமாந்து கடைசியாக இந்த ஆன்லைன் வேலை என்றாலே ஏமாற்று என்று நினைப்பவர்கள் மத்தியில் .எங்களிடம் உள்ள நண்பர்கள் எப்படி ஆன்லைன் மூலமாக பணம் எடுக்கிறார்கள் .சரியான வழிமுறைகள் இருந்தால் கண்டிப்பாக ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்க முடியும் என்பதற்கு நாங்கள் ஒரு முன் உதாரணம் .இங்கு ஏமாறுவதற்கு வாய்ப்பு இல்லை ஏமாற்ற எங்களுக்கு மனதும் இல்லை .நானும் உங்களை போன்று ஆன்லைன் வேலைகளை தேடி தேடி அலைந்தவனில் நானும் ஒருவன் இப்பொழுது .நான் அனைவருக்கும் வேலை கொடுக்கும் அளவுக்குஉள்ளேன். நீங்கள் வேலை செய்தால் கண்டிப்பாக பணம் பெற முடியும் .நீங்கள் வேலை செய்யும் பணம் உங்களது ஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் இல் தான் உங்களது பணம் இருக்கும் .
    அதனால் எந்த பயமும் தேவை இல்லை நீங்கள் உழைக்கும் பணம் எங்களுக்கு தேவை இல்லை .உங்கள் உழைப்பு வீண் போகாது. எங்களது நேரமும் நாங்கள் வீணாக விரும்பவில்லை .தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம் பயன் பெறலாம்.
    நன்றி வாழ்க வளர்க
    மேலும் விவரங்களுக்கு

    Our Office Address
    Data In
    No.28,Ullavan Complex,
    Kulakarai Street,
    Namakkal.
    M.PraveenKumar MCA,
    Managing Director.
    Mobile : +91 9942673938
    Email : mpraveenkumarjobsforall@gmail.com
    Our Websites:
    Datain
    Mktyping

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: