செல்லிடத்து பேசி அல்லது ஸ்மார்ட் ஃபோன்களின் மின்கலணை விரைவில் காலிசெய்திடும் பயன்பாடுகள்

நம்முடைய செல்லிடத்து பேசியின் திரையை நன்கு பிரகாசமாக தோன்றிடுமாறு செய்தல் போன்ற செயல்கள் மட்டுமல்லாது பின்வரும் பயன்பாடுகளை அதிக நேரம் பயன்படுத்தினாலும் மின்கலண்களனின் மின்சாரம் விரைவாக காலியாகிவிடும்
1. Facebook எனும் பயன்பாட்டின் சமீபத்திய பதிப்பை நிறுவுகைசெய்துபயன்படுத்தி கொள்க இல்லையெனில் அவ்வப்போது நிகழ்நிலை படுத்தி கொள்வதற்காக நம்முடைய சாதனம் தொடர்ந்து செயல்பட்டுகொண்டே இருக்கும் மிகமுக்கியமாக நாம் இந்த முகநூல் பயன் பாட்டினை பயன்படுத்தாதபோது நிறுத்தம் செய்து கொள்வது நல்லது இல்லையெனில் சாதனத்தில் பின்புலத்தில் இது இயங்கிகொண்டே இருக்கும் இதற்காக Settings => General => Update Apps=> என்றவாறு செயல்படுத்தியபின் தோன்றிடு்ம் திரையில் Facebook எனும் வாய்ப்பினை disable செய்திடுக
2. Candy Crush Saga அடுத்ததாக இந்த விளையாட்டுகூட நாம் பயன்படுத்தாத போது பின்புலத்தில் செயல்பட்டுகொண்டே இருக்கும் அதனால் இந்த விளையாட்டினை நம்முடைய சாதனத்திலிருந்து அறவே நீக்கம் செய்வது நல்லது
3. WhatsApp Messenger மூ்ன்றாவதாக இந்த பயன்பாடும் நாம் பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும் பின்புலத்தில் நமக்கு மற்றவர்கள் யாராவது செய்திஏதேனும் அனுப்புகின்றார்களா என சரிபார்த்து கொண்டே இருக்கும் அதனால் இதனை பின்புலத்தில் இயங்காமல் செய்துவிடுக இதைவிட நம்முடைய சாதனத்தில் WhatsApp’s PC/Mac எனும் பதிப்பை பயன்படுத்தி கொள்வது நல்லது என பரிந்துரைக்கபடுகின்றது
4. Twitter நான்காவதாக இந்த பயன்பாடும் நாம் பயன்படுத்தாத போதும் சாதனத்தின் பின்புலத்தில் செயல்படுகின்றது நம்முடைய சாதனத்தினை பயன்படுத்தாதபோது இதனை செயல்படாமல் செய்வது நல்லது இல்லையெனில Twidere,Plume ,HootSuiteஆகிய இதற்கு மாற்றான பயன்பாடுகளில் ஒன்றினை பயன்படுத்தி கொள்க
5. Skypeஐந்தாவதாக இந்த பயன்பாடும் நாம் பயன்படுத்தாத போதும் சாதனத்தின் பின்புலத்தில் செயல்படுகின்றது நம்முடைய சாதனத்தினைபயன்படுத்தாதபோது இதனை செயல்படாமல் செய்வது நல்லது இல்லையெனில நிரந்தரமாக நம்முடைய சாதனத்தில் இருந்து நீக்கம் செய்வது நல்லது
6. Google Maps ஆறாவதாக நாம் பயனம் செய்துகொண்டு இருக்கும் இடம் எந்தஇடம் என நாம் அறிந்து கொள்வதற்காக இந்த பயன்பாடானது நம்முடைய சாதனத்தில் தொடர்ந்து இயங்கி கொண்டே இருப்பதால் நம்முடைய சாதனத்தின் மின்கலனிலுள்ள மின்சாரம் காலியாகிவிடும் அதனால் புதிய இடத்திற்கு சென்றவுடன் அந்த இடத்தை பற்றி்ய விவரம் அறிந்துகொள்ள விழையும் போதுமட்டும் இந்த பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்க
7. Spotify இளைஞர்கள் அனைவரும் காதுகளில் மாட்டிகொண்டு தொடர்ந்து இசையை கேட்டு கொண்டே இருப்பார்கள் அவ்வாறானவர்களுக்கு உதவும் இந்த பயன்பாட்டில் குறைவாக ஒலியின் அளவை அமைத்து இசையை கேட்டு வருதல் (lower quality audio) இரண்டாவதாக இணைய இணைப்பில்லாத Offline Mode எனும் வாய்ப்பினை செயல்படுத்தி பயன்படுத்திகொள்ளுதல் ஆகியவற்றினால் நம்முடைய சாதனத்தின் மின்கலனின் மின்சாரம் விரைவாக காலியாகாமல் காத்திடுக

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: